புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%
prajai
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
290 Posts - 42%
heezulia
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_m10உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 24, 2011 6:43 pm

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Fat+slim+diet+exercise+control

இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

1 ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.

2 தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று.

3 தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

4 அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

5 வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6 அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு சத்துள்ளடோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.

7 தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

8 அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.

9 நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Fat+slim+food+diet+eat+ate+limit+survey+day+breakfast+lunch+dinner+colostral+oil+control+sugar

இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா
கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) ,
மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி)
மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின்
மஞ்சள் கரு.

இந்த வழிமுறைகள் உடல் எடையைக் குறைக்க சொல்லப்பட்டாலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிக ஏற்றவை.

ஒரு நாளைக்கான உணவுப் பட்டியல்:

நேரம் சாப்பிட வேண்டிய உணவு

காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ 1டம்ளர் (200 மி.லி)

காலை 8 மணி இட்லி 2 (அ) இடியாப்பம் 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.

முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.

நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு அரை கப், பொரியல் 1 கப், தயிர் பச்சடி 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)

மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ 1 டம்ளர் (200 மி.லி)

மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு

இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)

காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு 1 கப் (அ) கேழ்வரகு தோசை 1. சாம்பார், காய்கறி சாலட் 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி 1 கப்.

படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.

நன்றி : தமிழ் உலகம்
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் 224747944

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 7:25 pm

அட எல்லோருக்கும் பயன்படும் மிக அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் மதன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் 47
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Apr 24, 2011 7:30 pm

நல்ல பதிவு நன்றி நண்பரே

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 7:39 pm

எங்கிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டது என அறிவித்தால் நன்றியுடையவனாயிருப்பேன்.!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Sun Apr 24, 2011 7:43 pm

கொடுக்கப்பட்டது அண்ணே ..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக