புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
22 Posts - 65%
ayyasamy ram
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
10 Posts - 29%
M. Priya
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
1 Post - 3%
Ammu Swarnalatha
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
65 Posts - 71%
ayyasamy ram
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
4 Posts - 4%
Rutu
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_m10ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 9:48 am

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும்

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Teaசோர்வடையும் நேரத்தில் ஒரு கப் சூடான டீ மூளையை சுறுசுறுப்பாக்கும் என லண்டன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.லண்டனை
சேர்ந்த நரம்பியல் விஞ்ஞான அமைப்பான நியூட்ரிஷன்ஸ் நியூரோசயின்ஸின்
சார்பில் 44 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் குறுக்கெழுத்து
புதிர்கள் அளிக்கப்பட்டன. அவற்றை நிரப்ப மூளையை கசக்கி யோசித்ததில் பலர்
சோர்வடைந்தனர்.
அவர்களது மூளையை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர். மூளை நரம்புகளின்
சுறுசுறுப்புக்கு தேவையான அமினோ ஆசிட் குறைந்திருந்தது தெரியவந்தது.
சோர்வாக இருந்த மாணவர்களுக்கு சூடாக ஒரு கப் டீ தரப்பட்டது. பிறகு
சோதித்ததில் எல் தேனைன் என்ற அமினோ ஆசிட் விரைவாக விலகியது உறுதியானது.
இந்த எல் தேனைன் அமினோ ஆசிட் பச்சைத் தேயிலை காபியிலும், காபின்
ஆகியவற்றிலும் இருக்கிறது. எனினும் சாதாரண டீயில் அது உடனடியாக மூளை
நரம்புகளை புத்துணர்ச்சி அடையச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது.
டென்மார்க்கில் நடந்த மற்றொரு ஆய்வில் 40 வயதுக்கு உட்பட்டவர்களிடம்
அசதி, சோர்வு ஆகியவற்றை விரைவாக போக்குவதில் டீ முக்கிய பங்கு வகிப்பதாக
தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி இங்கிலாந்து தேயிலை ஆலோசனை குழுவைச் சேர்ந்த டிம் பாண்ட்
கூறுகையில்,"மூளைக்கு புத்துணர்வு அளிப்பதில் தேயிலையின் பங்கு பற்றி
ஏற்கனவே பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த லேட்டஸ்ட் ஆய்வில் அது மேலும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
நன்றி
லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Logo12
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:19 am

சிவா சித்தப்பா, இனிமேல்வது மதுபானம் சாபிடுறத விட்டு டீ சாப்பிடுக புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 03, 2011 10:23 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 10:26 am

[quote="பிரகாசம்"]சிவா சித்தப்பா, இனிமேல்வது மதுபானம் சாபிடுறத விட்டு டீ சாப்பிடுக குஓட்டே
சரியா சொன்னிங்க நண்பா தல எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்குராறு ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 230655 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 230655



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:27 am

பிரகாசம் wrote:சிவா சித்தப்பா, இனிமேல்வது மதுபானம் சாபிடுறத விட்டு டீ சாப்பிடுக புன்னகை

அடப்பாவி! பப்ளிக்ல இப்படி மாட்டிவிடுறானே! ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 230655



ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 10:30 am

சிவா wrote:
பிரகாசம் wrote:சிவா சித்தப்பா, இனிமேல்வது மதுபானம் சாபிடுறத விட்டு டீ சாப்பிடுக புன்னகை

அடப்பாவி! பப்ளிக்ல இப்படி மாட்டிவிடுறானே! ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 230655

என்ன உன்மேயே சொன்ன இப்படி ஓடுரிங்கா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:31 am

உண்மையா? நான் இன்னும் பால் பாட்டிலில் தான் டீ குடிக்கிறேன்!



ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 03, 2011 10:36 am

சிவா wrote:உண்மையா? நான் இன்னும் பால் பாட்டிலில் தான் டீ குடிக்கிறேன்!

அய்யோ இதல்லம் கால கொடுமே ஸார் தாங்க முடியல்ல ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 56667 ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 56667



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Logo12
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 10:38 am

விடுங்க பாஸ், இவக இப்போதுமே இப்டிதான் ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 755837



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 812496
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 10:40 am

பிரகாசம் wrote:விடுங்க பாஸ், இவக இப்போதுமே இப்டிதான் ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 755837

சொல்லவே இல்லை! ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் 838572



ஒரு கப் டீ: மூளையை சுறுசுறுப்பாக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக