புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
148 Posts - 58%
heezulia
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
9 Posts - 4%
prajai
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_m10உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 22, 2011 1:00 pm

A Chinese baby born with ‘Ectopia cordis’ a rare heart malformation
உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை 75771375-xin-xin

சீனாவில் யுனான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் ஒருவரின் மனைவிக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் இருதயம் உடலுக்கு வெளியே உள்ளது. அதன் வயிற்றுக்கு வெளியே இருதயம் துடித்துக்கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சோங்கிங் மாநிலம் ஷின் கியாவோ நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அதன் பெற்றோர் தூக்கிக் கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்தனர்.

இது போல நடப்பது மிக அரிதானதாகும் என்றும், லேசான மோதல் ஏற்பட்டாலோ அல்லது எந்த ஒன்றுடன் தொடர்பு ஏற்பட்டாலோ அந்த குழந்தை இறந்து விடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தார்கள்.

இந்த குழந்தைக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து டாக்டர்கள் விவாதித்தனர். எந்த மாதிரி சிகிச்சை அளித்தாலும் அது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் மேலும் 3 மாதம் பொறுத்து இருப்பது என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்து உள்ளனர். அதன் உடல்பாகங்கள் ஆபரேஷனை தாங்குகிற அளவுக்கு வலுவடைந்தபிறகு சிகிச்சை அளிக்கலாம் என்று தீர்மானித்து உள்ளனர்.



உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Mar 23, 2011 9:21 am

என்ன கொடுமை பாவம் குழந்தை .



அகீல் உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை 154550
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Mar 23, 2011 10:14 am

அந்த குழந்தை விரைவில் சிகிச்சை பெற்று குணமடைய நாம் அனைவரும் பிரார்திப்போம் உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை 154550



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 23, 2011 10:18 am

பகவானே குழந்தை நல்லபடியா எல்லோரையும் போல் ஆகனும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 23, 2011 10:27 am

நானும் பிரார்த்திக்கிறேன் இந்த குழந்தை எவ்வித பிரச்சினையும் இன்றி சுகம் பெற உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை 67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 23, 2011 10:29 am

அந்த குழந்தையை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்லது

ALEX PANDIAN
ALEX PANDIAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 23/03/2011

PostALEX PANDIAN Wed Mar 23, 2011 7:57 pm

உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை 1772578765
ஸ்ரீஜா wrote:அந்த குழந்தை விரைவில் சிகிச்சை பெற்று குணமடைய நாம் அனைவரும் பிரார்திப்போம் உடலுக்கு வெளியே இருதயத்துடன் பிறந்த குழந்தை 154550
[u][b]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 23, 2011 9:25 pm

மிகவும் பரிதாபமான நிலை... இறைவனின் விளையாடல்களில் இதுவும் ஒன்றாக எண்ணத்தோன்றுகிறது.. சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக