புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
31 Posts - 44%
jairam
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
1 Post - 1%
சிவா
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
1 Post - 1%
Manimegala
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
13 Posts - 4%
prajai
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
9 Posts - 3%
jairam
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_m10அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 14, 2011 10:24 am

நானும் பொடிப்பயலாக இருக்கும் நாளிலிருந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். எப்பொழுதெல்லாம் God of Cricket விக்கெட் விழுகிறதோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து பல விக்கெட்டுகளைத் தானமாகக் கொடுக்கும் இந்தியா.. உலகக் கோப்பையைப் பொறுத்தவரை 1999 காலிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் டெண்டுல்கருக்குப் பிறகு நடையைக் கட்டிய வீரர்களைப் பார்த்த பொழுது சவுட்டால் அடிக்கலாமோ என்றெல்லாம் கோபம் வந்தது!! அப்போ சின்னவயசு!!

ஏன் சார் இப்படியெல்லாம் ஆகுது? டெண்டுல்கர் என்ற தனிமனிதனைத் தவிர தொடர்ந்து ஒழுங்காக ஆடும் ஒரு இந்தியனையாவது சொல்லுங்கள்??? யோவ்… அந்தாளுக்கு 37 வயசுய்யா… ராக்கெட்ல ஏறி உட்கார்ந்தமாதிரி சும்மா போய்ட்டே இருக்காரு!! மத்தவங்கள்லாம் என்னதான் பண்றாங்க?

267 க்கு ஒன்னு… யாராச்சும் அந்த நேரத்தில கக்கூஸ் போய், இந்நேரம் இந்தியா 290 அடிச்சிருக்கும், 300…. 320…. 340 என்று கனவு கண்டு கொண்டிருந்தார்களென்றால் அவர்கள் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்கள் மிடில் டூ லோயர் ஆர்டர் பேட்ஸ்மென்கள்!! ங்கொய்யால 13 ரன்னுக்கு 7 விக்கெட்!!! தாங்குமாய்யா?

இதில பெரிசா பேசுவாய்ங்களே…. டெண்டுல்கர் சதம் அடிச்சா டீம் தோத்துடும்பா… அட அறிவுகெட்டவிங்களா, டெண்டுல்கர் மட்டும் ஆடினா போதுமா? மத்தவங்களும் ஆடினாத்தானே டீம் ஜெயிக்கும்?? அந்தாளை ஒருபயலும் குறை சொல்லவே முடியாது!!! 37 வயசுல இப்படி ஆடின ஒரு ஆளையாவது காண்பிங்க பார்ப்போம்??

தொலைஞ்சுதுபோ… இனிமே ரசிகர்களெல்லாம் கெஞ்சுவாங்க…. டெண்டுல்கர் சார்… இனிமே அவுட் மட்டும் ஆகிடாதீங்க!! அப்படியே ஆனாலும் டீம் ஸ்கோரை 300 க்கு கொண்டுவந்துடுங்க…. இல்லாட்டினா பயபுள்ளைங்க 50 க்கே ஆல் அவுட் ஆவானுங்க….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோற்றதற்கு நெஹ்ரா மட்டுமில்லை, டெண்டுல்கர், சேவக், காம்பிர், ஜாஹிர் தவிர மற்ற அனைவரும் காரணமே!! எப்பொழுதெல்லாம் அணி, ஒன்றாக ஆடுகிறதோ அப்பொழுதெல்லாம் வெற்றி எளிதாகக் கிடைத்துவிடும்!

எனக்கென்னவோ, லீக் போட்டிகளெல்லாமே கொஞ்சம் ட்ரமாட்டிக்கா தெரியுது. இங்கிலாந்துகிட்டல்லாம் தோற்கிற டீமில்லை தென்னாப்பிரிக்கா!!! இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் தோற்கும் என்பதை முன்பே கூறியிருந்தேன்… ட்ரமாட்டிக்காக இருப்பது உண்மையானால் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும் என்பது என் கணிப்பு!!!

பார்ப்போம்!!

aadav.blogspot.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:26 am

என்ன சொல்ல வாறீங்க மிஸ்டர் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 14, 2011 10:29 am

ரபீக் wrote:என்ன சொல்ல வாறீங்க மிஸ்டர் ?

கிரிக்கெட் ஒரு சூதாட்டம் நு சொல்லவறார் நு நினைக்கிறேன்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 10:32 am

அருண் wrote:
ரபீக் wrote:என்ன சொல்ல வாறீங்க மிஸ்டர் ?

கிரிக்கெட் ஒரு சூதாட்டம் நு சொல்லவறார் நு நினைக்கிறேன்.

வாழ்க்கையே ஒரு வட்டம் ,,,,இதுல போயி சூதாட்டம்னு சொல்றீங்க (ஒண்ணுமே புரியல )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 11:27 am

மக்கள் கிரிக்கெட்டை விரும்பி வீரர்களை மதித்து இன்ஸ்பிரேஷனா வைத்திருக்கும்போது வீரர்கள் அதை காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா? சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 14, 2011 11:36 am

ஒட்டு மொத்த இந்தியா அணியே டெண்டுல்கர் என்ற ஒரு மனிதரை நம்பி இருப்பது vethanaikuriyathu
.



அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Uஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Dஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Aஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Yஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Aஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Sஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Uஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Dஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! Hஅவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! A
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Mar 14, 2011 11:49 am

எல்லாமே ஸ்கிரிப்ட் தான்..

எதுவும் நிஜமில்லே..

ஒரிஜினல் கிரிக்கெட் பார்க்க சகிக்காது.. முக்கியமாக 50 ஓவர் வரை சஸ்பென்ஸ் இருக்காது..




அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0018-2அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0001-3அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0010-3அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0001-3
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 1:04 pm

உதயசுதா wrote:ஒட்டு மொத்த இந்தியா அணியே டெண்டுல்கர் என்ற ஒரு மனிதரை நம்பி இருப்பது vethanaikuriyathu
.
அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 14, 2011 1:05 pm

ARR wrote:எல்லாமே ஸ்கிரிப்ட் தான்..

எதுவும் நிஜமில்லே..

ஒரிஜினல் கிரிக்கெட் பார்க்க சகிக்காது.. முக்கியமாக 50 ஓவர் வரை சஸ்பென்ஸ் இருக்காது..

பயம் நிஜம்மாவா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 47
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Mar 14, 2011 1:14 pm

ஆமக்கா..!

எல்லாமே சூதாட்டக்காரர்கள் நிர்ணயிப்பதுதான்..

டாஸ் யார் வெல்வார்கள் என்றுகூட சூதாட்டம் உண்டு.. சூதாட்டம் நடத்துவோருக்கு லாபம் தரும் வகையில் ஆட்டம் திரும்பும்.. அதனால்தான், வீரர்கள் மூக்கு நோண்டுவது, முதுகு சொறிவது எல்லாவற்றையும் காட்டும் காமிரா, டாசில் விழுந்தது பூவா தலையா என்று மட்டும் காட்டவே காட்டாது..




அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0018-2அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0001-3அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0010-3அவுட் ஆகாதீங்க டெண்டுல்கர்!! 0001-3
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக