புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_m10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10 
42 Posts - 63%
heezulia
ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_m10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_m10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_m10ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 07, 2011 12:44 pm

ஜெயலலிதா வின் ஆட்சி காலத்தில் சில குண்டு வெடிப்புகளையும்,குற்ற செயல்களையும் பார்த்து விட்டு ஜெ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால்இனி தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது...என ரஜினி அறிக்கை வெளியிட்டார் ..இதை தமிழக்மே ஆமோதித்தது....மக்கள் மனசும் ரஜினி மனசும் ஒத்துப்போனது...எனவே ஜெ.படு தோல்வி அடைந்தார்...



ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Rajii-elections-bj


இந்த முறை கலைஞர் ஆட்சியில் இத்தனாயிரம் கோடி ஊழல் நடந்து விட்டதாக சொல்கிறார்கள்....தினசரி கொலை,கொள்ளை நடக்கிறது ,சினிமாவை முதல்வர் குடும்பம் ஆக்கிரமித்துக்கொண்டது...இந்த சூழ்நிலையில் ஜெ....ஆட்சிகாலத்தை விட மு.க.ஆட்சி கொடுமையாக இருப்பது போல தெரிகிறது ....


ஆனால்; ரஜினியோ...அரசியலில் இருக்கிறவங்களுக்கு இரும்பு நெஞ்சம்..வஜ்ஜிரம் பாய்ந்த நெஞ்சம் இருக்கணும்னு கேள்விபட்டிருக்கேன்...ஆனா பராசகதியில சிவாஜி பேசின முதல் வசன காட்சியை பார்த்துட்டு தேம்பி தேம்பி குழந்தை மாதிரி அழறாரே...இவர் எப்படி அரசியலில் வெற்றிகரமா இருக்கார்னு ஆச்சர்யமா இருக்குன்னு கலைஞரை புகழ்றார் ரஜினி.


இதுதான்யா குழந்தை முகத்தில் கொலைகாரன்...னு நமக்கு கத்துனும் போலிருந்தாலும்...எதுக்கு இவ்வளவு புகழ்ச்சி ரஜினி சார்?


ஜெ.ஆட்சி பற்றி ஓபன் மைக்ல அப்படியே மனசுல பட்டதை சொன்னீங்களே அந்த தைரியம் எங்க போச்சின்னு..மக்கள் கேட்குறாங்க...


ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  121200815921PM


அதுக்கு என் பதில்; ஜெ.ஆட்சியில் குறைகளை சுட்டிகாட்டும் தரியம் ரஜினிக்கு இருந்தது...இன்று கலைஞர் ஆட்சியில் அந்த தைரியம் சிறிதும் இல்லாத அளவுக்கு மர்மமான ,கடும் நெருக்கடியில்,கலைஞர் கள் சிக்கி தவிக்கிறார்கள் என்பதே உண்மை....அப்போ கடும் தாக்குதல் அறிக்கை தான் வரும்..ஆனா இப்போ கடும் உருட்டை கட்டை தாக்குதலே வரும் ...அப்போ ஊழல் எல்லை 66 கோடிக்குள் இருந்தது இப்போ 66000 கோடி அளவு பெருகி நாடு முன்னேறி இருக்கு..அப்போ மிரட்டல்,தாக்குதல்,நெருக்கடி எப்படி முன்னேறி இருக்கும்னு வி.ஐ.பி களுக்குத்தான் தெரியும்...!


ஆனந்த விகடனில் விஜய் ...என்னை அரசியலுக்குள் இழுக்கிறார்கள் என பேட்டி தந்து விட்டு...நான் வீட்டுக்கு போகும் வழியில் கல்லால் அடித்தாலும் அடிப்பார்கள்...வீட்டை அடித்தும் நொறுக்கலாம்..என் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உள்ளது..பல கலைஞர்கள் சொல்ல முடியாமல் அழுது கொண்டிருக்கிறார்கள் என்றார்...இதை கண்டு கோடம்பாக்கமே அதிர்ந்தது...


இப்படி பேட்டி தந்தபின் பயத்தால் கழிவதற்கு பதில்...ரஜினி மாதிரி பயத்தை மறைச்சிகிட்டு தில்லா புகழ்ந்து சூதானமா தப்பிக்கிற வழிய பாருங்கய்யா...
.


ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Kamal-stalin1


இல்லைனா கமல் மாதிரி தன் பிறந்த நாளுக்கு ஸ்டாலின் வீட்டுக்கு போயி ஸ்டாலினிடம் ஆசிர்வாதம் வாங்கி அவருக்கே தர்ம சங்கடம் கொடுத்து நெளிய வைக்கிறது...கருமம்..கருமம்..இதுக்கு ரஜினி,விஜய் வீரம் எவ்வளவோ பெட்டர்...

http://sathish777.blogspot.com/2011/02/blog-post_07.html



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 07, 2011 1:01 pm

இதுதான்யா குழந்தை முகத்தில் கொலைகாரன்...னு நமக்கு கத்துனும் போலிருந்தாலும்...எதுக்கு இவ்வளவு புகழ்ச்சி ரஜினி சார்?

எல்லாம் ஒரே குளத்தில் ஓரின மட்டை....
ஜாலி

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Feb 07, 2011 3:54 pm

[quote="arun_vzp"]
இதுதான்யா குழந்தை முகத்தில் கொலைகாரன்...னு நமக்கு கத்துனும் போலிருந்தாலும்...எதுக்கு இவ்வளவு புகழ்ச்சி ரஜினி சார்?

எல்லாம் ஒரே குளத்தில் ஓரின மட்டை....
குஓட்டே
ஆமா ஆமா எல்லாம் விடா கள்ளன் கொடா கள்ளன் தான்
எல்லாரும் சரியான சந்தர்ப்பவாதிகள் ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  56667 ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  56667 ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  56667 ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  56667



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  806360
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 07, 2011 4:13 pm

அரசியல்ல இதல்லம் ஜகஜமப்பா !!!!!



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 07, 2011 4:20 pm

ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  359383 ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  359383 ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  359383 விஜய் வீரம் எவ்வளவோ பெட்டர்...




ரஜினி,கமல்,விஜய் யாருக்கு வீரம்,தைரியம் அதிகம்?  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Feb 07, 2011 11:45 pm

அஜீத் எவ்வளவோ பருவாயில்லை ..................... ரிலாக்ஸ்



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக