புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
32 Posts - 56%
heezulia
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
1 Post - 2%
rajuselvam
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
17 Posts - 3%
prajai
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
9 Posts - 1%
jairam
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
4 Posts - 1%
Jenila
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_m10த்தூ.................வெட்கமா இல்லை ................ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

த்தூ.................வெட்கமா இல்லை ................


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jan 29, 2011 5:26 pm

த்தூ! வெட்கமாயில்லை சாகும் மீனவனை வெச்சி அரசியல் செய்கிறோமே என்று. நேற்று முதல்வர் புள்ளி விவரம் சொல்கிறார் , அ.தி.மு.க ஆட்சியில் 38 மீனவர்கள் செத்தார்கள் அப்ப எல்லாம் ஏன் நேரில் போய் ஆறுதல் சொல்லவில்லை? என் அரசு மீனவன் செத்த அன்றே 5 லட்ச ரூபாய் கொடுத்தது, அக்கன்வாடியில் அவர் மனைவிக்கு வேலைக்கான லெட்டரும் அன்றே கொடுக்கப்பட்டதை சாதனையா ஒரு முதல்வர் சொல்கிறார். த்தூ வெட்கமாயில்லை இப்படி செத்தவனுங்களை வெச்சி அரசியல் செய்ய.

ஒருமாசத்துக்கு முன்னாடி சீனாவின் மீன்பிடி படகு ஜப்பானின் ரோந்து படகில் மோதிட்டுன்னு ஜப்பான் காரன் சீன மீனவனை அரெஸ்ட் செஞ்சி கூட்டிட்டு போயிட்டான். சீனா என்னா செஞ்சிது? லெட்டரோ தந்தியோ அடிக்காம...மறுநாள் நடைபெற இருந்த சீனா- ஜப்பான் உயர்மட்ட பிரதிநிதிகளின் மீட்டிங்கை ரத்து செய்துவிட்டு, நாளைக்குள் மீனவன் விடுவிக்கப்படனும், இல்லை என்றால் நடப்பதே வேறுன்னு மிரட்டல் கொடுத்துச்சு. ஜப்பான் வேற வழியே இல்லாம மன்னிப்பு கேட்டு அந்த மீனவரையும் படகையும் ரிலீஸ் செஞ்சிது. அதில் பாதி சூடு சொரனையாவது வேண்டாம்?

மீனவன் சாகிறான் என்ற கவலையை விட தேர்தல் நேரத்தில் சாகிறானே என்ற கவலை முதல்வருக்கும், இன்னொரு மீனவன் சாகமாட்டானா என்ற கவலை எதிர்கட்சி தலைவருக்கும் இருக்கும். இவிங்கதான் நமக்கு தலைவரு?

த்தூ வெட்கமாக இருக்கிறது எனக்கு. இதுமாதிரி தலைவர்கள் இருக்கிறார்களே என்று. .............................




படித்தது...........................

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 29, 2011 5:38 pm

நடப்பதை பற்றி யோசிக்காமல் கடந்த காலத்தை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நம்ம ஊரு அரசியல்....இதை மாற்றி மக்கள் தான் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்......

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 29, 2011 6:35 pm

மீனவன் சாகிறான் என்ற கவலையை விட தேர்தல் நேரத்தில் சாகிறானே என்ற கவலை
முதல்வருக்கும், இன்னொரு மீனவன் சாகமாட்டானா என்ற கவலை எதிர்கட்சி
தலைவருக்கும் இருக்கும். இவிங்கதான் நமக்கு தலைவரு?

த்தூ வெட்கமாக இருக்கிறது எனக்கு. இதுமாதிரி தலைவர்கள் இருக்கிறார்களே என்று. .............................

இதே கோபம் .... தேர்தலலில் முக்கியம் மக்கள் யோசிபார்களா... நண்பா

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sun Jan 30, 2011 3:03 am

தூ த்தூ ...வெட்கமாக தான் இருக்கிறது ./// த்தூ.................வெட்கமா இல்லை ................ 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 9:16 am

varsha wrote:தூ த்தூ ...வெட்கமாக தான் இருக்கிறது ./// த்தூ.................வெட்கமா இல்லை ................ 440806


த்தூ.................வெட்கமா இல்லை ................ 705463 த்தூ.................வெட்கமா இல்லை ................ 705463 த்தூ.................வெட்கமா இல்லை ................ 705463 த்தூ.................வெட்கமா இல்லை ................ 705463



த்தூ.................வெட்கமா இல்லை ................ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 30, 2011 10:12 am

த்தூ வெட்கமாக இருக்கிறது. நாம்தான் தலை குனிகிறோம்.. எப்படி அரசியல் வாதிகள்!!!!!!!!!



த்தூ.................வெட்கமா இல்லை ................ Aத்தூ.................வெட்கமா இல்லை ................ Aத்தூ.................வெட்கமா இல்லை ................ Tத்தூ.................வெட்கமா இல்லை ................ Hத்தூ.................வெட்கமா இல்லை ................ Iத்தூ.................வெட்கமா இல்லை ................ Rத்தூ.................வெட்கமா இல்லை ................ Aத்தூ.................வெட்கமா இல்லை ................ Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 30, 2011 11:13 am

வேதனை தான்... தமிழக மக்களை முட்டாளாக்கும் விதிகள் தொடரும்... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 12:23 pm

நாம வெட்கி தலை குனியர அளவுக்கு இருக்கற அளவுக்கு உள்ள தலைவர்களை இலவசங்களுக்கும்,பணத்துக்கும் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்தது நாமதானே.அப்ப நாமதான் நம்ம மேல காரி துப்பிக்கணும்.




த்தூ.................வெட்கமா இல்லை ................ Uத்தூ.................வெட்கமா இல்லை ................ Dத்தூ.................வெட்கமா இல்லை ................ Aத்தூ.................வெட்கமா இல்லை ................ Yத்தூ.................வெட்கமா இல்லை ................ Aத்தூ.................வெட்கமா இல்லை ................ Sத்தூ.................வெட்கமா இல்லை ................ Uத்தூ.................வெட்கமா இல்லை ................ Dத்தூ.................வெட்கமா இல்லை ................ Hத்தூ.................வெட்கமா இல்லை ................ A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 30, 2011 12:39 pm

நம்ம ஆளுங்க தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்கிப்பாங்களே த்தூ.................வெட்கமா இல்லை ................ 56667




த்தூ.................வெட்கமா இல்லை ................ Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக