புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
19 Posts - 50%
heezulia
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
9 Posts - 2%
Jenila
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_m10விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Apr 09, 2011 3:24 am

விஜய் அரசியலுக்கு வரமாட்டார்! எஸ்.ஏ.சி. அடுத்த பல்டி!! Sac-vijay-e1302294831583

எனது மகன் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் என்று விஜய்யின் தந்தை டைரக்டர்
எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனரான
எஸ்.ஏ.சி., கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை
ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்தான் இப்படி பல்டி
அடித்திருக்கிறார். விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்; இப்போதைக்கு விஜய்
அரசியலுக்கு வர மாட்டார்; விஜய்‌ அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள்
விரும்புகிறார்கள்; விஜய்யால் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வர
முடியும்… என்றெல்லாம் அவ்வப்போது வடிவேலு காமெடி போலவே வருவார்… ஆனா வர
மாட்டார்… என்று கூறி வரும் சந்திரசேகர் இப்போது அடித்திருக்கும் பல்டி,
விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்பதுதான்.
அவர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. அணிக்கு
ஆதரவு தெரிவித்துள்ளது. எங்கள் இயக்க தொண்டர்கள் அசுர வேகத்தில் அ.தி.மு.க.
அணிக்கு வேலை செய்கிறார்கள். ஆனால், தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம்
அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பு இல்லை. அதேபோல விஜய் அரசியலுக்கு வர
மாட்டார். விஜய் அரசியலுக்கு வருவதற்காக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு
கொடுக்கவில்லை. ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காகத்தான் விஜய் மக்கள்
இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில்
விஜய் நேரடிப் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி மீது
மக்களுக்கு வெறுப்பு அதிகமாக இருக்கிறது. நான் தி.மு.க. ஆதரவாளராக
இருந்தேன். எனக்கே வெறுப்பு வந்து விட்டது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில்
கொலை, கொள்ளை, ஊழல், விலைவாசி உயர்வு, மின் தடை ஆகியவை மக்களிடம் வெறுப்பை
ஏற்படுத்தியது. அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். வாரிசுகள் அந்தந்த தொழிலுக்கு
வருவது தவறல்ல. ஆனால் அந்த தொழிலையே கபளீகரம் செய்வது தான் தவறு, என்றார்.

நன்றி :123 தமிழ் சினிமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக