புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Poll_c10ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Poll_m10ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram

29 Posts - 34%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
Jenila

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
M. Priya

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Baarushree

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 1:58 pm

இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த பொழுதுபோக்காளர் என்ற விருது என்டிடிவி சார்பில் நேற்று ரஜினிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் போது பிரணாய் ராய் ரஜினியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ரஜினி அளித்த பதில்களும்:

பிரணாய்: எந்திரன் / ரோபோ மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. பாலிவுட்டின் டாப் பிரபலங்கள் ஒன்று சேர்ந்தால்கூட உங்கள் படத்தின் வெற்றியைத் தொட முடியாத நிலை. இதுவரை வந்த படங்களில் எந்திரனை பெஸ்ட் என்று சொல்வீர்களா?

ரஜினி: இதுவரை நடித்த படங்களில் என்று பார்த்தால், எந்திரன் சிறந்த படம்தான்.

பிரணாய்: இந்த விஸ்வரூப வெற்றியை எதிர்ப்பார்த்தீர்களா?

ரஜினி: உண்மையிலேயே இந்த வெற்றியை நான் எதிர்ப்பார்த்தேன். அதே நேரம் இத்தனை பிரமாண்ட வெற்றியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

பிரணாய்: இந்த வெற்றி உங்களுக்கான அங்கீகாரத்தை விஸ்தரித்துள்ளதாக நினைக்கிறேன். உங்கள் கருத்தென்ன சிதம்பரம் அவர்களே...

சிதம்பரம்: நிச்சயமாக. ரஜினி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளவர். இந்தப் படம் (எந்திரன்) பிற மொழிகளிலும் வந்துள்ளது. இந்தியாவில் அதிக வசூல் குவித்த படம். அதுவும் இந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்காளர் ரஜினி படம்.

இந்த பதிலை சிதம்பரம் சற்று தடுமாற்றத்துடன் சொன்னார்.

உடனை மைக்கை வாங்கிய பிரணாய், சிதம்பரம் இப்படி தடுமாற காரணம், நீங்கள் (ரஜினி) எப்போதுவேண்டுமானாலும் அரசியலுக்குள் வரலாம் என்பதால் இருக்கலாம்... என்று சிரித்தபடி கூற, உடனே ரஜினியும் சிரித்தார்.

அடுத்த நொடியில் மீண்டும் மைக்கை வாங்கிய சிதம்பரம், "1996-ல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக எதிர்ப்பார்த்தேன் நான். அது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. எனக்கும் உங்களுக்கும் ஏன் அவருக்கும்கூட அது நன்றாகத் தெரியும். அவர் அப்போது வந்திருக்க வேண்டும்.." என்றார்.

உடனே பிரணாய், "அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் (சென்சிடிவ்) என்பதால் வரவில்லையோ?" என்றார் ரஜினியின் தோளில் கை வைத்தபடி.

"நாங்கள் சென்சிபிளாக இல்லை என்பதால் அரசியலுக்கு வந்ததாகவோ, அவர் சென்சிடிவ் என்பதால் அரசியலுக்கு வரவில்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இப்போது வந்தாலும் அவர் மகத்தான வெற்றியைப் பெறுவார் (clean sweep)" என்றார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா என்று பின்னர் பிரணாய் ராய் நேரடியாக ரஜினியைக் கேட்டபோது, கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் ரஜினி வழக்கம்போல.

தட்ஸ் தமிழ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:02 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாகிப்போச்சே! ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! 440806

ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:06 pm

இப்படியே அவரு அரசியலுக்கு வருவாரா,வரமாட்டாரா எல்லாரும் தலையா பிச்சுகனும் அப்படின்கிறதுதான் அவர் என்னமோ என்னவோ?
கமல் மாதிரி பளிச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே

ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Uரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Dரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Aரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Yரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Aரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Sரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Uரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Dரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Hரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:11 pm

உதயசுதா wrote:இப்படியே அவரு அரசியலுக்கு வருவாரா,வரமாட்டாரா எல்லாரும் தலையா பிச்சுகனும் அப்படின்கிறதுதான் அவர் என்னமோ என்னவோ?
கமல் மாதிரி பளிச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே

அப்படியே வந்தாலும் அரசியலில் ரஜினி வெற்றிபெற முடியாது. சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் இவருக்கும்!

ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:13 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இப்படியே அவரு அரசியலுக்கு வருவாரா,வரமாட்டாரா எல்லாரும் தலையா பிச்சுகனும் அப்படின்கிறதுதான் அவர் என்னமோ என்னவோ?
கமல் மாதிரி பளிச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே

அப்படியே வந்தாலும் அரசியலில் ரஜினி வெற்றிபெற முடியாது. சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் இவருக்கும்!
உண்மைதான் சிவா,சினிமாவுக்கு வேணுமின்னா இவர் மாஸா இருக்கலாம்,அரசியலுக்கு இவரு தூசு

ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Uரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Dரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Aரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Yரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Aரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Sரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Uரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Dரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Hரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! A
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 16, 2011 2:14 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இப்படியே அவரு அரசியலுக்கு வருவாரா,வரமாட்டாரா எல்லாரும் தலையா பிச்சுகனும் அப்படின்கிறதுதான் அவர் என்னமோ என்னவோ?
கமல் மாதிரி பளிச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே

அப்படியே வந்தாலும் அரசியலில் ரஜினி வெற்றிபெற முடியாது. சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் இவருக்கும்!

என்னுடைய கருத்தும் இதுவே! பைத்தியம்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:18 pm

உதயசுதா wrote:
உண்மைதான் சிவா,சினிமாவுக்கு வேணுமின்னா இவர் மாஸா இருக்கலாம்,அரசியலுக்கு இவரு தூசு
ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! 677196 ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! 677196 ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! 677196 ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! 677196

ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Feb 16, 2011 2:21 pm

சிதம்பரம் அவரை சிதம்பரம் கோவிலில் பிச்சை எடுக்க வைக்க பிளான் பண்றாறு நு நினைக்கிறேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Feb 16, 2011 2:23 pm

ரஜினி சரியான நேரத்திற்காக காத்து இருக்கிறார் .அவ்ருக்கும் தெரியு 1996 ளில் போனான வாய்ப்பு போனது என்று .

ரஜினியின் காத்து கொண்டு இருப்பது அடுத்த வாய்ப்புக்காக
(ரசிக மன்ற தலைவரின் வார்த்தைகள் )
அதாவது கருணாநிதியின் மரணம் ,பின் அவர் அ.தி.மு.க வை எதிர்த்து வெற்றி பெறலாம் என
ஆனால் அதற்குள் இவருக்கு வயசு ஆகுமோ என்னவோ ,நான் கிழவனாகிவிடுவேன் .

ராம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Feb 16, 2011 2:40 pm

சிவா wrote:இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு ரணகளமாகிப்போச்சே! ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!! 440806

என்ன இன்னுமா இந்த ஊரு நம்ம்பிக்கிட்டு இருக்கு.. ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக