புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
74 Posts - 60%
heezulia
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
41 Posts - 33%
T.N.Balasubramanian
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
111 Posts - 60%
heezulia
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பறவைகளும் பெயர்களும்   Poll_c10பறவைகளும் பெயர்களும்   Poll_m10பறவைகளும் பெயர்களும்   Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவைகளும் பெயர்களும்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:08 pm

நமது தமிழ் மொழியிலேயே நிறைய பறவைகளுக்கு பெயர் உள்ளது ஆனால் அவற்றை காலப்போக்கில் நாம் மறந்து அழிவின் நிலைக்கு கொண்டு சென்று விட்டோம் (பெயர்கள் மட்டுமில்லை பறவைகலயும் ) இந்த திரியில் பறவைகள் தமிழ் பெயர் மற்றும் படங்களுடன் வெளியிட முயல்கிறேன்

பறவைகளும் பெயர்களும்   Rubythroated%20Bulbul%20(Pycnonotus%20melanicterus%20gularis)
RUBY THROAT BULBUL BIRD தமிழில் இதன் பெயர் மணிகண்டன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:16 pm

பறவைகளும் பெயர்களும்   LittleGrebe

இதன் ஆங்கில பெயர் greebe little தமிழில் முக்குளிப்பான்,ஊரல்,குளிவை,குளுப்பை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:22 pm

பறவைகளும் பெயர்களும்   Storm-petrel

இதன் ஆங்கில பெயர் storm-petrel இதான் தமிழ் பெயர் கடல்பக்கி கடல்குருவி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:31 pm

பறவைகளும் பெயர்களும்   5139460370_1966cbc79e_z

இந்த pelicanspotted billed தமிழில் கூழைக்கடா ,கூளக்கடா,புள்ளி பெலிகான் ,குருகு,மத்தாளி கொக்கு சரி இதோட இன்னொரு பிரபலமான பெயர் நாரை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:36 pm

பறவைகளும் பெயர்களும்   503399224_daede60515

இந்த பரவாயின் ஆங்கில பெயர் cormorant large தமிழில் இதன் பெயர் நீர்க்காகம்,பெரிய நீர்க்காக்கை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:39 pm

பறவைகளும் பெயர்களும்   A-shag

இதன் ஆங்கில பெயர் shag நீர்க்காகம் ,கொண்டை பெரிய நீர்க்காகம் ,நெடுங்கழுத்தான்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:41 pm

பறவைகளும் பெயர்களும்   Little%20black%20cormorant

இதன் ஆங்கில பெயர் cormaront little இதன் தமிழ் பெயர் கடல் காகம், கரண்டம்,சிறிய நீர்க்காகம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:49 pm

பறவைகளும் பெயர்களும்   4557697766_039a872ddf
இதன் ஆங்கில பெயர் darter தமிழ் பெயர் பாம்புதாரா,வழுவாங்கி ,நெய்காக்கை


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 2:56 pm

பறவைகளும் பெயர்களும்   0661_Grey_Heron

இதன் ஆங்கில பெயர் க்ரே ஹெரோன் தமிழில் சாம்பல் நாரை ,கரு நாரை, கொய்யடி நாரை ,நதியன் ,நாராயண பட்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 2:58 pm

ரொம்ப நல்ல முயற்சி பறவைகளும் பெயர்களும்   677196 பறவைகளும் பெயர்களும்   677196 பறவைகளும் பெயர்களும்   677196

படங்கள் நன்றாக இருக்கு , பெயர்கள் அறியதந்தமைக்கு நன்றி புன்னகை

தொடருங்கள் , வாழ்த்துகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக