புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10 
49 Posts - 54%
heezulia
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10 
38 Posts - 42%
mohamed nizamudeen
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10 
91 Posts - 58%
heezulia
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10 
59 Posts - 38%
mohamed nizamudeen
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 5:56 pm

மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.

பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

--தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 01, 2011 6:00 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 6:21 pm

அந்த கோலத்ததை பார்க்க இலங்கை வீரர்கள் விரும்ப மாட்டார்கள் கண்டிப்பாக இலங்கை அணி வெற்றி பெறும் நம்புங்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 6:45 pm

asham wrote:அந்த கோலத்ததை பார்க்க இலங்கை வீரர்கள் விரும்ப மாட்டார்கள் கண்டிப்பாக இலங்கை அணி வெற்றி பெறும் நம்புங்கள்.

ஹலோ... உங்கள் இலங்கை பக்தியை வேறு எங்கும் சென்று காண்பியுங்கள்.. எதாவது பயன் கிடைத்தாலும் கிடைக்கும்..

எவ்ள் எதைக்காட்டினால் என்ன இல்லாவிட்டால் என்ன... இந்தியா வெற்றி பெறும்... உங்கள் முகம் நாளைக் காண அருமையாக இருக்கும்..

விளையாட்டுக்கென்றாலும் இந்திய தோல்வியை பிறர் கூறுவதை அனுமதிக்க முடியாது. கோபம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:08 pm

இது என்ன கொடுமை நல்லா விளையாடும் வீரர்கள் வெற்றி பெறுவார்கள் நான் இலங்கை இலங்கைக்கு சார்பாக பேசுகிறேன் நீங்கள் இந்தியா இந்தியாவுக்கு சார்பாக பேசுங்கள் ஏன் சூடாகுறீர்கள் அநியாயம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:10 pm

அப்போ சிங்களரின் இலங்கை உங்களுக்கு திருப்தி தருகிறது தானே...? பின் ஏன் அவன் கொடுமை செய்றான்னு ஒப்பாரி வைக்கிறீங்க... இதை சொல்லுங்க ப்ளீஸ்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:11 pm

சிங்களவன் சார்ந்த நாடு வெற்றிபெறனும்... அதுக்கு சிங்களன் தேவைப்படறான்... அப்போ உங்க ஈழ விடுதலைப் போர் எதுக்கு...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:12 pm

இது என்ன கொடுமை சார் நாங்க வந்து உங்களிட்ட ஒப்பாரி வைத்தோமா என்னடா அநியாயம் இது இப்போது இலங்கை அமைதியாகத்தான் உள்ளது நாங்களும் அங்குதான் வாழ்கிறோம் பிளைக்கிறோம் அங்குதான் பிளைக்கிறோம்

இதில் நான் இலங்கைக்கு சப்போட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கு கலை அவர்களே?

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:15 pm

இதில் தமிழன் முக்கிய இடத்தில் விளையாடுகிறார் கலை அவர்களே நான் முரளிதரனின் தீவிர ரசிகன் அவன் தமிழன் இல்லையா ஏன் விளையாட்டையும் நீங்கள் வேற விதமாக பார்க்கிறீர்கள் அநியாம்

நான் இலங்கையில் பிறந்தவன் இலங்கை அரசாங்கம் தந்த வேலை செய்கிறவன் அந்த நாட்டுக்குத்தான் சப்போட் பண்ண வெண்டும் இதில் என் தவறு என்ன உள்ளது

இங்கு இலச்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்கின்றனர் அவர்கள் உயிரோடு வாழுகிறார்கள் உங்களுக்கு தெரிய வில்லையா கலை அவர்களே!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:16 pm

asham wrote:இது என்ன கொடுமை சார் நாங்க வந்து உங்களிட்ட ஒப்பாரி வைத்தோமா என்னடா அநியாயம் இது இப்போது இலங்கை அமைதியாகத்தான் உள்ளது நாங்களும் அங்குதான் வாழ்கிறோம் பிளைக்கிறோம் அங்குதான் பிளைக்கிறோம்

இதில் நான் இலங்கைக்கு சப்போட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கு கலை அவர்களே?

சபாஷ்... இதைத்தான் எதிர்பார்த்தேன்... அபப்டியானால் ஈழத்தமிழகம் வேண்டும் வேண்டும் என்று ஏன் இன்றைய தேதி வரை உங்களைத் தவிர அனைவரும் கூக்குரலிடுகிறீர்கள்.. ஒரு 10 பேரையாவது இலங்கைத்தமிழரைக் காட்டுங்கள் உங்களைப்போல கருத்து கூறுகிறார்களா என்று...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக