புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_m10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10 
30 Posts - 60%
heezulia
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_m10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10 
19 Posts - 38%
mohamed nizamudeen
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_m10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_m10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10 
72 Posts - 62%
heezulia
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_m10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10 
40 Posts - 34%
mohamed nizamudeen
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_m10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_m10மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 26, 2011 9:21 am

மதுரை : மதுரையில் தி.மு.க., மேற்கு தொகுதி வேட்பாளர் தளபதியை ஆதரித்து நடிகை குஷ்பு, "பிளையிங் கிஸ்' கொடுத்து கொளுத்தும் வெயிலில் பிரசாரத்தை துவக்கினார். பெண்களின், "கற்பு' குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் குஷ்பு. அவர், தி.மு.க.,வில் இணைந்த பின், முதல் முதலாக தனது பிரசாரத்தை மதுரை ஜீவா நகர் முதலாவது தெருவில், "பிளையிங் கிஸ்' கொடுத்து நேற்று துவக்கினார். குஷ்பு பிரசார வேனுக்கு முன் மற்றொரு வாகனத்தில் சென்ற தொண்டர்கள், "தி.மு.க.,வின் பிரசார பீரங்கி, நம்ம வீட்டு அக்கா, நம்ம குஷ்பக்கா, ஓட்டு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்' என, சினிமா பாணியில் ஒலிபெருக்கியால் தெருக்களில் கூவியபடி சென்றனர்.

குஷ்பு பேசும்போது, ""மக்களுக்காக ஒலிச்சவர் (உழைத்தவர்) கருணாநிதி. சினிமாவ்ல "டூப்பு' போடுவாங்க தெரியுமா? அதேபோல கருணாநிதி தேர்தல (தேர்தல்) அறிக்க (அறிக்கை) வெளியிட்ட பொறகு (பிறகு), ஜெயலலிதா "டூப்பு அறிக்க' வெளியிட்டாங்க. யாரோ எழுதி கொடுப்பத படிக்கிறங்க தான ஜெயலலிதா. அவங்களுக்கு சொந்தமா யோசிக்க தெரியாது. அவங்களுக்கு என்னா தெரியும்? இன்னா நான் சொல்றது?'' என்றார்.

ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில், ""சயின்சில சக்சஸ்புல் பார்முலா தெரியுமா? சினிமாவ்ல சக்சஸ்புல் ஸ்டார் தெரியுமா? தேர்தல்ல சக்சஸ்புல் மேன்
தெரியுமா?'' என, பல, "தெரியுமா' கேள்விகளை மக்களை பார்த்து அடுக்கினார். அவர், பேசுவது புரியாமல் மக்கள் மவுனமாக வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து ""தெரியுமா...? தெரியாதா...?'' என, வினவினார்.

""தெரியாது தானே...? இப்ப நான் சொல்லுறன் கேட்டுக்கோங்க... சயின்ஸ்ல சக்சஸ்புல் பார்முலா நம்ம நியூட்டன் பார்முலா தான்,'' என, பார்முலாக்கள்
குறித்து வகுப்பு நடத்தினார்.

""மதுரை இன்னிக்கி வளர்ந்து வந்ததுன்னா, அதுக்கு காரணம் அழகிரி தான். அவர், மதுரையை மலேசியாவா மாத்திடுவார். தென் மாவட்டத்த பொன் மாவட்டமா
மாத்துவாரு. மதுரைன்னா "தில்லு' அந்த தில்லு அழகிரிக்கு இருக்கி,'' என, பேசி, தனது பிரசாரத்தை பைகாராவில் நிறைவு செய்தார்.

கற்பா - குஷ்பு டென்ஷன்! குஷ்பு பிரசாரம் செய்வதற்கு முன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, அவரது வீட்டில் சந்தித்தார். கிளம்புவதற்கு முன், குஷ்பு
அளித்த பேட்டி:

பெண்களின் "கற்பு' குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்?

கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு.

கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே?

கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பிரசாரம் செய்ய அடுத்த இடத்திற்கு புறப்பட்டார்.

தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 26, 2011 11:07 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 26, 2011 11:08 am

கற்புக்கரசி வாழ்க !!!!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 26, 2011 1:10 pm

ச்சே இதெல்லாம் ஒரு பொழப்பு மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  128872




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 26, 2011 1:41 pm

ஒழுங்க தமிழ் பேசத் தெரியாது தமிழில் பிரசாரம்!
என்ன கொடுமை சார் இது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 1:50 pm

பிளயிங்க் கிஸ்ஸா இதுவுமா தேர்தல் அறிக்கயிலா இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 26, 2011 2:32 pm

தேர்தல் முடியுர வரை இவள வேற நாட்டுக்கு நாடு கடத்தணும்.தமிழே ஒழுங்கா பேச தெரியாது,இவள போயா தமிழ் காவலர்ன்னு சொல்லிக்கர தலைவர் தன்னோட கட்சி பிரச்சாரத்துக்கு தேர்ந்தெடுக்கணும்.
தமிழனோட தலை எழுத்து இந்த மாதிரி பேச்சை எல்லாம் கேட்கனும்ன்னு.



மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Uமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Dமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Aமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Yமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Aமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Sமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Uமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Dமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  Hமதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 26, 2011 2:35 pm

உதயசுதா wrote:தேர்தல் முடியுர வரை இவள வேற நாட்டுக்கு நாடு கடத்தணும்.தமிழே ஒழுங்கா பேச தெரியாது,இவள போயா தமிழ் காவலர்ன்னு சொல்லிக்கர தலைவர் தன்னோட கட்சி பிரச்சாரத்துக்கு தேர்ந்தெடுக்கணும்.
தமிழனோட தலை எழுத்து இந்த மாதிரி பேச்சை எல்லாம் கேட்கனும்ன்னு.
.

நம்ம தமிழனா அக்கா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Mar 26, 2011 2:54 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:தேர்தல் முடியுர வரை இவள வேற நாட்டுக்கு நாடு கடத்தணும்.தமிழே ஒழுங்கா பேச தெரியாது,இவள போயா தமிழ் காவலர்ன்னு சொல்லிக்கர தலைவர் தன்னோட கட்சி பிரச்சாரத்துக்கு தேர்ந்தெடுக்கணும்.
தமிழனோட தலை எழுத்து இந்த மாதிரி பேச்சை எல்லாம் கேட்கனும்ன்னு.
.

நம்ம தமிழனா அக்கா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  168300 மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  168300 மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  403484 மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  403484 மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  168300 மதுரையில் "பிளையிங் கிஸ்' கொடுத்து பிரசாரம்  168300



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Mar 26, 2011 6:08 pm

என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக