புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
72 Posts - 53%
heezulia
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_m10நான் அறிந்த பரிதாபாத் ! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அறிந்த பரிதாபாத் !


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 20, 2011 5:25 pm

நான் 2 மாதமாக இங்கு - பரிதாபாத் இல் இருக்கிறேன். இங்கு நான் கண்டவற்றயும் கேட்ட்வற்றயும் உங்களுடன் பகிர விரும்புகிறேன் புன்னகை

பரிதாபாத்: இது நம் தலைநகர் புது டில்லி லிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு. ஹரியானா மாநிலத்தில் உள்ளது.  தட்ப வெட்பம் இரண்டுமே அதிகம் என்கிறார்க்ல். நான் குளிரை பார்த்து விட்டேன். அம்மாடி ரொம்ப மோசம். வெயீல் இனிதான் பார்க்கணும். இது ஓர் தொழில் நகரம். டிரக்டர்கள் , மோட்டோர் சைக்கிள் , ஸ்விட்ச் கியர் , ஃபிரிஜ் , ஷூ, மற்றும் டயர்கள் என் பல தொழிற்சாலைகள் இருக்கு. இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால் ஹரியானா மாநிலத்தின் "ரெவின்யு " 60% இங்கிரிந்து தான் வருதாம்.

நீங்கள் நினைப்பது சரி, இவ்வளவு தொழிற்சாலைகள் உள்ளதால், "ரெவின்யு " மட்டும் அல்ல வருமான வரியும் இந்த நகரத்திலிருந்து அதிகம் பெறப்படுகிறது. ஆம் , பரிதாபாத் மற்றும் அருகிலுள்ள மற்றும் ஒரு தொழில் நகரமான கூர்காவுன்
இரண்டிலிறிந்தும் வரும் வருமான வரி ஹரியானாவின் வருமான வரி இல் பாதியாகும் . அதாவது  சுமார் 50% எங்கிறார்கள்.

இங்கு மருதாணி அதிகம் பயீரிடப்படுகிறதாம். எல்லா கடைகளிலும் பெரிய பெரிய மருதாணி பொடி பாக்கெட் களை பார்க்கலாம்.இங்கு செக்டர் செக்டராக வீடுகள் கட்டிஉள்ளார்கள். ஹரியானா அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு வீட்டின் முன் மற்றும் பின் பக்கம் நிறைய இடம் விட்டு கட்டிஉள்ளார்கள். என்வே காற்று வெளிச்சம் நன்கு உள்ளது.  ஒரு ஆச்சர்யமான விஷ்யம், இங்கு யார் வீட்டிலும் போர்வேல் கிடயாது. அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல? புன்னகை

ரொம்பவும் ஆடம்பரம் இல்லாத கடைகள் ஒவ்வொரு செக்டரிலும் உண்டு. ரொம்ப கடைகளில் "underground" கடைகள்  இருக்கு. நிறைய ஷாப்பிங் மால் கள் இருக்கு. விதவிதமான சாப்பிடும் இடங்கள். (பீட்ஸா வும் மேக்டொனால்ஸும் இங்கும் உண்டு புன்னகை )

இங்கு எனக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் ஆச்சர்யப்பட வைத்த  விஷயங்கள் :

எல்லா இனிப்பு கடைகளிலும் நாம் கேட்டதும் சுட சுட ஜிலேபி போட்டு தருகிறார்கள்  ஜொள்ளு

வாசலில் வரும் கீரைகாரன் ஒரு குட்டி மிஷின் வைத்துள்ளான் (சமயம் கிடக்கும் போது அதை போட்டோ பிடித்து போடுகிறேன் புன்னகை ) கீரை வாங்கி நதும் அழகாக பொடி பொடி யாக நறுக்கி தரான். மாடுக்கு புல் வெட்டி போடுவர்களே அதன் "மினியெச்சர்" போல் இருக்கு இது. நாம் நம் தமிழ் நாட்டில் கீரையை நன்கு அலம்பி (பலமுறை ) பிறகு நறுக்கு வோம். இவர்கள் அப்படியே நறுக்கி சாப்பிடுகிறார்கள் , உடம்புக்கு ஒன்றும் ஆவதில்லை போலிருக்கு. புன்னகை

அப்புறம் இங்கு மனிதர்களை மனிதர்கள் இழுக்கும் சைக்கிள் ரிக்க்ஷகள் இன்னும் இருக்கு சோகம் எனக்கு ரொம்ப  பயம் இருந்தது. இவ்வளவு பெரிய தொழில் நகரம், ஒரு மோட்டார் வைக்கக் கூடாதோ அதற்க்கு. நான் பலரிடம் கேட்டேவிட்டேன் . பாவம் அவர்களுக்கு பதில் தெரியல. என்னால் முடிந்தது அதில் நான் ஏறல , அவ்வளவுதான்.

காய்கறிகள் நல்ல மலிவு. ( யாரும் அடிக்க வரத்திங்க புன்னகை ) நிஜம் தான், உருளை 2.5கே‌ஜி. 10 ருபை , பட்டாணி 20 ருபை , வெங்காயம் 45 ருபை, காஜர் 10 ருபை என் இருக்கு . கீரைகள் வகை இல் வெந்தய கீரை 1 கிலோ 10 ருபை. நான் ஒரு வருஷத்துக்கு வெச்சுக்கலாம் போல இருக்கு  ஜாலி அதே போல் முள்ளங்கி . மலை மலையாக இருக்கு; வெள்ளை வெளேர் என் . அதில் முக்கியமானது நான் இது வரை பார்ததோ  கேட்டதோ கிடயாத ஒன்று இங்கு பார்த்தேன். அது என்ன வென்றால் பீன்ஸை போல் உள்ள "முள்ளங்கி முளை". பச்சை பசேல் என் இருக்கு. ( பிறகு ஒருமுறை படம் எடுக்கிறேன் ) முள்ளங்கி வளரும் போது ஒரு முளை வரும் இல்லயா? அது ஒரு 4 இன்ச் வந்ததும் அதை பறிப்பார்கள் போலிருக்கு. அதை கடித்து பார்த்தால் முள்ளங்கி வாசம் வந்தது . எனக்கு அதை என்ன செய்வது என் தெரியாததால் முள்ளங்கி சாம்பார் வைப்பது போல் வைத்தேன். ருசி வெகு அருமை. யாரும் அதை யூஸ் பண்ணி பார்த்துள்ளேர்களா ? அதன் பெயர் மறந்துவிட்டது என்க்கு. வாயில் நுழயாத  பேர் ஒன்று சொன்னார்கள் , அதுதான் மனதில் நிற்க்கவில்லை.

உங்களுக்கு போர் அடித்ததா என் தெரியல, நான் பாட்டுக்கு பயண கட்டுரை மாதிரி எழுதிட்டேன். பொறுமயாக படித்ததற்க்கு  நன்றி. புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 20, 2011 5:33 pm

அரசு தான் தண்ணீர் அனுப்புகிறது. அது வரும் வேகத்த்லெயே முதல் மாடிக்கு கூட டாங்க் இல் நிரம்புகிறது. இரண்டாவது மாடிக்கு வேண்டுமென்றால் நாம் மோட்டார் போட்டு ஏற்றலாம். அருமை இல்ல? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகிர்தமைக்கு நன்றி அக்கா...



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 20, 2011 5:35 pm

குழப்பமே இல்லாத விட்டு எண்கள். ரொம்ப அருமயான போஸ்டல் சிஸ்டம்.
அகலமான தெருக்கள். எல்லோர் விட்டு வாசலிலும் மரங்கள் செடிகள்.(பங்களூரிலும் இருக்கும் ).
சாதாரண கட்டிலாக இல்லாம எல்லாமே "box type" கட்டில்கள் . குளிர் காலம் முடிந்ததும் கட்டில் உள்ளேயே "ராஜாய் ", ஸ்வேட்டார் எல்லாம் வைக்கலாம். அதேபோல் , பின்னல் கட்டில் களும் உண்டு. இங்கு அதிலும் ஒரு புடுமாயாக 1/2 டோ 1 இன்ச் plywood போடுகிறார்கள் . அதுவும் நன்றாக இருக்கு. சோபா சேட்டுகள் மற்றும் கட்டில் களின் வேலை தரம் கொஞ்சம் குறைவு தான். அதே சமயத்தில் விலயும் குறைவுதான். மொத்தத்தில் தினம் தினம் ஒரு புது புது விஷயம் கண்ணுக்கு படுகிறது எனக்கு. "மெட்ரோ நகரங்களிலேயே வளர்ந்த என்க்கு இது கொஞ்சம் கிராமம் போல் இருக்கு. புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 20, 2011 5:37 pm

நீங்கள் பொறுமயாக படித்ததற்க்கு நன்றிகள் அருண் புன்னகை

( ஆமாம் அந்த திரில நான் கேட்டதற்க்கு பதில் சொல்லலயே நீங்க புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 20, 2011 5:48 pm

பரிதாபாத் பற்றிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 20, 2011 5:54 pm

அருமையான தகவல்கள் கிருஷ்ணம்மா.நீங்க சொன்னதுக்கு அப்புறம்
எனக்கும் ஃபரிதாபாத் பார்க்கணும்ன்னு தோணுது




நான் அறிந்த பரிதாபாத் ! Uநான் அறிந்த பரிதாபாத் ! Dநான் அறிந்த பரிதாபாத் ! Aநான் அறிந்த பரிதாபாத் ! Yநான் அறிந்த பரிதாபாத் ! Aநான் அறிந்த பரிதாபாத் ! Sநான் அறிந்த பரிதாபாத் ! Uநான் அறிந்த பரிதாபாத் ! Dநான் அறிந்த பரிதாபாத் ! Hநான் அறிந்த பரிதாபாத் ! A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:07 am

ஹிஹி... எனது 22 வருட கால தில்லி வாழ்க்கையில் நான் கண்டும் விண்டிலாத பல அருமையான விடயங்களை தொகுத்துக்கொடுத்துள்ளீர்கள் உங்களுக்கே உரிய அழகான மழலைத் தமிழில்...அருமை சுமதி..!

நீங்க சொன்ன ஃபரிதாபாத் தில்லியிலிருந்து சற்றும் மாறுபடாத சாட்டிலைட் டவுன் தானுங்கோ...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:14 am

ஒரு தடவை சுமதி வீட்டுக்கு போய்ட்டு வந்துடவேண்டியதுதான்..

ரொம்ப இயல்பா, அழகா விவரிக்கிறாங்க.. தொடர்க சுமதி..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 12:23 am

உண்மைதான் அண்ணா... போனில் இவங்களும் சுந்தரும் பலமுறை என்னை வீட்டுக்கு அழைத்தாங்க... எனக்கு தான் ஆயிரம் அல்லக்கை வேலைங்க இருக்கே ... அதான் போகவே முடியலை... குளிர் போனபின் போகோனும்..!

ஆனா இவங்க சுத்த சைவமாக்கும்... பறப்பன நீந்துவன நடப்பன ஓடுவன
ஓடுவன போடுவன எதையும் எதிர்பார்க்க முடியாது..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 12:27 am

டூர் கேன்சல்..!

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக