புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்சலைட் ராக்கெட் வீச்சு? ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து Poll_c10நக்சலைட் ராக்கெட் வீச்சு? ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து Poll_m10நக்சலைட் ராக்கெட் வீச்சு? ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து Poll_c10 
44 Posts - 50%
heezulia

34 Posts - 39%
mohamed nizamudeen

3 Posts - 3%
ஜாஹீதாபானு

jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நக்சலைட் ராக்கெட் வீச்சு? ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து Poll_c10நக்சலைட் ராக்கெட் வீச்சு? ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து Poll_m10நக்சலைட் ராக்கெட் வீச்சு? ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து Poll_c10 
164 Posts - 49%

127 Posts - 38%

14 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்சலைட் ராக்கெட் வீச்சு? ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 5:13 pm

சித்தூர், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் மீது நக்சலைட் தீவிரவாதிகள் ராக்கெட் லாஞ்சர் ஏவி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரது கால் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் விழுந்துள்ளது. இதிலிருந்து ராக்கெட் தாக்குதல் சந்தேகம் வலுத்துள்ளது. சிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டம் நல்லமலை வனப்பகுதியில் மோதி வெடித்து சிதறியது. இதில் முதல்வர் உட்பட அவருடன் பயணம் செய்த தலைமை பாதுகாப்பு அதிகாரி வெஸ்லி, முதன்மை செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் பைலட் எம்.எம். ரெட்டி, துணை பைலட் எஸ்.கே. பாட்டியா ஆகியோரும் உடல் கருகி பலியாயினர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹெலிகாப்டரின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. ஆந்திர முதல்வரை பலி கொண்ட இந்த அதிர்ச்சியான விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகின்றது. தேடுதல் வேட்டையின்போது விமானத்தின் கறுப்பு பெட்டி போன்ற ஹெலிகாப்டரின் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கருவியை ராணுவ மீட்புக்குழு கண்டுபிடித்தது. இந்த கருவி உள்நாட்டு விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தாரா? அல்லது சதி வேலை காரணமாக அவர் கொல்லப்பட்டாரா? என்ற கோணங்களில் சிஐடி போலீசார், விமானத்துறை அதிகாரிகள், மத்திய தனிக்குழு பிரிவினர் மற்றும் மாநில போலீசார் அடங்கிய 4 சிறப்பு குழுக்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த நல்லமலை வனப்பகுதியில் நேற்று புலனாய்வுத்துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

சம்பவம் நடந்த பகுதியை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அங்கு பலத்த மழையிலும், மரங்கள் எரிந்து சாம்பாலாகியிருந்தது. ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு உடல்களை மீட்ட அன்று, சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கால் சிதறி கிடந்தது. இதனால் நக்சலைட் தீவிரவாதிகள் ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தி ஹெலிகாப்டரை தகர்த்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே விபத்து நடந்த இடத்தில் நேற்று ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு சிதறி அழுகிய நிலையில் இருந்த மனித உடல் உறுப்புகளை மீட்டனர். இந்த உடல் உறுப்புகள் யாருடையது என்பது தெரியவில்லை. இதேபோல் அங்கு சிதறிக்கிடந்த ஹெலிகாப்டரின் இறக்கைகள், ஆக்சில், சக்கரங்கள், வாய்ஸ் ரெக்கார்டர், வீடியோ ரெக்கார்டர் போன்ற அனைத்து பாகங்களையும் போலீசார் மீட்டு கர்னூலுக்கு கொண்டு வந்தனர். ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதனிடையே மத்திய விசாரணை கமிஷன் மற்றும் தலைமை விமானத்துறை கமிஷன் ஆகிய 2 குழுவினர்கள் இன்று கர்னூலுக்கு வர உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிடுகின்றனர். விசாரணை தீவிரமடைந்துள்ளது.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 06, 2009 6:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 06, 2009 7:22 pm

இதென்ன புது குழப்பம் ?? அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக