புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_m10உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 15, 2011 2:06 pm

கோவையில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த பிச்சைக்காரர்களை பிடிக்க, போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் 4 குழுக்களாக தேடினர்.

காந்திபுரம் சிக்னல் முன்பு பிச்சை எடுத்த சந்திரன் (47) போலீசாரை பார்த்ததும் சல்யூட் அடித் தவாறு, ‘பிச்சை எடுத்து நிம்மதியாக இருக்கிறேன். பிச்சைக்காரனாக தான் சாவேனே ஒழிய, உழைக்க போவதில்லை. நிம்மதியா இருக்க விடுங்களேன்’ என்றார்.

காந்திபுரம் சர்ச் முன் பிச்சை எடுத்த ஒண்டிப்பு தூரை சேர்ந்த துரைசாமி (75), ‘அழுக்கு துணி போட்டிருந்தா புடிச் சுட்டு போயிடு வீங்களா.

நீங்க பல தடவை புடுச் சுட்டு போய் என்ன நட ந்துச்சு,“ என போலீ சாரிடம் வாக்குவாதம் செய்தார். ரயில் நிலை யத்தில் பாட்டு பாடி பிச் சை எடுத்த பார்வை யற்ற சீரங்கன் (25), ‘அர சாங்க உதவி கிடைச்சா பிச்சை எடுக்க மாட்டேன்’ என்றார்.

காந்திபுரம், உக்கடம், ரயில்வே நிலையம், ஸ்டேட் பாங்க் ரோடு, அரசு மருத்துவமனை வளாகம், சாயிபாபா காலனி, போத்தனூர், சிங்காநல்லூர் பகுதியில் 39 பெண்கள் உட்பட 140 பிச்¬ சக்காரர்கள் சிக்கினர்.

சுகாதார ஆய்வாளர் கங்காதரன் கூறுகையில், ‘பிடிபட்ட பிச்சைகாரர்கள் அரசு அனுமதி பெற்ற காப்பகத்தில் ஒப்படைக் கப்படுவர். மனநலம் பாதிக்கப்பட்டவர், உடல் ஊனமுற்றவர்கள் என இனம் கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த ஆதரவும் இல்லா தவர்கள் மாநக ராட்சி விடுதியில் தங்க வைக்க ப்படுவர்’ என்றார். 39 பெ ண்கள் உட்பட 140 பிச்சைக்காரர்கள் சிக்கி னர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பிச் சைக்கா ரர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

நக்கீரன்



உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 16, 2011 5:33 pm

உடல் ஊனமுற்றவர்கள் கூட பல இடங்களில் உழைத்து சம்பாதிக்கின்றனர்.
ஆனால் எந்த உடல் ஊனமும் இல்லாமல் பிச்சை எடுக்கும் இந்த நபர்களை
என்ன செய்வது.இவர்களுக்கு யாருமே பிச்சை போடாமல் இருந்தால்
அப்ப என்ன செய்வார்கள்? தான் வயிற்று பசிக்கு உழைத்துதானே ஆகணும்.




உழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Uஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Dஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Aஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Yஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Aஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Sஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Uஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Dஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் Hஉழைக்க மாட்டோம்: பிச்சைக்காரர்கள் சபதம் A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 16, 2011 7:13 pm

சரியாக சொன்னிங்க சுதா, (பொங்கல் நல்லா ஆச்சா? ) உழைக்க சோம்பல் பாடுபவர்கள் தாம் அவர்கள். ஊன முற்றவர்கள் கூட உழைக்கும் போது இஎவர்களுக்கு என்ன வந்தது?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக