புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_m10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_m10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_m10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10 
11 Posts - 4%
prajai
உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_m10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10 
9 Posts - 4%
Jenila
உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_m10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_m10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_m10உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 02, 2011 12:27 pm

உத்தர பிரதேச மாநிலம், மீரட் அருகில் உள்ள அடோரா கிராமத்தை சேர்ந்தவர், ராஜீவ் (வயது 24). அவர் சென்ற மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியதால் படுகாயம் அடைந்த ராஜீவ், சுய நினைவு இழந்தார்.

உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், ராஜீவ் இறந்து விட்டதாக கருதி அவருடைய `உடலை' பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ராஜீவ் உயிருடன் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள், போலீசார் மீது புகார் செய்தனர்.

விபத்தின் போது ராஜீவின் சட்டைப்பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை போலீசார் எடுத்துக் கொண்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக, பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 02, 2011 12:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 3:06 pm

பணத்துக்கு மதிப்பு தரும் மனிதர்கள் பெருகிவிட்டனர் சோகம்

உயிருக்கும் உண்மைக்கும் அன்புக்கும் நல்ல மனதுக்கும் நேர்மைக்கும் இப்பெல்லாம் மதிப்பே இல்லாம தான் போச்சு சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 02, 2011 4:32 pm

காலம் ரொம்ப மாறிப்போச்சு இன்னும் கொஞ்ச நாள் போனா வீட்டுக்கே வந்து எடுத்துட்டு போவாங்க போல போலீஸார் ரொம்ப மோசம்ப்பா உயிரோடு இருந்தவரை `பிரேத பரிசோதனை'க்கு அனுப்பிய போலீசார் 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக