புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_m10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_m10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_m10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_m10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_m10பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 11, 2011 8:29 am

கொச்சி, மார்ச்.11- பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளியதோடு பல்வேறு மாநிலங்களுக்கும் அழைத்து சென்று செக்ஸ் கொடுமையில் ஈடுபடுத்திய கொடூர பெற்றோரை கேரள போலீசார் கைது செய்தனர்.

15 வயது மகள்

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் உள்ள பரவூர் என்ற இடத்தின் அருகே வாணியக்கரா என்ற கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த சுதீர் (வயது45), சைனாபா (38) என்ற தம்பதிக்கு 15 வயதில் மகள் உள்ளார். டி.வி. மற்றும் சினிமாவுக்கு துணை நடிகர், நடிகைகளை அனுப்பும் ஏஜெண்டு வேலையை சுதீர் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தனது 15 வயது மகளை கடந்த ஒரு ஆண்டாக விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. கேரளாவின் பல்வேறு இடங்களுக்கும் அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபசாரத்தில் தள்ளி இருக்கிறார். இது குறித்து தாய் சைனாபாவிடம் அந்த பெண் முறையிட்ட போது அவரும் கண்டு கொள்ளவில்லை. கணவருடன் சேர்ந்து மகளை கொடுமை படுத்தியுள்ளார்.

சினிமா, டி.வி. இயக்குனர்கள்

கேரளா தவிர, கர்நாடக மாநிலத்தில் மைசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கும் தமிழ்நாட்டில் கோவைக்கும் அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். மேலும், சினிமா மற்றும் டி.வி. தொடர் இயக்குனர்களுக்கு மகளை விருந்தாக்கி உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், கோவையில் ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்திருந்த போது தப்பிச் சென்று விட்டார்.

பின்னர், உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்து தன்னுடைய கண்ணீர் கதையை தெரிவித்தார். அதனால், மனம் உருகிய உறவினர்கள் ஒன்று சேர்ந்து பரவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, அந்த இளம் பெண்ணை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, சுதீர் மற்றும் சைனாபா ஆகியோரின் கொடூர செயல்கள் தெரிய வந்தன.

போலீஸ் காவல்

இதைத்தொடர்ந்து, பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய சுதீர், சைனாபா இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அப்போது, இரண்டு பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது.

இந்த விவகாரத்தில், சுதீருக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், மேலும் பலர் சிக்கக் கூடும் என தெரிகிறது.

தினதந்தி

பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 11, 2011 1:36 pm

என்ன பொளப்பு இது என்ன கொடுமை சார் இது

பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Mar 12, 2011 12:07 am

[quote="அப்புகுட்டி"]என்ன பொளப்பு இது குஓட்டே
நீங்க ஏன் தலைல அடுச்சுக்றீங்க!
அவுகளை எல்லாம் பெற்ற மகளையே விபசாரத்தில் தள்ளிய கொடூர பெற்றோர், போலீசார் கைது செய்தனர் 740322

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக