புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_m10குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 22, 2011 2:38 pm

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Drinking-alcoholபெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். `இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது… ஆண்கள்தானே அதிகமாகக் குடிக்கிறார்கள்?’ என்கிறீர்களா?
குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர்- இளைஞிகளிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆல்கஹால் உள்ள அல்லது ஆல்கஹால் இல்லாத பானம் கொடுக்கப்பட்டு, சிறப்பு `பாசிட்ரான் எமிஸன் டோமோகிராபி’ (பெட்) `ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. ஆல்கஹாலின் தாக்கத்தால் வெளியிடப்படும் `டோபமைன்’ அளவை படங்களாக அளவிட்டுக் காட்டும் தொழில்ட்பமாகும் இது.
டோபமைன் என்பது இன்பமான தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு, மதுபானம் அருந்துவது போன்றவற்றின்போது இது வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வில், ஆண்களும், பெண்களும் ஒரே அளவிலான மதுபானத்தை அருந்தினாலும் ஆண்களுக்கு அதிகளவு டோபமைன் வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டது.
இன்ப உணர்வு, அடிமைத்தனம் ஆகியவற்றுடன் நெருங்கி தொடர்புகொண்டது மூளையின் `வென்ட்ரல் ஸ்ட்ரியேட்டம்’ பகுதி. அங்குதான் டோபமைன் வெளியீட்டு அதிகரிப்பு காணப்பட்டது.
இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நினா அர்பன் கூறுகையில், “ஆண்களில் மதுபான போதையின் தாக்கத்துக்கும், டோபமைன் அதிகமாக வெளியிடப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மதுபான நாட்டம், தொடர்ந்து அதற்கே அடிமையாகிப் போவது ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்” என்கிறார்.
ஆக, இயற்கையே இப்படி ஒரு `ஏற்பாட்டை’ செய்திருக்கிறது. எனவே போதையில் களிக்கும் ஆண்களைத் திட்டாதீர்கள்!

vayal குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 22, 2011 2:58 pm

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261 குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 676261



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 3:12 pm

குடிக்கறதுக்கு என்னென்ன காரணமெல்லாம்
கண்டுபிடிக்கறாங்கய்யா என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 22, 2011 6:57 pm

குடிகார கணவன் வாயில ஆசீடை ஊத்திட்டாங்களாமே? எதுக்கு சாக்கிரதையா இருக்கனும். பயனுள்ள தகவல் தந்த தாமு அண்ணாவிற்கு நன்றிகள்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Fri Apr 22, 2011 7:07 pm

அவரது போதை நம்மை குறுக்கிடாதவறை நாம் ஏன் அவரை கண்டு கொள்கிறோம்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 38691590

இரா.எட்வின்

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 9892-41
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 23, 2011 5:43 am

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 2:35 pm

தாமு wrote:குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 678642

இதற்கு பதிலா நான் எந்தப் படத்தை வைக்க வேண்டும்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 38691590

இரா.எட்வின்

குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 9892-41
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 23, 2011 5:34 pm

ஆண்களுக்கு சந்தோஷம் சரி,அவரது குடும்பத்துக்கு சோதனையா இருக்கே,அதுக்கு என்ன பண்றது?



குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Uகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Dகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Aகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Yகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Aகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Sகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Uகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Dகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Hகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 23, 2011 5:37 pm

உதயசுதா wrote:ஆண்களுக்கு சந்தோஷம் சரி,அவரது குடும்பத்துக்கு சோதனையா இருக்கே,அதுக்கு என்ன பண்றது?

அக்கா ஒரு குடும்பதுக்காக ஒரு ஆள பலி கொடுக்கலாம் ஒரு நாட்டுக்காக ஒரு குடும்பத பலிகொடுக்கலாம் நீங்க இதுனால கிடைக்கும் நாட்டு வருமானத பாருங்கோ



ஈகரை தமிழ் களஞ்சியம் குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 23, 2011 5:39 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:ஆண்களுக்கு சந்தோஷம் சரி,அவரது குடும்பத்துக்கு சோதனையா இருக்கே,அதுக்கு என்ன பண்றது?

அக்கா ஒரு குடும்பதுக்காக ஒரு ஆள பலி கொடுக்கலாம் ஒரு நாட்டுக்காக ஒரு குடும்பத பலிகொடுக்கலாம் நீங்க இதுனால கிடைக்கும் நாட்டு வருமானத பாருங்கோ
அட பாவி, அந்த குடும்பமும் அந்த நாட்டுக்குள்ளதானே இருக்கு.இது எல்லாம் நாம வெளிய நின்னு பேசுறதுக்குதான் நல்லா இருக்கும்.நாம எப்ப பாதிக்கபடுரோமோ அப்பதான் தெரியும்.



குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Uகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Dகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Aகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Yகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Aகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Sகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Uகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Dகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! Hகுடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக