புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
1 Post - 3%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
9 Posts - 2%

jairam
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
4 Posts - 1%

Jenila

Rutu
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_m10அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 24, 2011 1:13 pm

அரசுப் பேருந்துகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை ரத்து செய்தது. காரணம், அதில் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் கவிதைகள் மற்றும் கருணாநிதி குறித்த பாடங்கள்.

இந் நிலையில் அனைத்து அரசு பஸ்களிலும் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலை முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டிரைவருக்கு பின்னால் திருக்குறள் இடம் பெற்றிருக்கும். ஆனால், திமுக ஆட்சியில் இதை மாற்றிவிட்டு கருணாநிதியின் பொன்மொழிகள் எழுதப்பட்டன,

இந் நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் தற்போது கருணாநிதியின் பொன் மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் வந்த ஜெ.ஜெ. நகர்:

அதே போல ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சென்னையில் மீண்டும் ஜெ.ஜெ.நகர் கிழக்கு என்ற பெயரில் பஸ்கள் இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த சேவையை திமுக ஆட்சியில் முகப்பேர் கிழக்கு என்று மாற்றப்பட்டது.

இப்போது மீண்டும் அந்த பஸ்சின் வழித்தடம் ஜெ.ஜெ.நகர் கிழக்கு என்று மாற்றப்பட்டுவிட்டது.

அதே போல திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி நகர் என்ற பெயரில் இயக்கப்பட்ட வழித்தடம் சுருக்கப்பட்டு கே.கே.நகர் ஆக்கப்பட்டுவிட்டது.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 24, 2011 1:17 pm

எதிர்பார்த்த ஒன்றுதான் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 24, 2011 1:20 pm

நல்லது....
அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு 677196 அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு 677196 அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு 677196 அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு 677196 அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு 677196

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue May 24, 2011 1:21 pm

ஆட்சி மாறின இப்படிதான் .தமிழக்த்தில் மட்டும்தான் இப்படி .அடிதடி ஆன மேற்கு வங்கத்தில் கூட மமதாவும் ,இடது சாரிகளை அனுசரித்து செல்கிறார் .ஆனா இந்த அம்மாவும் ,அய்யாவும் தான் இப்படி உல்லடி வேளையில் இறங்குகின்றனர்

ராம்

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Tue May 24, 2011 1:22 pm

இதெல்லாம் அரசியலில் சர்வசாதாரணம்ப்பா. இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ..

இப்படிபோட்டு ஒரு கருத்தை போட்டா அதை யாரு அபேஷ் பண்ணியது
இது இரண்டாம் முறையாக போடுகிறேன்..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 24, 2011 1:26 pm

ஆமாம் திருக்குறளை விட இவர் எழுதுற கவிதை ஒரு படி மேல தான்... அதனால தான் மாத்திட்டாரு.. இன்னும் கொஞ்சம் விட்டா கனிமொழி கவிதையும் பஸ்ல எழுத ஆரம்பிசிருபாங்க அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு 56667

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு Power-Star-Srinivasan
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 24, 2011 1:30 pm

இது வரவேர்க்க தக்க விஷயமாக இல்லை.. எதிர்ப்பு

அம்மா அவர்கள் இந்த மகத்தான வெற்றியில் கிடைத்த இந்த ஆட்சியை வெறும் பழி வாங்கும் படலாமாக்கி விடுவாரோ என்ற பயம் வருகிறது.. சோகம்

உங்க சண்டைய மறந்து ஓட்டு போட்ட மக்கள நெனைங்கம்மா...

avatar
Guest
Guest

PostGuest Tue May 24, 2011 1:30 pm

கட்சியே அழிய போகுது இதுல பொன் மொழி ஆம் ... அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு 168300

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 24, 2011 1:37 pm

இதெல்லாம் சரி எப்ப கலைஞ்சர் காப்பீட்டு திட்டத்தை மாத்த போறீங்க! ஜாலி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 24, 2011 1:40 pm

அருண் wrote:இதெல்லாம் சரி எப்ப கலைஞ்சர் காப்பீட்டு திட்டத்தை மாத்த போறீங்க! ஜாலி

எம் . ஜி. ஆர் காப்பீட்டு திட்டம் என்று ஏற்கனவே மாற்றிவிட்டார்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக