புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_m10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10 
16 Posts - 55%
heezulia

11 Posts - 38%
T.N.Balasubramanian

1 Post - 3%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_m10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10 
294 Posts - 45%

278 Posts - 43%
mohamed nizamudeen
கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_m10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10 
23 Posts - 4%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_m10கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி? Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி?

sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Wed May 18, 2011 7:11 pm

கொழும்புக்கு திடீரென ‘புதிய முகம்’ காட்டுகிறது புதுடில்லி?
-------------------------------------------------------------------------------------
விறுவிறுப்பு.காம், Wednesday 18 May 2011, 09:05 GMT
-------------------------------------------------------------------------------------
புதுடில்லி, இந்தியா: ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சரின் நேற்றைய (செவ்வாய் கிழமை) புதுடில்லி விஜயத்தின்போது, இந்திய அரசு ‘விநோதமாக’ நடந்துகொண்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது, இந்தியத் தரப்பிலிருந்து “அவசரமாகச் செய்யப்பட வேண்டிய வேலைகள்” என சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அவற்றில், தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி வேலைகள், ஆகியவற்றுடன்… “ஸ்ரீலங்காவில் யுத்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணையும் தொடங்கப்பட வேண்டும்” என்றும் இந்திய அதிகாரிகள் கூறியதாக, சிங்கப்பூர் ஊடகமான Straits Times செய்தி வெளியிட்டிருக்கிறது!

ஸ்ரீலங்காவில் யுத்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி இதுவரை இந்தியா ஏதும் கூறியதில்லை. ஐ.நா. மற்றும் அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் சில இதுபற்றிய அறிக்கைகள் விட்டபோதும்கூட, இந்தியா வாய்திறந்ததில்லை.

நேற்றைய தினம் திடீரென விநோதமான முறையில் இந்தியா இதுபற்றிப் பிரஸ்தாபித்திருப்பது, ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய நடவடிக்கை, ஸ்ரீலங்கா தொடர்பான தனது பார்வையை புதுடில்லி மாற்றிக்கொள்ள முட்படுகின்றதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://viruvirupu.com/2011/05/18/2016/

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 7:18 pm

மாறவேண்டும் இல்லையென்றால் நாற்ப்பதிலும் காங்கிரஸுக்கு நாமம்

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Wed May 18, 2011 7:28 pm

காங்க்ரெஸ் ஐ தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும்!

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக