புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10தலைவர்களின் திருமதிகள்.... Poll_m10தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10 
42 Posts - 63%
heezulia
தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10தலைவர்களின் திருமதிகள்.... Poll_m10தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10தலைவர்களின் திருமதிகள்.... Poll_m10தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10தலைவர்களின் திருமதிகள்.... Poll_m10தலைவர்களின் திருமதிகள்.... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர்களின் திருமதிகள்....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 2:48 pm

எலெக்ஷன் ரேஸில் ஓடிக்கொண்டு இருக்கும் தலைவர்கள், பரபரப்புக்கு நடுவே தங்களை எப்படி ரீ-சார்ஜ் செய்துகொள்கிறார்கள்? இதோ 'தலைவர்களின் திருமதிகள்’ பேசுகிறார்கள்..





காந்தி அழகிரி
தலைவர்களின் திருமதிகள்.... P105''பிரசாரத்தில் செலவிடுற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு ஓட்டுக்குச் சமம்னு சொல்வார். அதனால், ஒரு நிமிஷம்கூட ரெஸ்ட் எடுக்க மாட்டார். அவருக்கு ஒரே ஒரு சென்டிமென்ட்தான். அவர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது நாங்க சிரிச்ச முகத்தோடு இருக்கணும். தலைவரோட அம்மா அஞ்சுகத்தம்மாள், அப்பா முத்துவேலர் படங்களுக்கு முன்னாடி நின்னு வணங்கிட்டு, படங்களுக்குக் கீழே இருக்கும் பூக்களில் ஒண்ணை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வெச்சுக்குவார். 'நிச்சயம் உன் கணவர் அமைச்சர் ஆவார்’னு என் அப்பா காராளன் சொல்லி இருந்தார். அதனால, என் அப்பா மேல அவருக்குப் பெரிய மரியாதை உண்டு. அப்பா படத்துக்கு முன்னாடி மௌனமா சில நிமிஷங்கள் நிற்பார். அப்புறம் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிட்டார்னா, புலிப் பாய்ச்சல் தான்!''

சௌமியா அன்புமணி

தலைவர்களின் திருமதிகள்.... P105a
''அவருக்கு நிம்மதியாத் தூங்கணும். அதனால அவருக்கு செட் ஆகுற தலையணை, போர்வையை காரில் அனுப்பிடுவேன். தொண்டர்கள் நேரம் காலம் பார்க்காம, அவருக்கு அசைவ உணவு கொடுத்திருவாங்க. அதனால, பூசணிக்கா, மிளகு, சீரகம் கலந்த மோரை அடிக்கடி குடிக்கக் கொடுப்பேன். அவர் சென்டிமென்ட் பார்க்க மாட்டார். ஆனாலும், நான் மனசு கேக்காம, அவரோட பெட்டியில் கோயில் குங்குமம், சாமி படம் வெச்சுடுவேன். அதைக் கண்டுக்கமாட்டார்!''

துர்கா ஸ்டாலின்

தலைவர்களின் திருமதிகள்.... P105b
தலைவர்களின் திருமதிகள்.... P105c''காலையில் இட்லி, கார்ன் ஃப்ளேக்ஸ், ஏதாவது ஒரு பழச் சாறு. மதியம் சாம்பார், ரசம், கூட்டு. சாயங்காலம் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் கொடுப்பேன். பிரசாரப் பயணங்களில் இதை அவர் சரியாக் கடைப்பிடிக்க மாட்டார். அதனால், இப்போ நானும் அவர்கூடக் கிளம்பிப் போக ஆரம்பிச்சிட்டேன். அரை மணி நேரத் துக்கு ஒரு தடவை தண்ணீர் பாட்டிலை அவர் கையில் திணிப்பேன். 'கைக்குழந்தை மாதிரி என்னை நீ பார்த்துக்குற’ன்னு அவர் கிண்டல் அடிப்பார்!''

பிரேமலதா விஜயகாந்த்

தலைவர்களின் திருமதிகள்.... P106
''பேச்சுதான் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மூலதனம். அதிமதுரம், இஞ்சி, பனங்கற்கண்டு, சீரகம் வகைகளை மொத்தமாக் கொதிக்கவெச்சு, வடிகட்டிக் குடிச் சோம்னா, எந்த மாதிரியான தொண்டை வலியும் சட்டுனு பறந்திரும். அவர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது, அந்த கஷாயம் வெச்சுக் கொடுத்து அனுப்புவேன். வெயில் காலம்கிறதால, அசைவ உணவைத் தவிர்க்கச் சொல்லிட்டேன்!''

ஜெயந்தி தங்கபாலு

தலைவர்களின் திருமதிகள்.... P106a
''எவ்வளவு வேலை இருந்தாலும் தவறாம யோகா பண்ணுவார். உடம்புக்கு முடியலைன்னு இதுவரைக்கும் ஒருநாள் கூட அவர் சொன்னது இல்லை. என்ன சமையல் பண்ணிக் கொடுத்தாலும், என்ன தேவையோ அதைத்தான் சாப்பிடுவார். பிரசாரத் துக்கு அலையும்போது, சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கச் சொல்வேன். ம்ஹூம்... கேட்க மாட்டார். அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே முடியாது!''

ராதிகா சரத்குமார்

தலைவர்களின் திருமதிகள்.... P106b
தலைவர்களின் திருமதிகள்.... P105d''டயட் விஷயத்தில் சரத் ரொம்ப சின்சியர். இருந்தாலும், பிரசாரத்துக்குக் கிளம்பும்போது தானியங்கள், உலர் பழங்கள் நிறைய வாங்கி, சின்னச் சின்னதா பேக் பண்ணிக் கொடுத்து விடுவேன். அடிக்கடி க்ரீன் டீ குடிப்பார். அடிக்கடி போன் பண்ணி, 'சாப்பிட்டீங்களா?’ன்னு விசாரிப்பேன். ஏன்னா, நேரத்துக்குச் சாப்பி டலைன்னா, அவருக்குத் தலைவலி வந்திரும்!''

மல்லிகா சைதை துரைசாமி

தலைவர்களின் திருமதிகள்.... P106c
''பிரசார சமயங்களில் அவர் வெளியில் எங்கேயும் சாப்பிட மாட்டார். அதனால், ஜூஸ், வரகு அரிசி சாதம், பழங்களைக் கொடுத்து விடுவேன். கூடவே, அவருக்குப் பிடித்த சுக்கு மல்லி காபியும் கொடுத்துவிடுவேன்!''


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலைவர்களின் திருமதிகள்.... 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 07, 2011 3:42 pm

மனைவி உடையான் தேர்தலுக்கு அஞ்சான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக