புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
64 Posts - 50%
heezulia
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_m10மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதிமுக முடிவு யாருக்கு லாபம்?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 12:10 pm

திமுக கூட்டணியில் பெரிய சலசலப்பு ஏற்பட்டு மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா என்று முடிவெடுத்து பின் டெல்லிக்கு சென்று காங்கிரசிடம் சரணடைந்து கேட்ட தொகுதிகளைக் கொடுத்து கூட்டணியை உறுதிப் படுத்திக் கொண்டது திமுக. காரணம் காங்கிரஸ் கூட்டணியில் இல்லா விட்டால் தேர்தல் முடிவுகள் திமுக அணிக்கு சாதகமாக இருக்காதோ என்ற அச்சமே. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பார்முலா படி கூட்டணிப் பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் கூட பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி கூட்டணியில் சேர்த்துக் கொண்டது திமுக.

திமுக கூட்டணியைச் சமாளிக்க தேமுதிக, இடது சாரிகள், மமக, புதிய தமிழகம்,சமக,பார்வர்ட் பிளாக் என மெகா கூட்டணி கண்ட அதிமுக தெரிந்தோ தெரியாமலோ மதிமுகவை வருத்தி தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது. அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் மும்முரமாக உள்ள வைகோவால் பிரச்னைகள் ஏற்படலாம் என்று ஆலோசகர்கள் சிலர் கூறிய அறிவுரையின் படியே மதிமுகவை வெளியேற்ற அதிமுக முயற்சித்தது என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

அதிமுக விரும்பிய படி நடந்ததோ அல்லது விரும்பாமல் நடந்ததோ மதிமுக அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மதிமுகவின் முடிவு நிச்சயமாக அதிமுகவுக்கு சாதகமாக அமையப் போவது இல்லை. இதனால் பலன் பெறப் போவது திமுக கூட்டணியே.

முதலாவதாக அதிமுக கூட்டணி ஒரு பிரச்சார பீரங்கியை இழந்து விட்டது. திமுக கூட்டணியின் பலவீனங்களான ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி போன்ற காரணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல மதிமுகவின் வைகோ, நாஞ்சில் சம்பத் போன்ற சிறந்த பேச்சாளர்கள் அதிமுக கூட்டணியில் இல்லை என்பதே அதிமுக அணிக்கு ஒரு பெரிய பலவீனம்.வைகோவின் புயல் வேகப் பிரச்சாரத்தை இழந்தது அதிமுக கூட்டணிக்கு பெரிய இழப்பே. அடுத்து விஜயகாந்த் தன் கட்சி வேட்பாளர்களை விட்டு விட்டு அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய செல்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.தோழர்கள் நிலை கேட்கவே வேண்டாம்.

மேலும் ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கோபத்தில் இருக்கும் தமிழ் அமைப்புகளின் ஓட்டுகள் வைகோ இல்லாத நிலையில் அதிமுகவுக்கு கிடைக்குமா என்பதும் சந்தேகமே. ஒரு வேளை வைகோ தேர்தலைப் புறக்கணித்தது போல தமிழ் அமைப்புகள் ஓட்டுப் போடுவதைப் புறக்கணிக்கலாம். சீமான் கூட தன் நிலையை மறுபரிசீலனை செய்யக் கூடும்.

வைகோ தனியாக போட்டியிட்டு இருந்தால் கூட திமுக எதிர்ப்பு ஓட்டுக்களைப் பிரித்து இருப்பார் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவால் அதிமுகவால் காயப் பட்டு இருக்கும் தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களித்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது. எந்தவொரு மதிமுக தொண்டனும் தற்போதுள்ள மனநிலையில் அதிமுக அரியணை ஏறுவதை விரும்ப மாட்டான். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மதிமுக விசயத்தில் அதிமுகவின் முடிவு சரியே என்ற ஒரு நிலை ஏற்பட்டு மதிமுகவை அடுத்தடுத்த தேர்தல்களில் யாரும் சீண்டாத நிலை ஏற்பட்டு விடக் கூடிய வாய்ப்பை தவிற்க மதிமுக தலைமையும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடிய ஒரு உத்தரவை மறைமுகமாக பிறப்பிக்கக் கூடும்.

எல்.கணேசன், மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன்,கலைப் புலி தாணு போன்ற முக்கியத் தலைவர்கள் மதிமுகவில் இருந்து வெளியேறி விட்ட போதும் மதிமுகவுக்கு என தென் மாவட்டங்கள் உட்பட பரவலாக ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கவே செய்கிறது என்பது தான் உண்மை. மதிமுகவின் ஆதரவு இல்லாமல் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஸ்ரீ வில்லிபுத்தூர், விளாத்தி குளம், உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற முடியாது என்பதும் யாரும் எளிதில் மறுக்க முடியாத உண்மை.

இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருக்கும் சாதகமாக அமையாது என்றும் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்புள்ளதாக ஒரு சாரார் கருத்து தெரிவிக்கும் நிலையில் அவ்வாறு அமையப் பெரும் பட்சத்தில் மதிமுகவின் முடிவு திமுக கூட்டணிக்கு ஒரு வரப் பிரசாதமே. அதிமுக கூட்டணியில் மதிமுக இல்லாத நிலையில் குறைந்த பட்சம் 15 தொகுதிகளை அதிமுக கூட்டணி இழந்தாலும் அது திமுக கூட்டணிக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடும் என்பதில் ஐயமில்லை.
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 21, 2011 12:11 pm

யாருக்கும் இல்லை..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 21, 2011 1:34 pm

யாருக்கோ

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 1:43 pm

கண்டிப்பா வை.கோவோட இந்த முடிவு தொடர்ந்தால் ஜெயலலிதாவுக்கு ஒரு சிறு பின்னடவை ஏற்படுத்தும்.ஆனால் இந்த முடிவு தொடராது என்று அரசியல் செய்தியாளர்களின் கருத்து

மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Uமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Dமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Aமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Yமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Aமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Sமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Uமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Dமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Hமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 1:46 pm

இந்த தேர்தலில் மதிமூக ஒரு முக்யா பங்கு வகிக்கும் ஆனால் வைக்கோ ஒரு போதும் கலைஞரை ஆதரிக்க மாட்டார் இன்னொன்று சென்ற தேர்தலில் விஜயகாந்த் வாக்கினை பிரிதது போல இந்த முறை நிகல வாய்ப்பு அதிகம் வைகோ கட்சிகளுக்கு இழப்பு அதிகமோ இல்லாயோ ஈழஉணர்வாளர்களுக்கு பெரும் இழப்பு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 1:48 pm

maniajith007 wrote:அதிகம் வைகோ கட்சிகளுக்கு இழப்பு அதிகமோ இல்லாயோ ஈழஉணர்வாளர்களுக்கு பெரும் இழப்பு
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452

மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Uமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Dமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Aமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Yமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Aமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Sமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Uமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Dமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Hமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 21, 2011 1:50 pm

உதயசுதா wrote:
maniajith007 wrote:அதிகம் வைகோ கட்சிகளுக்கு இழப்பு அதிகமோ இல்லாயோ ஈழஉணர்வாளர்களுக்கு பெரும் இழப்பு
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452

என்னக்கா இப்படி சொல்றீங்க எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு மட்டும் இலங்கை தமிழர் விவகாரத்தை பேசும்போது இவர் ஒருத்தர்தான் அக்கா அவர்களை பற்றி பெரும் கவலை கொண்ட அரசியல் தலைவர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 21, 2011 1:50 pm

எது எப்படியோ ,,,தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யக்கூடிய ஒரு நபரை இழந்தது மிகவும் தவறான ஒன்றே (சென்ற முறை 213 தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ஒரே நபர் வைகோ மட்டுமே )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 21, 2011 1:52 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:
maniajith007 wrote:அதிகம் வைகோ கட்சிகளுக்கு இழப்பு அதிகமோ இல்லாயோ ஈழஉணர்வாளர்களுக்கு பெரும் இழப்பு
மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  9452

என்னக்கா இப்படி சொல்றீங்க எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு மட்டும் இலங்கை தமிழர் விவகாரத்தை பேசும்போது இவர் ஒருத்தர்தான் அக்கா அவர்களை பற்றி பெரும் கவலை கொண்ட அரசியல் தலைவர்
ஆமா ஆமா இவருக்கு மட்டும் இலங்கை தமிழர்கள் பத்தின அக்கறை. மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  865843 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  865843 மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  865843

மதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Uமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Dமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Aமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Yமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Aமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Sமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Uமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Dமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  Hமதிமுக முடிவு யாருக்கு லாபம்?  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 21, 2011 2:08 pm

திமுக விற்கும் காங்கிரஸ்க்கும் தான்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக