புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு... Poll_c10ஈகரை உறவுகளுக்கு... Poll_m10ஈகரை உறவுகளுக்கு... Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஈகரை உறவுகளுக்கு... Poll_c10ஈகரை உறவுகளுக்கு... Poll_m10ஈகரை உறவுகளுக்கு... Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகளுக்கு... Poll_c10ஈகரை உறவுகளுக்கு... Poll_m10ஈகரை உறவுகளுக்கு... Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈகரை உறவுகளுக்கு... Poll_c10ஈகரை உறவுகளுக்கு... Poll_m10ஈகரை உறவுகளுக்கு... Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஈகரை உறவுகளுக்கு... Poll_c10ஈகரை உறவுகளுக்கு... Poll_m10ஈகரை உறவுகளுக்கு... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகளுக்கு... Poll_c10ஈகரை உறவுகளுக்கு... Poll_m10ஈகரை உறவுகளுக்கு... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு...


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Apr 09, 2011 11:35 pm

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

தமிழர் இலக்கியம். -அந்தப்பார்வைகள்! என்ற தலைப்பில்,

முன்னோர்கள் சொன்னது, (வயதில் மூத்தவர்கள் அல்ல)

சடங்குகள்,

சம்பிரதாயங்கள்,

வாழ்க்கை முறைகள்,

இலக்கியம்,

பண்பாடு,

கலாச்சாரம்,

இந்திய அரசு, (இது அரசியல் சாக்கடை அல்ல)

காவல் துறை,

சினிமா இலக்கியம்,
(இது, மோசமான விமர்சனங்களோ, புகைப் படத்தோடு வெளியிடும் திரைப்பட விமர்சனம் இல்லை)

போன்ற இன்னும் பல சுவையான செய்திகளையும், அதற்கான தீர்வுகளையும், தனிமனிதன் என்ற தம்பட்டம் இல்லாமல், பொதுப் பார்வையோடு, எதிர்வரும் சந்ததியினர் படித்துப் பயன் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் - ஒரு படைப்பாளனாக, ஆய்வு செய்யும் நோக்கத்தோடு, பல இலக்கியங்களை படித்து சொல்லப் படும் எனது சொந்தக் கருத்துக்களை விமர்சனமாக இங்கு பதிய இருக்கின்றேன்....

ஈகரையின் அன்பு உள்ளங்களே....
தயவு செய்து யாரும் இங்கே, பாராட்டு மழை பொழிய வேண்டாம்! நான் ஒரு தலைப்பில் எதையாவது பதிவு செய்தேன் என்றால், அதே தலைப்பில் உங்களுக்குத் தோன்றும் சிந்தனைகளை, உங்களின் அறிவுக்கூர்மையோடு இதே பதிவில், பின்னூட்டமாக நீங்களும் பதிவு செய்யலாம்! எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தப் பதிவில், யாரும் எதிர் வாதங்கள் செய்ய வேண்டாம், யாருக்காவது எனது பதிவில் தவறு இருப்பதாகத் தோன்றினால், அவர்கள் இங்கே அதை மேற்கோள் காட்டிப் பதிய வேண்டாம், என்னுடைய வேறு பதிவில் இதைப் பற்றி எனக்கு சொல்லுங்கள், அதை நான் திருத்திக் கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் மேற்கோள் காட்டிப் பதிந்தால், என்னால் அதை மாற்றம் செய்ய முடியாமல் போய்விடும்.

இதன் நோக்கம்: GOOGLE தேடலில் யாரேனும் "தமிழர் இலக்கியம்" என்று தேடும் போது, அவர்களை இங்கே வரவைக்கும் ஒரு சிறிய முயற்சி. இதில் தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணம். இந்தத் தலைப்புகளில் தேடுபவர்கள் மாணவர்களாகவும், ஆய்வு மேற்கொள்பவர்களாகவும் மட்டுமே இருப்பார்கள். எனவே அவர்களுக்கு நேரடியாக தகவல்கள் மட்டுமே கிடைக்கட்டும்.

யாரேனும் தேவை இல்லாத பதிவுகளை இதில் பதிவு செய்தால், இதன் தலைப்பு மாற்றப் படுவதோடு, இதில் (இந்தத் தலைப்பில் மட்டும்) தொடர்ந்து பதிவதையும் நிறுத்திக் கொள்வேன்.

( இது ஒரு அறிவிப்பு மட்டுமே! இதற்கான தகவல் கிடைத்தவுடன், சில நாட்களில் இந்த முன்னுரை EDIT செய்யப்பட்டு, தேவை இல்லாத வார்த்தைகள் நீக்கப் பட்டு முழுமையான இலக்கியக் கட்டுரைக்கான முன்னுரையாக அமைக்கப் படும்.)

"அந்தப்பார்வை"




ஈகரை உறவுகளுக்கு... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Apr 09, 2011 11:43 pm

நீங்கள் தொடர்வது பற்றி எந்த ஆட்சபனையும் இல்லை முதலில் இதுப்போல் விதிமுறைகளுடன் பதிவுகள்யிட முறையாக நிறுவனர் மற்றும் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று தொடரவும்...! ஈகரை உறவுகளுக்கு... 838572



ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Apr 09, 2011 11:56 pm

அனுமதி பெற்று தான் தொடருவேன் !



ஈகரை உறவுகளுக்கு... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக