புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10 
74 Posts - 47%
heezulia

65 Posts - 41%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Ammu Swarnalatha

2 Posts - 1%
Jenila

jairam

Guna.D

1 Post - 1%
D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10 
108 Posts - 51%

74 Posts - 35%
mohamed nizamudeen
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10 
9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_m10அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 7:02 pm

அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  Drsradhakrishnan1962196

ஆசான் சிற்பியை போன்றவன்
மாணவனின் நிலை அறிந்து - அதற்கு
ஏற்றாற்போல் அவனை செதுக்குபவன்

ஆசான் பயிற்றுவிப்பவனா
இல்லை இல்லை
மாணவர்களிடம் இருந்து பயில்பவனும் கூட

அவன் கொள்ள கூடாது கர்வம்
கொண்டால் வராது நல்சமூகம்

ஆசான் ஆசனம்
நல்ல அரியாசனம்
அங்கே
அரி இருக்கலாம்
நரி இருக்க கூடாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 07, 2011 7:08 pm

கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

ஈகரை தமிழ் களஞ்சியம் அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 7:25 pm

balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

ஆம் ஆம்........அவர் பதவி வகித்த வருடத்தை தான் குறிக்கிறது.......
நன்றி பாலா..... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 7:52 pm

balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...

(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 8:00 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...

(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )

ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 8:06 pm

கலைவேந்தன் wrote:
யாதுமானவள் wrote:
balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...

(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )

ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  440806

அவர் நரியாக இருந்திருந்தால் ஆசிரியர் தினத்தை அவர் பிறந்த தினத்தில் கொண்டாடி இருக்க மாட்டோம்......

நன்றி கலை... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  1194657695
நன்றி யாதுமானவள் அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 8:08 pm

அவர் தமது பதிவைத் திருத்திக்கொள்ளும் படசத்தில் இந்த சில பின்னூட்டஙக்ள் நீக்கப்படலாம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 8:10 pm

கலைவேந்தன் wrote:அவர் தமது பதிவைத் திருத்திக்கொள்ளும் படசத்தில் இந்த சில பின்னூட்டஙக்ள் நீக்கப்படலாம்..!

அப்படியே ஆகட்டும் கலை அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  1194657695 ......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 8:40 pm

கலைவேந்தன் wrote:
யாதுமானவள் wrote:
balakarthik wrote:கவிதை நல்லாத்தான் இருக்கு அந்த படத்துல 1962-1967 ஜனாதிபதியாக இருந்தார் அதான அதுக்கு அர்த்தம் வேற இல்லயே

என்னே ஒரு doubt ஹப்பா .... அறிவுக்கொழுந்து கார்த்தீ நீ ...

(ஹேய்.. உண்மையா சொல்லு.. 1962-67 வரை அவர் நரியா இருந்தாரான்னு தானே கேட்டீங்க... ஹாஹா... )

ஒரு தேசியத்தலைவரைக் குறிக்கும் பின்னூட்டத்தில் இது போன்ற கமெண்ட் சரியா என்று ஆலோசித்து உங்கள் பதிவை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்... அரி இருக்கலாம் !! நரி இருக்க கூடாது !!!  440806

எல்லா தேசீயத் தலைவர்களும்/ பிரபலங்களும் எப்போதும் வாக்குவாதங்களுக்கு உட்பட்டவர்கள்தாம்.

தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களைக்கு குறித்து.. சமீபத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்..அவர் மகள் ( ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்).... அவர்களைக்குறித்து வந்த ஒரு பதிவில்... மணிய நான் வச்சிக்கறேன் கனிய நீ வச்சுக்கோன்னு கலைஞர் ராஜா(தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்) கிட்டே சொல்லுவது போன்ற பதிவை அனுமதித்த ஈகரை...

நரி என்ற வார்த்தைக்கு ஆட்சேபனை கொடுப்பது குறித்து வியப்பாக உள்ளது.

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 07, 2011 8:46 pm

சரி... உங்கள் விளக்கம் உங்கள் மனநிலையைக் குறித்துவிட்டது.. இனி உங்கள் இயல்பு போலவே பதிவினைத் தொடரலாம்..

தொட்டனைத்தூறும் மணற்கேணி...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக