புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
4 Posts - 4%
Rutu
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
3 Posts - 3%
prajai
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
2 Posts - 2%
Jenila
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
1 Post - 1%
manikavi
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_m10மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 19, 2011 5:19 am

மட்டன் பிரியாணி தேடி தேடி நல்ல கடையாய் சாப்பிடுவது பிடித்த விசயமாய் இருந்தாலும் நாமே பிரியாணி செய்தால் என்ன என்று ஒரு விபரீதமான ஐடியா தோன்றியது.பல கடையில சாப்பிட்ட அனுபவம் இருக்கேன்னு சமைக்க உட்கார முடியாதுன்னு பல புத்தகத்துல படிச்சேன்,எதுவுமே மண்டையில ஏறல.அப்புறம் இயக்குனர் சீமான் தன் நண்பர்களுக்காக தானே செஞ்சு தர்ற பிரியாணி ஸ்டைலை படிச்சேன்..கற்பனை பண்ணி பார்த்தேன்.தக்காளி சாதம் மாதிரி வரும் னு தோணுச்சு.ஏன்னா முழு கைப்பக்குவம் தெரியல.வீட்டுல எல்லோரும் ஊருக்கு போன நாள்ல தைரியமா ரிஸ்க் எடுத்துட வேண்டியது தான்னு களம் இறங்கினேன்.அதோட விளைவு தான் இப்ப நீங்க படிச்சிகிட்டு இருக்குறது.

மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Chicken_Biriyani

ஆபரேசன் சக்ஸஸ் பேசண்ட் அவுட் ரகம் அல்ல இது.ரெண்டுமே சக்சஸ்.அதனால் வீட்டுல தனியா சமைச்சி சாப்பிடுற பேச்சுலர்ஸ் தைரியமா இதை டிரை பண்ணி பார்க்கலாம்.ஒவ்வொரு கணவன் மார்களும் இந்த ரிஸ்க் எடுக்கணும்.நாமே சமைச்சி சாப்பிடுறது ஒரு சுகம் தான்.இது குக்கர்ல செய்ற முறை.தம் போடுற வழக்கம் எல்லாம் இல்ல.பிரியாணி சாப்பிட்டு வேணா தம் அடிக்கிறவங்க அடிச்சிக்கலாம்.ரொம்ப நல்லாருக்குன்னு ,பக்கத்து வீட்டுக்கு கொடுக்குறேன் பேர்வழி னு அஞ்சு பத்து பக்கத்து வீட்டுல கைமாத்து வாங்குறதை கெடுத்துக்காதீங்க...பிரதர்..
ஓகே...எல்லா புக்லியும் படிச்சு நிறைய வெப்சைட் பார்த்து நானே செஞ்சு பார்த்த என் கைப்பக்குவ உடனடி பிரியாணி.
செய்முறை;
இது இரண்டு பேர் சாப்பிடற அளவுக்கு சொல்லி இருக்கேன்..
தேவையான பொருட்கள்;
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Canvas

மட்டன் கறித்துண்டுகள் -10
சின்ன வெங்காயம்-10
தக்காளி-3
புதினா,இஞ்சி,பூண்டு,சீரகம்,நெய்,கருவேப்பிலை-கொஞ்சம் கொஞ்சம்
மட்டன் பிரியாணி தூள் 25 கிராம் -ரொம்ப ரிஸ்க் எடுக்க கூடாதுல்ல, சேஃப்டிக்கு..
ஏலக்காய்-4
சீரக சம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசி கடையில கொஞ்சம் வாங்கிக்குங்க..பொன்னி அரிசி இருந்தா அதே கூட போதும்

ஒருடம்ளர் அரிசியை மட்டும் ஊற வெச்சிருங்க...
அப்புறம் மட்டனை நல்லா கழுவிட்டு ,குக்கரை வெச்சு..எண்ணை ஊற்றி கடுகு போட்டு ,மட்டனை போட்டு ,கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு புரட்டிட்டு தண்ணி ஊத்தி நல்லா வேக வைங்க..முக்கா வேக்காடு வந்ததும்...
மட்டனை எடுத்து வெச்சிகிட்டு,அதே குக்கர்ல நெய் ஊற்றி,கடுகு போட்டு,தக்காளி,வெங்காயம் ,போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டு லேசா தட்டி போடவும்.புதினா போடவும்,உப்பு தேவையான அளவு போடவும்.பிரியாணி மசாலா தூளையும் போட்டு கலக்குங்க ஏலக்காயை போடவும்.மட்டனையும் போடவும்.அப்புறம் மட்டன் வெந்த தண்ணீரை கீழே ஊத்திடாதீங்க அத்தனையும் சத்து.அதுல அஞ்சு டம்ளர் தண்ணிரை எடுத்து குக்கர்ல ஊற்றவும்.ஓகே..
பத்தலைனா தேவையான தண்ணீர் அண்டாவுல இருந்து எடுத்து ஊத்துங்க..மொத்ததுல அஞ்சு டம்ளர்.ஓகே.
இப்போ தண்ணீர் கொதித்ததும்,உப்பு காரம் சரியா இருக்கான்னு பாருங்க கொஞ்சம் கரிக்கிறாப்புல,தூக்குனாப்புல இருக்கணும்.அப்பதான் பெட்டரா வரும். அரிசியை .நல்லா தண்ணியில்லாம பிழிஞ்சு போடுங்க,ஆங்..இப்ப,குக்கரை மூடி வெச்சிருங்க...
6 விசில் விடுங்க...ஓகெ.இப்போ பிரசர் எல்லாம் நின்னதும் மூடியை திறந்து சாப்பாட்டை கொஞ்சம் நெய் விட்டு கிளறி விடுங்க..
மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?  Mutton+briyani
அப்புறம் என்ன சூப்பரான பிரியாணியை செம கட்டு கட்டுங்க...


submit_url ="http://sathish777.blogspot.com/2010/09/blog-post_29.html"




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக