புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_m10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_m10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_m10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_m10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_m10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_m10மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 11:13 pm

பொதுவாகவே, ஆஸ்பத்திரியில் உடல்நிலை சரியாக இல்லாத போது, உடல்நலம் முன்னேற்றம் அடைந்து, படுத்த படுக்கையாக இருக்கும்போது, தம்மைப் பார்த்துப்பேசி, தனக்குக் குணம் அடைய, தமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ வரமாட்டார்களா என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது இயற்கை.

அவர்கள் கூறும் நம்பிக்கையான உரையாடலால் நமக்கு நாமே உடல்நிலை முன்னேற்றமடைந்துவிட்டமாதிரி நமக்கு உற்சாகமோ சந்தோஷமோ உண்டாவது உண்மை.

படுத்த படுக்கையாக இருப்பவர்களையோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பவர்களையோ நாம் காணச் செல்லும்போது நமக்கு நாமே சில வழிமுறைகளை அனுசரிப்பது நல்லது. அதுதான் சிறந்ததும் கூட.

* முதன்முதலில் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியின் விசிட்டிங் வேளை எப்போது என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* போவதற்கு முன்பாக, உங்களுக்கு உடல்நிலை ஓரளவு திருப்தியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நோயாளி, ஆஸ்பத்திரிச் சூழ்நிலையில் இருப்பதால், உங்கள் உடல்நிலை சிறிதளவாவது பாதிக்கப்பட்டு இருந்தால், நோயாளிக்கு அதே பிரச்சினை வரக்கூடும். அதுமட்டுமல்ல ; அதே மாதிரி குழப்பம் அருகில் உள்ள நோயாளிக்கும் வரக்கூடும்.

* நீங்கள் பார்க்க இருக்கும் நோயாளி எந்த வார்டு எந்த அறை படுக்கை நம்பர் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தாங்கள் பார்க்கும்போது நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தாலோ அல்லது டாக்டர் அந்த நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தாலோ, தொந்தரவு செய்யாமல் வெளியே வந்துவிடவும். அல்லது வெளியே விசிட்டர் ரூமிற்கு வந்து அங்குள்ள புத்தகம், பத்திரிகை முதலியவற்றைப் படித்துப் பொறுமையாகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

வரவேற்று அறையில் வளவளவென்று எதுவுமே பேசாமல் இருப்பது நல்லது.

* வெறும் கையோடு போகக்கூடாது என்றால் பழங்களோ அல்லது ஏதாவது பரிசோ தவிர, படிக்கும் நாவல், புத்தகம் எடுத்துச் சென்றால் நோயாளி சந்தோஷம் அடைவார். குறிப்பாக வீட்டில் செய்த உணவுப் பொருட்கள் அல்லது ஹோட்டலில் செய்த பண்டங்கள் தவிர்க்கவும். பிஸ்கட், பிரட், நன்றாகப் பரிசோதனை செய்த பின் கிடைக்கும் சீல் வைத்த குடிதண்ணீர் சிறந்தது. மொபைல் எடுத்துப்போகக் கூடாது.

* நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் அவருக்கு அவசியம் நிம்மதி தேவை. அவரோடு குடும்பச் சண்டை அல்லது குடும்பப் பிரச்சினை முதலியவைகளை விவாதிப்பது நல்லதல்ல. கூடுமானவரை சப்தம் போடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, பக்கத்துப் படுக்கையில் வேறு நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தால் வார்த்தையில் மிகவும் கவனம் வை.

* அவ்வப்போது அவரது உடல்நிலை பற்றி அவரைப் பரிசோதனை செய்யும் டாக்டர் அல்லது நர்சோடு எதுவும் விசாரிக்க வேண்டாம். குழப்பம் அதிகமாகும். நோயாளிக்கு நம்பிக்கை தேவை.

* கட்டில் அருகே உள்ள டிரிப் ஷீட்டில் படிக்க வேண்டாம். உங்களுக்கும் உடல்நிலை, ஜூரம் பற்றி ஒரளவு தெரிந்திருக்கும். அதற்காக டாக்டர் குறிப்பிட்ட நோய் அதன் முன்னேற்றம், குறைபற்றி நீங்களாகவே எதுவுமே தெரியாமல் முடிவு செய்யக் கூடாது. டாக்டருக்கு உங்களைவிட அதிகம் தெரியும்.

* நோயாளி ஏதாவது விரக்தியாகப் பேச நேரிட்டால் நம்பிக்கையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். போதும்.

* நோயாளியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது நாம் யாரை சந்தித்தாலும் நமது உறவினருக்கு அவரைப் பற்றிய நல்லதைத்தான் கூற வேண்டும்.


- பெங்களூர் வி.ராஜாமணி



மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 11:00 am

நல்ல தகவல் தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 1:11 pm

மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 677196 மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 677196 மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 677196 மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 677196 மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 677196 மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 812496
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Feb 15, 2011 1:37 pm

நல்ல தகவல்..நன்றி..தல.. மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 154550 மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 154550 மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Friendshipcomment54மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 00fq051jst
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 1:53 pm

நல்ல தகவல் சிவாபுன்னகை ஒன்று சேர்க்க விரும்புகிறேன்,

நோயாளி இன் எதிரில் அமர்ந்து கொண்டே, இதே நோயால் வேறு ஒரு நண்பர்/உறவினர் எப்படி அவதி பட்டார் என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 15, 2011 2:09 pm

பயனுள்ள பகிர்வு சிவா.. உண்மையே... நோயாளின்னு சொல்லவே கூடாது முதல்ல.... சந்தோஷமா பேசி சிரிக்கவைத்து சீக்கிரமா வீட்டுக்கு வந்துருவீங்க நீங்க நலமுடன் அப்டின்னு நம்பிக்கை வார்த்தை சொல்லிட்டு வரனும்...

அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 47
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Feb 15, 2011 2:27 pm

தினமும் உணவு உன்பதை போல உடற் பயிற்சி செய்யவேண்டும்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 5:08 pm

உணவு உன்பதை, நாங்க ஒரு பயிற்சியா தான் செய்ரோம் புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! 812496
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Feb 15, 2011 10:46 pm

உபயோகமுள்ள நல்ல தகவல் சிவா நன்றி



மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Mமற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Oமற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Hமற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! Aமற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் ! N
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Feb 16, 2011 9:24 am

krishnaamma wrote:நல்ல தகவல் சிவாபுன்னகை ஒன்று சேர்க்க விரும்புகிறேன்,

நோயாளி இன் எதிரில் அமர்ந்து கொண்டே, இதே நோயால் வேறு ஒரு நண்பர்/உறவினர் எப்படி அவதி பட்டார் என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடாது.
சரியாக சொனீர்கள் அம்மா /// மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக