புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_m10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_m10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_m10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_m10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_m10ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 03, 2011 12:56 pm

அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள்??? இருக்கின்றன.

லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு :: எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார்.

ஜான் எப். கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு :: ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார்.

இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள்.
இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள்.

லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள்.

லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலையில் (Warehouse) பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடி பண்டக சாலையில் இருக்கும்போது அவரைச் சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான்.

லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார்.

லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.

மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள்.

லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள்.

கென்னடி - லிங்கன் - பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும்.

கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள்.

எப்பூடி?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 03, 2011 1:01 pm

ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196 ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196 ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196 ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196 ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196 ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196 ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196 ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் 812496
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 03, 2011 1:06 pm

எப்படி யெல்லாம் ஆராய்ச்சி செய்து இருக்காங்கப்பா?
ஆனாலும் படிக்கும்போது ஒரு பிரமிப்பு வந்தது என்னவோ உண்மை

ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Uஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Dஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Aஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Yஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Aஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Sஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Uஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Dஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் Hஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஒற்றுமைகள் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக