புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
11 Posts - 4%
prajai
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_m10துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகிகளை அடையாளம் கண்டு மோசடிகளை முறியடிப்போம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Jan 12, 2011 9:51 am

துரோகிகளை அடையாளம் கண்டு மோசடி முயற்சிகளை முளையிலேயே முறியடிக்க மிக்க விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும்! வைகோ அறிக்கை

தமிழ் ஈழ மக்களின் துயரமும் தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கைவன்னியன்களும், கருணாக்களும், தொடர்ந்து துரோகம் இழைக்கும் கோடாரிக் காம்புகளும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும்.

இரத்தமும் கண்ணீரும் சிந்தி மகத்தான போராட்டங்களாலும், அளப்பரிய தியாகத்தாலும், தமிழ் ஈழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களும், அவர் கட்டி எழுப்பிய தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமும் நிர்மாணித்த ஈழத் தமிழ் தேசத்தை, மலர இருந்த சுதந்திரத் தமிழ் ஈழத்தை நிர்மூலம் செய்யத் திட்டமிட்டு, மனிதகுலத்தின் மனச்சாட்சியை நடுநடுங்கச் செய்யும் கோரமான இனப் படுகொலையைச் சிங்கள இனவாத அரசின் அதிபர் மகிந்த இராஜ பக்சே கூட்டம் செய்யவும், விடுதலைப்புலிகளைப் போர்க்களத்தில் தோற்கடிக்கவும், இலட்சக்கணக்கான தமிழ் ஈழ மக்களை, குழந்தைகள், பெண்கள், வயதில் மூத்தோர் என அனைவரையும் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்யவும், சோனியா காந்தி இயக்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆயுதங்களும் ஆயிரமாயிரம் கோடிப் பணமும் கொடுத்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் இலங்கைக்கு அனுப்பி, தமிழர் அழிப்பு யுத்தத்தை இயக்கியது மன்னிக்க முடியாத கொடிய துரோகம் ஆகும்
.

இலண்டன் சேனல் 4 தொலைக்காட்சி, 2010 டிசம்பர் 30-இல் வெளியிட்ட காணொளிக் காட்சிகள், தமிழர் நெஞ்சில் நெருப்பைப் போட்டு துடிக்கச் செய்கின்றன. பிரித்தானியத் தமிழர்கள் கொட்டும் பனியில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, மகிந்த இராஜ பக்சேவை இலண்டனை விட்டு ஓடச் செய்தனர். உலகின் மனச்சாட்சி இப்பொழுதுதான் தமிழர் துயரத்தை உணரத் தொடங்கி உள்ளது. சர்வதேச குற்ற இயல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் இராஜ பக்சேவையும் அவனது கொடிய சகோதரர்களையும் தண்டிக்க, தன்மானத் தமிழர்கள் சூளுரைக்கும் நிலை உருவாகி உள்ளது. வீரத் தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழர்கள் தணலுக்குத் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கியது வீண் போகாது
.

“இச்சூழலில், இந்தியாவின் மத்தியில் ஆட்சிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசின் தலைமை ஈழத் தமிழர்க்குச் செய்த துரோகத்தை மூடி மறைக்கவும், உண்மைகளைப் புதைக்குழிக்கு அனுப்பவும், பொய்ப் பித்தலாட்டப் பிரச்சாரத்தை அவிழ்த்து விடவும், இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் ஒரு வஞ்சகத் திட்டத்தை வகுத்து உள்ளது. தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்து, தமிழ்ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்ட என் டி எல் எஃப் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், சிறிப்பெரும்புதூரில் இருந்து புதுடில்லிக்கு நடைப்பயணம் போகவும், அப்பட்டமான பொய்களைப் பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளதோடு, டில்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரைக் கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும் முற்பட்டு உள்ளனர்
.

தாய்த் தமிழகத்துத் தன்மானத் தமிழர்களும், உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ்ஈழச் சொந்தங்களும், சகோதர சகோதரிகளும் துரோகிகளை அடையாளம் கண்டு கொள்ளவும், இந்த மோசடி முயற்சிகளை முளையிலேயே முறியடிக்கவும் மிக்க விழிப்பு உணர்வுடன் செயலாற்ற இருகரம் கூப்பி வேண்டுகிறேன்
.

தாயகம் வைகோ


சென்னை௮ பொதுச்செயலாளர்
11.01.2011 மறுமலர்ச்சி தி.மு..

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jan 12, 2011 12:57 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக