புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
4 Posts - 3%
bala_t
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
291 Posts - 42%
heezulia
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_m10தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 27, 2011 12:29 pm

தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது
4,315 மனுக்கள் குவிந்தன
திருப்பூர் வடக்கு தொகுதியில் மட்டும் 151 பேர் போட்டி

தமிழக சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 4 ஆயிரத்து 315 மனுக்கள் குவிந்தன. திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக மட்டும் 151 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை, மார்ச்.27- தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல் 13-ந் தேதி நடக்கிறது.

மனு தாக்கல் முடிந்தது

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 19-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த வேட்புமனு தாக்கல், கடைசி 3 நாட்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 315 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

கருணாநிதி-ஜெயலலிதா

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அந்த தொகுதியில், அவருடன் மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவர் உள்பட மொத்தம் 28 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அருகில் உள்ள கொளத்தூர் தொகுதியில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

வேட்பு மனுக்கள் பரிசீலனை, நாளை (திங்கட்கிழமை) நடைபெறும். வருகிற புதன்கிழமை (மார்ச் 30) வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் ஆகும்.

அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 13-ந் தேதி (புதன்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறும். ஒரு மாதத்திற்கு பின், மே 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

திருப்பூரில் 151 பேர் போட்டி

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு தொகுதியில், அதிகாரபூர்வ கட்சி வேட்பாளர்கள் உள்பட 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். திருப்பூர் சாய, சலவை பட்டறைகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும்படி வற்புறுத்தி, தொழில் பாதுகாப்பு குழு சார்பில் அதிக அளவில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

ஓட்டுப்பதிவு எந்திரங்களில் 64 வேட்பாளர்களுக்கு மேல் பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த தொகுதியில் வாக்கு சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளுக்கு பிறகு அது பற்றி முடிவு செய்யப்படும் என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

புத்தக வடிவில் வாக்கு சீட்டு

தமிழ்நாட்டில் கடந்த 1996-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் இதைவிட அதிக அளவில், மொத்தம் 1033 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

தண்ணீர் வசதி கேட்டு அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, விவசாயிகள் சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புத்தக வடிவில் வாக்கு சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினதந்தி

தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Mar 27, 2011 12:31 pm

தகவலுக்கு நன்றி ,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக