புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
64 Posts - 50%
heezulia
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_m10உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !!


   
   
venugopal567
venugopal567
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 04/03/2010

Postvenugopal567 Thu Apr 07, 2011 3:29 pm

உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Memory-foods19-595

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்: அச்சச்சோ! மறந்து போச்சே… இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்

Source : http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=816&id1=1

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 07, 2011 3:43 pm

நண்பா இந்த கருத்தை பகிர்ந்த உங்களுக்கு ஞாபக மறதி அதிகம்
இருக்குனு நினைக்கிறேன்.
இந்த கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி சொல்ல மறந்துட்டிங்களே
சிரி

http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=816&id1=1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 07, 2011 4:08 pm

முரளிராஜா wrote:நண்பா இந்த கருத்தை பகிர்ந்த உங்களுக்கு ஞாபக மறதி அதிகம்
இருக்குனு நினைக்கிறேன்.
இந்த கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி சொல்ல மறந்துட்டிங்களே
சிரி

http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=816&id1=1

சியர்ஸ் சியர்ஸ்



உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 07, 2011 4:16 pm

முரளிராஜா wrote:நண்பா இந்த கருத்தை பகிர்ந்த உங்களுக்கு ஞாபக மறதி அதிகம்
இருக்குனு நினைக்கிறேன்.
இந்த கருத்தை எடுத்த தளத்துக்கு நன்றி சொல்ல மறந்துட்டிங்களே
சிரி

http://www.dinakaran.com/healthnew/healthinnerdetail.aspx?id=816&id1=1

அருமை அருமை சிஷ்யா...சூப்பருங்க

- தூக்கக்கலக்கத்தில் குரு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 4:18 pm

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு வேணுகோபால்....

முரளிராஜா... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! 224747944 உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! 2825183110



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 07, 2011 4:19 pm

தகவலுக்கு நன்றி நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 07, 2011 4:19 pm

கலை wrote: அருமை அருமை சிஷ்யா...உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! 224747944

- தூக்கக்கலக்கத்தில் குரு

ஸ்வாமி தங்கள் ஆசிரமத்தில் முரளிராஜாவுடன் சேர்த்து இன்னும் எத்தனை சிஷ்யர்கள் உள்ளனர்? உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! 102564



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் ஞாபக சக்தி அதிகமாக வேண்டுமா? இதை படிங்கள் !! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக