புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_c10விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_m10விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_c10விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_m10விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_c10விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_m10விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப்புலிகள் நாட்டைவிட்டுத் தப்பியோட நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 14, 2011 3:21 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள்
இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவும், நோர்வேயில் அரசியல் தஞ்சம்
பெறுகிவதற்கும் நோர்வே தூதரக அதிகாரிகள் உதவி செய்துள்ளதாக தகவல்கள்
கசிந்துள்ளன. சுமார் 12 புலிகளுக்கு அவ்வாறு இலங்கையிலிருந்து
தப்பிச் செல்ல நோர்வே தூதரக அதிகாரிகள் ஒத்தாசையாக இருந்துள்ளனர். .
விமானப் பயணத்துக்கான டிக்கட் கொள்வனவு, விமான நிலையம் வரை தூதரக
வாகனங்களில் கொண்டு செல்லுதல், விசா வழங்குதல் போன்ற ஒத்தாசைகளை அவர்கள்
செய்து கொடுத்துள்ளனர்.
இவ்விடயம் இலங்கை மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர
உறவுகளைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய விபரீதமான செயல்பாடு என்று நோர்வே
எதிர்க் கட்சிகள் அரசாங்கத்துக்கெதிராக கொதித்தெழுந்துள்ளனர்.
ஆனாலும் பிரஸ்தாப விடயத்தில் எதுவித தவறும் இருப்பதாக தான் கருதவில்லை
என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சரும் இலங்கைக்கான
முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் அச்செயற்பாட்டை
நியாயப்படுத்துகின்றார்
" ஆபத்தில் இருக்கின்ற மக்கள் கூட்டத்தினருக்கு நோர்வே நீண்ட காலமாக
உதவி செய்து வருகின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இரு வருடங்களுக்கு
முன் முடிவுக்கு வந்த பிற்பாடுகூட புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் வழக்கு
விசாரணை எதுவும் இன்றி மிக நீண்ட காலமாக தடுப்புக் காவலிலும், பாதாள
சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அல்லது காணாமல் போய்
இருக்கின்றார்கள்.
எனவே நாம் சில வேளைகளில் வரம்பு மீறி செயல்பட வேண்டி இருக்கின்றது,
சமாதான முன்னெடுப்புக்களுக்கு அனுசரணையாளராக செயல்பட்டு
வந்திருக்கின்றபடியால் மனிதாபிமான கடப்பாடு எமக்கு உண்டு.
ஒரு மக்கள் கூட்டத்தினரால் இன்னொரு மக்கள் கூட்டத்தினர் பல வழிகளிலும்
அடக்கி ஆளப்படுகின்ற நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் இறுதிக் கட்ட
யுத்தத்தில் திட்டமிட்ட வகையில் தீர்த்துக் கட்டல்கள் இடம்பெற்று
இருக்கின்றன என்பதை பொறுப்போடு சுட்டிக்காட்டுகின்றோம் என்றும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.

(tamilwin.com )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக