புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
78 Posts - 50%
heezulia
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
120 Posts - 54%
heezulia
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_m10நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 6:59 am

இன்றைய யூத்களுக்கு ‘ட்ரீட்’ இல்லாமல் ஒருநாள் மாலைப்பொழுதும் கழியாது. ஆம்... நண்பர்கள், தோழிகள் யாருக்காவது பர்த்டே, வேலையில் சேர்ந்த நாள், முதல் சம்பளம் வாங்கிய நாள், திருமண நிச்சயதார்த்தம் என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக விருந்து இருக்கும். எதுவுமே இல்லாவிட்டாலும், அவர்களாகவே ‘கெட் டுகெதர்’ விருந்துக்கு ஏற்பாடு செய்து விடுவர். மொபைல் போன் இருக்கு; வீடியோ கான்பரன்சிங் வசதி வேறு இருக்கிறது. ஒரு சில நிமிடங்களில் தகவல் சொல்லி, ஆளுக்கொரு மூலையில் இருந்தாலும் வந்து விடுவர். பையிலே கார்டு இருக்கிறது; போதாதா விருந்துக்கு!

இதில் பொழுதுபோக்கு, ஜாலி டூர் போன்ற நிகழ்ச்சிகளும் கூட இருக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்து, பக்காவாக பிளான் செய்வார்கள். கோயில் ட்ரிப்பும் கூட சில சமயம் இருக்கும். அதுவும் ஜாலியான கடவுள் பக்தியாகத்தான் இருக்கும். முன்பெல்லாம் குடும்பத்தோடு திருவிழா, உறவினர் வீட்டுக்குச் செல்வது போன்றவை இருக்கும். கூட்டுக்குடும்பமாக இருந்ததால், கூட்டமாகப் போய் வருவது பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால், இப்போது சிங்கிள் பேமிலி முறை வந்தாகி விட்டது: போதாக்குறைக்கு திருமணமாகாமல் ‘லிவ் இன் அரேஞ்மென்ட்’ ஊடுருவியும் விட்டது. இப்படியான மேற்கத்திய பாணி வாழ்க்கை முறையின் விளைவுதான் நாளுக்கொரு ‘ட்ரீட்’ ஜாலி.

எப்போதும் வேலைதான்!

யூத்களுக்கு மொபைல், இன்டர்நெட், சாட்டிங் போன்ற டிஜிட்டல் சமாசாரங்கள்தான் ‘யாமிருக்க பயமேன்’ துணையாக இருக்கின்றன. பாதி நேரத்தை மொபைல் பிடித்துக்கொண்டு விடும். மீதி நேரத்தை நெட் சாட்டிங் ஆக்கிரமித்து விடும். ஆபீஸ் வேலையில் மூழ்கிவிட்டால் போதும்; சுறு
சுறுப்புக்கு குறைவிருக்காது. ஆக, தூங்குவதற்கு ஐந்து மணி நேரம் கிடைக்குமா என்பதே கேள்விதான். ஆனாலும் அவர்கள் எதிலும் சாதிக்கின்றனர்; அமெரிக்காவே வியந்துபோகும் அளவுக்கு பல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். இந்த திறமையும், துறுதுறு வேலையும்தான் இந்திய இளைஞர்களை உச்சத்தில் வைத்திருக்கிறது.

அதே சமயம் ஏகப்பட்ட சம்பளம் கிடைப்பதால், செலவழிப்பதில் கஞ்சத்தனமே அவர்களிடம் இல்லை. சில ஆண்டுகள் முன்பு வரை, அமெரிக்காவில் மற்ற நாட்டினர் எல்லாம் வார இறுதியில் கையில் இருப்பதை செலவழித்து விடுவர். இந்தியர்களோ, எல்லா பணத்தையும் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி விட்டு, ரொட்டியும் கோலாவும் சாப்பிட்டு காலத்தை ஓட்டுவர். வார இறுதி ஜாலியெல்லாம் ‘நோ’. ஆனால், இப்போது அது தலைகீழ். வார இறுதி மட்டுமல்ல, நாளுக்கொரு விருந்துதான்.

நெட் காட்டிக் கொடுக்கும்!

பேஸ்புக், ட்விட்டர் என்று சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் இன்றைய யூத்கள் பங்கேற்பு இருக்கிறது. உலகில் எந்த மூலையில் குறிப்பிட்ட நண்பர் இருந்தாலும், அவருக்கு பர்த்டே வாழ்த்தை, சரியான நாளில், சரியாக இரவு 12 மணிக்கு சொல்ல ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. பேஸ்புக்கில் தேடினால், பள்ளிப்பருவத்தில் படித்த நண்பர்கள் பற்றிய விவரம் தெரியும். அவர்களின் பர்த்டே தெரியும். அதை வைத்து வாழ்த்து சொல்லலாம். யார் யாருக்கு எப்போது பர்த்டே என்பதை எல்லாம் பேஸ்புக் காட்டிக்கொடுக்கும்.

நண்பர்களில் யாருக்காவது பர்த்டே வந்துவிட்டால் நள்ளிரவில் மொபைலில் எழுப்பி வாழ்த்து சொல்வதும், மிட்நைட்டில் கதவைத் தட்டி ‘பொக்கே’யை கூரியர் மூலம் தர வைப்பதும் கூட இன்றைய யூத்களின் ‘ஜாலி’ வாழ்க்கையில் முக்கிய அம்சம். ஜாலிக்காக மட்டும்தான் மெனக்கெடுகின்றனர் என்று நினைக்க வேண்டாம்; சமூக சேவைகளிலும் ஈடுபடுகின்றனர். ஒருபக்கம் சாஃப்ட்வேர் பணியில் இருந்து கொண்டே, வார இறுதியில் கிராமங்களுக்குச் சென்று ஏழைக் குழந்தைகளுக்கு ஆங்கில அறிவை வளர்ப்பதில் இளைஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுபோல, உலக வெப்பமயமாதலை தடுக்கவும், எய்ட்ஸ் நோயை விரட்டவும், ஜப்பான் சுனாமி நிவாரணத்துக்கு நன்கொடை வசூலித்து ‘நெட்’ மூலம் அனுப்புவதும் இளைஞர்களின் சமூக அக்கறைக்கு சான்று.

சர்வதேச அளவில் இயங்கும் ‘பீட்டா’ உள்ளிட்ட பல சமூக அமைப்புகளில் இன்றைய இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். கிராமங்களில் பள்ளிகள் கட்டித்தருவது, பாரம்பரிய கோயில் பராமரிப்பு போன்ற சேவையிலும் யூத்கள் இறங்கி
உள்ளதும் திருப்தியான விஷயம்.

சுறுசுறுப்புக்கு உதாரணம்

ஒரு வகையில் மொபைல் போன் இடைஞ்சலாக இருந்தாலும், இளைஞர்களின் சுறுசுறுப்புக்கு அதுதான் காரணம். இன்றைய இளைஞர்கள் எஸ்.எம்.எஸ் அடிப்பதிலிருந்து, கூகுளில் தேடுவது வரை படு சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்தால், ‘தலைமுறை இடைவெளி’ என்பதன் அர்த்தம் புரியும். லெட்டர் போட்டு பதிலுக்கு காத்திருப்பர் முந்தைய தலைமுறையினர். இன்றைய தலைமுறையினரோ, ஆப்ரிக்காவில் இருந்தாலும் சரி, அமெரிக்காவில் இருந்தாலும் சரி, சில நிமிடங்களில் முகவரியைக் கண்டுபிடித்து, கம்ப்யூட்டர் ஸ்கைப் போன் மூலம் பேசி விடுவர்.

நேருக்கு நேர் பழகும்போது ஏற்படும் உணர்வு பூர்வ நட்பு, இந்த இன்டர்நெட் உலகில் குறைவுதான். தனியாளாக இருக்கும் இன்றைய யூத்களுக்கு கூட்டுக்குடும்ப உறுப்பினர்களாக இருப்பது மொபைலும் ‘நெட்’டும் தான். அவை இல்லாவிட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்க பாணி வாழ்க்கையில் மிஞ்சுவது ‘ஜாலி’ மட்டுமே. அது, ஃபாஸ்ட் ஃபுட் போன்றது. இந்தியாவின் பாரம்பரிய பண்பாட்டு வாழ்க்கையோ ‘ஃபுல் மீல்ஸ்’ போன்றது. முன்னது கொழுப்பை அதிகரிக்கும்; பின்னது, ஆரோக்கியத்தை நீடித்துத் தரும்.






தினகரன் நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 11:10 am


பகிர்ந்தமைக்கு நன்றி தாமு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 11:28 am

பகிர்ந்தமைக்கு நன்றி தாமு




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Apr 28, 2011 1:40 pm

ரொம்ப நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 1:51 pm

நாளொரு பர்த்டே... பொழுதொரு ட்ரீட்..!  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக