புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_m10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_m10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_m10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_m10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_m10ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 11:18 am

திருமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் சலிப்பு ஏற்படுகின்றது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆண்களைப் பொறுத்தமட்டில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளில் அவர்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்படுகின்றது.

ஆனால் பெண்களுக்கோ இதற்கு முற்றிலும் மாறாக திருமண வாழ்வே கசந்து விடுகின்றது. 88 திருமணமான ஜோடிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஒரு ஜோடி 36 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடியாகும். இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 70 வித்தியாசமான சலிப்பான பதில்களே கிடைத்துள்ளன.

பொதுவாக இந்தத் திருமண வாழ்வு போரடிப்பதாகவே பதில் கிடைத்துள்ளது. வினோதம் இல்லை, தொடர்பாடலும் குறைந்துவிட்டது, காமம் கூட குறைந்து விட்டது என்பது தான் இவர்களின் பதிலாக இருந்தது.

சிலர் தங்களது வாழ்க்கைத் துணையின் நிழலில் இருக்க வேண்டியுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர். தங்களைச் சுற்றி ஒரு காலத்தில் வட்டமிட்ட பட்டாம் பூச்சியைக் கூட இப்போது காணவில்லை என்று சிலர் வருத்தம் தெரிவித்தனர்.

கனடா வினிபெக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பெவர்லிபெஹ்ர் என்பவர்தான் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். முரண்பாடுகள்,துரோகம்,சுயநலம் என்பன தான் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
tn

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 11:48 am

உண்மைதான் தாமு.கணவர்,மனைவி இடையில் புரிதலும், எதிர்பாரா அன்பும் இல்லையென்றால் திருமணம் சலிப்புதான் தரும்.

ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Uஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Dஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Aஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Yஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Aஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Sஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Uஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Dஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  Hஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 11:49 am

அட போங்க தாமு ஸார் ,,,,,,,ஆய்வு தப்பா இருக்கும்னு நினைக்கிறேன் ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 26, 2011 11:50 am

உதயசுதா wrote:உண்மைதான் தாமு.கணவர்,மனைவி இடையில் புரிதலும், எதிர்பாரா அன்பும் இல்லையென்றால் திருமணம் சலிப்புதான் தரும்.

அதோடு இன்னொன்னும் சேர்த்துக்கோ தங்கம் நம்பிக்கை.... ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  224747944

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 11:53 am

ரபீக் wrote:அட போங்க தாமு ஸார் ,,,,,,,ஆய்வு தப்பா இருக்கும்னு நினைக்கிறேன் ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  755837

என் நண்பா உங்களுக்கு தான் அந்த வாய்ப்பு இப்போது இல்லையே அப்பறம் என்ன?

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 11:54 am

தாமு wrote:
ரபீக் wrote:அட போங்க தாமு ஸார் ,,,,,,,ஆய்வு தப்பா இருக்கும்னு நினைக்கிறேன் ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  755837

என் நண்பா உங்களுக்கு தான் அந்த வாய்ப்பு இப்போது இல்லையே அப்பறம் என்ன?

அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீமதி வேலன்
ஸ்ரீமதி வேலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 08/02/2011

Postஸ்ரீமதி வேலன் Tue Apr 26, 2011 11:56 am

விட்டு கொடுத்து வாழ்ந்தால் இருவருக்கும் இன்பமே ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  599303!
அதிலும் பெண்கள் தான் அதிகமாக விட்டு தர வேண்டும் என எதிர் பார்பர் ஆண்கள் ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  865843

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரி

என்றும் தமிழச்சி புன்னகை
ஓவியா ஸ்ரீ சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 11:58 am

ரபீக் wrote:
தாமு wrote:
ரபீக் wrote:அட போங்க தாமு ஸார் ,,,,,,,ஆய்வு தப்பா இருக்கும்னு நினைக்கிறேன் ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  755837

என் நண்பா உங்களுக்கு தான் அந்த வாய்ப்பு இப்போது இல்லையே அப்பறம் என்ன?

அதிர்ச்சி அதிர்ச்சி

உங்கலூக்கு திருமணம் ஆகளைதான ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 12:00 pm

தாமு wrote:
ரபீக் wrote:
தாமு wrote:
ரபீக் wrote:அட போங்க தாமு ஸார் ,,,,,,,ஆய்வு தப்பா இருக்கும்னு நினைக்கிறேன் ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  755837

என் நண்பா உங்களுக்கு தான் அந்த வாய்ப்பு இப்போது இல்லையே அப்பறம் என்ன?

அதிர்ச்சி அதிர்ச்சி

உங்கலூக்கு திருமணம் ஆகளைதான ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  838572
ஆமாம் நண்பா ,ரெண்டாவது அதிர்ச்சி தடவை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Apr 26, 2011 12:01 pm

பயம் ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  230655 ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  230655 ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு!  230655

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக