புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
306 Posts - 42%
heezulia
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
6 Posts - 1%
prajai
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
4 Posts - 1%
manikavi
எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_m10எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்” Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்”


   
   
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Tue May 17, 2011 7:29 am

எச்சரிக்கை: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்”
--------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Tuesday 17 May 2011, 01:51 ஜி‌எம்‌டி
--------------------------------------------------------------------------------------
வெஸ்ட்மின்ஸ்டர், பிரிட்டன்: “லண்டனில் இன்று வெடிகுண்டு வெடிக்கலாம்!” இப்படியொரு எச்சரிக்கை தமக்குக் கிடைத்திருப்பதாக வெஸ்ட்மின்ஸ்டர் பொலீஸ் இலாகா தெரிவித்திருக்கின்றது. இந்த எச்சரிக்கை ஒரு தொலைபேசி அழைப்பின்மூலம் கிடைத்திருப்பதாகத் தெரிகின்றது.

வெஸ்மின்ஸ்டரிலுள்ள வைட்ஹால் பாதுகாப்பு அதிகாரிகள், குறிப்பிட்ட எச்சரிக்கை அழைப்பு அயர்லாந்திலுள்ள தொலைபேசி ஒன்றிலிருந்து விடப்பட்டது என்பதை மாத்திரம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அந்தத் தொலைபேசியை ட்ரேஸ் பண்ணிவிட்டீர்களா என்ற கேள்விக்கு ஸ்காட்லன்ட் யார்ட் அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டார்கள்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிட்டிஷ் மகாராணி அயர்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அப்படியான நேரத்தில் இப்படியொரு எச்சரிக்கை கிடைத்திருப்பதுதான் எச்சரிக்கையின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. மகாராணியின் விஜயத்துக்காக அயர்லாந்தில் ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையான முறையில் செய்யப்பட்டுள்ளன.

லண்டன் மெட்ரோபோலிட்டன் பொலீஸ், “வெடிகுண்டு வெடிக்கும் என்று விடப்பட்ட எச்சரிக்கையில், நேரமோ இடமோ குறிப்பிடப்படவில்லை” என்று அறிவித்திருக்கின்றது. ஸ்காட்லன்ட் யார்ட்டின் பேச்சாளர், “எமது அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருக்கின்றார்.

http://viruvirupu.com/2011/05/17/1939/

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 17, 2011 8:37 am

என்ன இப்படி ஒரு குண்டை தூக்கிபோடறிங்க...அதிர்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue May 17, 2011 12:08 pm

எங்க குண்டு அத்தை லண்டன் போனதை எப்படி கண்டுபிடிச்சீங்க



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 12:59 pm

பயம் அடக்கடவுளே



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 17, 2011 1:19 pm

பயம் பயம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 17, 2011 1:21 pm

நான் வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்வேன். பிள்ளைங்க பக்கத்திலதான், ஆனா பஸ்ஸில ஸ்கூல் போயிடாங்க. ரவுண்பக்கம் போகவே மாட்டேன். எந்தக்குப்பையில் எந்தகுண்டு இருக்கிறதோ ?
ஆண்டவா!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 17, 2011 1:58 pm

kirikasan wrote:நான் வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்வேன். பிள்ளைங்க பக்கத்திலதான், ஆனா பஸ்ஸில ஸ்கூல் போயிடாங்க. ரவுண்பக்கம் போகவே மாட்டேன். எந்தக்குப்பையில் எந்தகுண்டு இருக்கிறதோ ?
ஆண்டவா!!!

நீங்களும் லண்டனில் தான் இருக்கீங்களா ? என் பிள்ளை யும் அங்கு தான் இருக்கான். அதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கு . என்றாலும் பெருமாள் பார்த்துப்பார் என் நம்பி இருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 17, 2011 3:06 pm

krishnaamma wrote:
kirikasan wrote:நான் வீட்டுக்குள்ளேயே இருந்து கொள்வேன். பிள்ளைங்க பக்கத்திலதான், ஆனா பஸ்ஸில ஸ்கூல் போயிடாங்க. ரவுண்பக்கம் போகவே மாட்டேன். எந்தக்குப்பையில் எந்தகுண்டு இருக்கிறதோ ?
ஆண்டவா!!!

நீங்களும் லண்டனில் தான் இருக்கீங்களா ? என் பிள்ளை யும் அங்கு தான் இருக்கான். அதுதான் கொஞ்சம் கவலையாக இருக்கு . என்றாலும் பெருமாள் பார்த்துப்பார் என் நம்பி இருக்கேன் புன்னகை
லண்டன் சிட்டி யுள்தான் சனக்கூட்டம் அதிகமாயிருக்கும் இடங்களில்தான் பயம் கூடுதல். நான் இருப்பது essex. கொஞ்சம் வெளியே. அதனால் பயம் குறைவு. உங்கள் மகன் எங்கே இருக்கிறார். தேவை ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 17, 2011 3:13 pm

நல்லவேளை நான் கொழும்பிலேதான் இருக்கிறேன்..ஹி..ஹி



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக