புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_m10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_m10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_m10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_m10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_m10மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 14, 2011 5:10 pm

சில விலங்குகள் குளிர் காலத்தை உறக்கத்தில் கழிப்பதைப் போல மனிதர்களையும் செயற்கையாக உறக்கத்தில் ஆழ்த்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான ஆராய்ச்சிகளில் தாம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக அலஸ்கான் கரடிகள் பனிக்காலத்தின் போது சுமார் 7 மாதம் வரை நித்திரையிலேயே கழிக்கக் கூடியன.

இக்காலப்பகுதியில் அவை உணவை உட்கொள்வதில்லை, ஏன் நீரைக் கூட பருகுவதில்லை. இவ்வகையான குளிர் காலத்திற்கு முன்னரே அதற்கு தேவையான கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டு விடும் இவை சேமிக்கப்பட்டு உறக்கத்தில் இருக்கும் காலப்பகுதியில் உறுப்புகளின் செயற்பாட்டிற்கு தேவைக்கேற்ப கடத்தப்படும்.

மேலும் அவை நித்திரையிலிருந்து எழும்பும் போது எந்த உடல் நிலையில் இருந்தனவோ அதே நிலையிலேயே இவை எழும்புகின்றன. இக்காலப்பகுதியில் இவற்றின் இதயத்துடிப்பானது நிமிடத்திற்கு சுமார் 8 முதல் 14 தடவையென குறைந்துவிடும். உடலில் வெப்பமும் சுமார் -12 பாகை செல்சியஸ் வரை குறைந்து விடுகின்றது.

இரத்த ஓட்டம், சுவாசம் என்பன அப்படியே குறைந்து விடும் மேலும் உடலின் வளர்சிதைமாற்றமும்(Metabolism) மூன்றில் ஒன்றாக குறையும். மொத்தத்தில் இவற்றின் உடலானது உயிரினை தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புக்கள் செயற்படும்.

இதே போன்ற உறக்க நிலைக்கு மனிதர்களையும் ஆழ்த்தும் முறையானது நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் முதல் கடும் சுகயீங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கும் பெரிதும் உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களின் உடலிலும் வளர்சிதை மாற்ற வீதத்தினை குறைத்தல் மற்றும் மனித உடலின் திசுக்களுக்கு தேவையான ஒக்சிஜனின் அளவைக் குறைத்தல் போன்ற ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிந்தால் இந் நிலமை சாத்தியமே என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கரடிகள் மட்டுமன்றி சில வகை எலிகள், வெளவ்வால்கள் மற்றும் சில வகை பாம்புகளும் இவ்வகையான பனிக்கால உறக்கத்திற்கு செல்கின்றன.

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Mar 14, 2011 9:02 pm

அருமையான தகவல் அண்ணா நன்றி.. மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் 678642

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

மனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Aமனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Sமனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Hமனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Rமனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Aமனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Fமனிதர்களையும் செயற்கை உறக்கத்தில் ஆழ்த்த முடியும்: ஆய்வுத் தகவல் Blank
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 11:41 am

நல்ல தகவல்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக