புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10 
21 Posts - 66%
heezulia
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10 
63 Posts - 64%
heezulia
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_m10மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 12:06 pm

இந்தியப் பிரதமர் -
மன்மோகன் சிங்

ஓட்டு போடவில்லை

ஏன்?

அவருக்கு

ஓட்டுப் போடச்சொல்லி
எந்த கட்சியும்

பணம் தரவில்லையோ?



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 12:09 pm

இந்தியாவின் பிரதமரே இப்படியா?
என்னய்யா நடக்குது ?
தேர்தல்........மக்களுக்கு தேறுதல் சொல்லவா?

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Apr 15, 2011 12:48 pm

அஸ்ஸாம் மாநில சட்டசபைத் தேர்தலில் பங்கேற்று பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டுப் போடாமல் இருந்தது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

இதுகுறித்து இன்று அகமதாபாத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,

அஸ்ஸாம் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பிரதமர் ஓட்டுப் போடாமல் தவிர்துதள்ளார். அவருக்கு திஸ்பூர் தொகுதியில் ஓட்டு இருந்தது. ஆனால் அவர் ஓட்டுப் போடவில்லை. இது நாட்டு மக்களின் உள்ளம் வருந்தும் செய்தியாகும்.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பிறந்த நாளில் பிரதமரின் பொறுப்பற்ற தன்மையை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி முக்கிய அடிப்படை உரிமை ஓட்டு உரிமை. இதனை பிரதமர் மறந்தது ஏன்? ஜனநாயகத்தின் முக்கிய கடமையை நிறைவேற்ற தவறி விட்டார் அவர் இது பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். என்றார் மோடி.



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 15, 2011 3:00 pm

மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை 56667 மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை 502589




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 15, 2011 3:51 pm

ஒரு வேலை அவருக்கு ஓட்டு போட தெரியாதோ என்னமோ? ஒன்னும் புரியல



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 4:16 pm

ஓகோ இதான் அவர் ஓட்டு போடாததுக்கு காரணமா என்ன கொடுமை சார் இது

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Fri Apr 15, 2011 6:23 pm

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்..

ஊடகங்கள் தங்கள் புகழை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்...

அவர் வாக்களிக்க முடியாதுய் என்று முந்தைய தினமே தெரியும்.... (ஹிண்டு நாளிதழ் பார்க்க!)

பிரதமர் மன்மோகன் சிங்க் தேர்தலின் போது இந்தியாவிலேயே இல்லை..
இந்திய தேர்தல் விதிகளின் படி, யாராய் இருப்பினும், பிரதமராக இருப்பினும் சரி, குடியரசுத் தலைவராக இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தால் தான் வாக்களிக்க முடியும்...

பிறகு, அவர் எப்படி வாக்கு அளிக்க முடியும்?

அவர் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே சீனா கிளம்பி சென்று விட்டார்..

ஆதாரம்:
ஹிண்டு, ஹிண்டுஸ்தான் டைம்ஸ்

தேர்தல் நடந்த புதன்கிழமை அன்று அவர் சீன குடியரசு தலைவருடன் உரையாற்றிக் கொண்டு இருந்தார்..
ஹிண்டு

ஒரு நாள் முன்னதாக அவரை வழியனுப்பிய ஊடகங்களுக்கு அவர் வெளிநாடு சென்றது அதற்குள் மறந்து விட்டதா இல்லை தெரியாதது போல் நடிக்கிறார்களா?




மன்மோகன் சிங் ஓட்டுப் போடவில்லை Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Apr 15, 2011 6:27 pm

தகவல் தந்தமைக்கு நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 15, 2011 6:35 pm

ஒரு நாட்டின் பிரதமராக இருப்பவருக்கு தேர்தல் என்று நடக்கும்
என்பது முன்கூட்டியே தெரியும் அல்லவா? அப்படியிருக்க வாக்களித்தபின்
வெளிநாடு சென்று இருக்கலாமே. தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை
அதை நம் பிரதமரே கடைபிடிக்கவில்லையே என்ற ஆதங்கம்தான் எங்களுக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக