புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
89 Posts - 50%
heezulia
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
29 Posts - 54%
heezulia
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_m10கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!


   
   
sabesan37
sabesan37
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011

Postsabesan37 Mon May 23, 2011 10:53 am

கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!
-------------------------------------------------------------------------------------------
viruvirupu.com
--------------------------------------------------------------------------------------------
டில்லி, இந்தியா: கடந்த காலத்தில், தமிழகத்திலிருந்து வேறு பல அரசியல்வாதிகளும் ஊழல் வழக்குகளைச் சந்தித்திருக்கின்றார்கள். சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவை பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், கனிமொழி கைதானதும், சிறையில் அடைக்கப்பட்டதும், ஊடகங்களில் பிளாஷ் செய்யப்பட்ட அளவுக்கு வேறெந்தக் கைதும் பிளாஷ் செய்யப்பட்டிருக்கவில்லை. கனிமொழியின் கைது தமிழகத்துக்குள் மாத்திரம் மாநில அளவில் பேசப்படவில்லை, அகில இந்திய அளவில் பிரபலமாகவுள்ளது. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு இது ஒரு புதிய அனுபவம்தான்!

அதேநேரத்தில் சிறைவாசம் கனிமொழிக்கும் ஒரு புதிய அனுபவமே.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்தே நேரடியாக சிறைக்குள் அனுப்பப்பட்ட கனிமொழியின் முதல் 24 மணிநேர சிறைவாசம் எப்படிக் கழிந்தது?

சிறைக்குள் அவரது ‘தற்காலிக அயலவர்கள்’ இருவரும், இவர்மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தலைகீழான குற்றச்சாட்டுகளில் சிறைக்கு வந்தவர்கள். இடப்பக்கத்து அயலவர், உளவுக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள மாதுரி குப்தா. வலப்பக்கத்து அயலவர், விபச்சாரக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள சோனு பஞ்சாபன். நடுவே பலகோடி ஊழல் குற்றச்சாட்டில் இவர்.

இரு அயலவர்களுக்கும், தமிழக அரசியலோ, தமிழ் இலக்கியமோ, தமிழ் கவிதையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘லட்சக்கணக்கில் கோடி ரூபா’ என்ற பிரமிக்க வைக்கும் தொகை ஊழல் குற்றச்சாட்டுடன் கனிமொழி சிறைக்கு வந்திருக்கிறார். ஆனால், சிறைக்குள், ஆயிரமோ, லட்சமோ, கோடியோ, எந்தத் தொகைக்கும் ஒரே வசதிதான்!

மற்றயவர்களுக்குக் கிடைத்திருப்பதுபோல கனிமொழிக்குக் கிடைத்திருப்பதும் அதே பத்தடிக்கு பதினைந்து அடி செல்தான்.அதற்கு உள்ளேயுள்ள கழிவறைக்கு கதவு கிடையாது. பயன்படுத்த வேண்டுமானால் காவலர்கள் வந்து திரை போட்டு விடுவார்கள்.

தென்னிந்திய உணவு வழங்கப்படும். ஆனால், வட இந்திய பாணியிலான, ஜெயில் தயாரிப்பு, தென்னிந்திய உணவு. முதல்நாள் தட்டில் கிடைத்தது, சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு.

செல்லுக்குள் மின்விசிறி இருக்கிறது. ஆனால் திகாரில் கொசுத்தொல்லை அதிகம். டி.வி. வழங்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அதில் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமா தெரியவில்லை.

கனிமொழியின் தந்தை முன்னாள் முதல்வர் கலைஞர், தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களில், அரசியல் கைதியாக சிறையில் அடைபட்டிருக்கிறார். அதுபற்றி தி.மு.க. பிரசார ஊடகங்களில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். அவரும் அதுபற்றி அவ்வப்போது கவிதைத் தமிழில் கடிதம் எழுதுவார்.

“பாளையங்கோட்டை சிறையினிலே… பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” என்று அவரது சிறைவாசம் பற்றி ஒரு தி.மு.க. பிரசாரப் பாடலே உள்ளது.

கனிமொழியின் சகோதரர் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், எமர்ஜென்சி காலத்தில் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் சிலாகித்துப் பேசாத தி.மு.க. மேடைப் பேச்சாளர்களே இல்லை.

ஆனால், கனிமொழியின் சிறைவாசம், ஊழல் குற்றச்சாட்டுக்காக!

திகார் சிறையில் முதல்நாள் இரவு, “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” கனிமொழி படுத்திருந்தாரா தெரியாது. ஆனால் தெரிந்ததெல்லாம், இவரது சிறைவாசம் பற்றி தி.மு.க. பிரசாரப் பாடல்கள் வெளியாகாது. மேடைப்பேச்சாளர்கள் தி.மு.க. மேடைகளில் சிலாகித்து முழங்க மாட்டார்கள்.

சங்க இலக்கியத்தில் உவமானம் காட்டி, கவிதைத் தமிழில் கடிதம் எழுதக்கூடிய விஷயமா இது?

நன்றி - விறுவிறுப்பு.காம்

http://viruvirupu.com/2011/05/21/2293/

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 23, 2011 10:56 am

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 47
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon May 23, 2011 11:06 am

கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 453187 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 168300 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 23, 2011 11:32 am

மக்கள் பணத்தில் டி‌வி ஆரம்பிசிங்கள இப்ப அனுபவிங்க.. ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 23, 2011 11:54 am

கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 2825183110 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 2825183110 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 2825183110



கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Uகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Dகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Aகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Yகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Aகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Sகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Uகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Dகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! Hகனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 23, 2011 11:58 am

கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!

கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 677196 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 806360 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 806360 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 806360 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 806360 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 325286 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 325286 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222 கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்! 938222




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக