புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

66 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
bala_t

1 Post - 1%
prajai

மொஹமட்

M. Priya

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

297 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_m10திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :(

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:40 pm

ட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் திருவிழாக்களில்... சுகாதாரப் பணிதான் கோயில் நிர்வாகத்துக்கு சவாலானது. பிரச்னைகளை சமாளிப்பதற்காக, விழாக் காலத்தில் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர்களை நியமிப்பார்கள். அப்படிப்பட்ட ஊழியர்களை, அரசு தொடர்ந்து கேவலமாக நடத்தி வருவதுதான் வேதனை அளிக்கிறது!

'தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் எண்ணுக்கு (044-42890005) தகவல் வரவே, ஸ்பாட்டில் ஆஜரானோம்.
தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, தண்ணீர்க் குடம் எடுத்தல் என ஆயிரக்கணக்கான பக்தர்கள், கௌமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய​வண்ணம் இருந்தனர். கோயில் அருகே முல்லை ஆற்றங்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. தின்பண்டம், வாட்டர் பாட்டில், உணவுப் பொட்டலங்​களை சாப்பிட்டு எச்சில் இலைகளை ஆங்காங்கே வீசி இருந்தனர். சிதறிக்கிடந்த குப்பைகளைத் துப்புரவுப் பணி​யாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( S28
போதுமான கழிப்பிட வசதி இல்லாத காரணத்தால், பக்தர்கள் கோயிலைச் சுற்றி மலஜலம் கழித்து இருந்தனர். பெண் துப்புரவுப் பணி​யாளர்கள், அதையும் கைகளால் அள்ளி சுத்தம் செய்து வந்தனர். ஆற்று ஓர தென்னந் தோப்பில் பலர் கிடாக்கறி பந்தி நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் இருந்து உணவு கிடைக்குமா என்று நிறையப் பிச்சைக்காரர்கள். ஒரு கையில் பாத்திரம், மற்றொரு கையில் விளக்குமாறுடன் சில பெண்களைப் பார்த்தபோது, நமக்கு அதிர்ச்சி. ஏனென்றால், அவர்கள் துப்புரவுப் பணியாளர்கள்தான். பந்தி நடத்துபவர்கள் அடிக்காத குறையாக சுற்றி இருந்தவர்களை விரட்ட, ''சாமி சின்னதுக.... பசிக்கு அழுகுது...'' எனப் பெண்கள் கெஞ்சினர்.

அந்தப் பணியாளர்களைத் தனியே அழைத்து விசாரித்தோம்.
''வீரபாண்டி, மதுரை, தாயமங்கலம், விருதுநகர், சிவகாசின்னு எங்கெல்லாம் திருவிழா நடக்குதோ அங்கெல்லாம் வேலைக்கு ஆள் எடுப்பாங்க. எங்களை யாரும் கூப்பிட்டு விட மாட்டாங்க. திருவிழா நாளைத் தெரிஞ்சுக்கிட்டு, ஒவ்வொரு வருஷமும் நாங்களே போயிடுவோம். ஒரு நாளைக்கு திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( Rupee_symbol 132 சம்பளம் தருவாங்க. சாப்பாடுக்குத் தனியா காசு கிடையாது. அதனால, நேர்த்திக்கடன் செய்றவங்ககிட்ட கெஞ்சிக் கூத்தாடி வாங்கி சாப்பிடுவோம்...'' என்று வெள்ளந்தியாகச் சொன்னார்கள்.

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( S28a
ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திண்டுக்கல், போடி, தேவதானப்பட்டி, நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த குறவர் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர்.

''மாரியாத்தாவுக்கு கூழு ஊத்துற சனங்க, அவங்க மலத்தை அள்ளுற எங்களை மனுஷங்களாவே மதிக்கறதில்லை...'' என ஒரு பணியாளர் கண்ணீர் வடித்தார். தொடந்து பேசிய அந்தப் பெண், ''எங்க கூட வேலை செய்கிற முருகன் சாப்பாடு வாங்கப் போன இடத்தில கறி கேட்டு இருக்கான். 'ஏண்டா ...பயலே உனக்கு கறி கேக்குதா?’ன்னு சொல்ல, வார்த்தை முத்திப் போய் அடிதடி ஆகிடுச்சு. முருகன் மேல திருட்டுப் பட்டம் கட்டி போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டாங்க!'' என்று கதறினார்.

போலீஸ், துப்புரவு ஆய்வாளர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு எல்லாம், திருவிழா காலத்தில் அரசு செலவிலேயே உணவு வழங்கப்படுகிறது. ஆனால், துப்புரவுப் பணியாளர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்?
கூடை முடைவது, சவுரிமுடி கட்டுவது, அம்மி கொத்துவது, மாட்டுக்கு மசால் உருண்டை போடுவது, கயிறு திரித்தல், பச்சை குத்துவது என, அந்த மக்களின் பாரம்பரியத் தொழில்கள் நசிவடைந்து விட்டதால், இவர்கள் கூலி வேலை தேடி அலைகின்றனர்.

தேரோட்டத்தைத் துவக்கிவைக்க வந்திருந்த தேனி கலெக்டர் (பொறுப்பு) பிருந்தா தேவியிடம் விஷயத்தைச் சொன்னோம். துப்புரவுப் பணியாளர்களை அழைத்து விசாரித்தார். ''ஆரம்பத்திலேயே இது என் கவனத்துக்கு வந்திருந்தால், இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து இருப்பேன். அடுத்த ஆண்டு முதல் துப்புரவுப் பணியாளர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க அரசுக்குப் பரிந்துரை செய்து கடிதம் எழுதுகிறேன்!'' என்றார்.

இவர்களது கோரிக்கையை முதல்வர் நிறை​வேற்றுவார் என்றே நம்புவோம்!

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 1:47 pm

ரொம்ப வேதனையான செய்தி

கையேந்தும் பழக்கம் இருக்கும் வரை கைநீட்டி அடிப்பவர்களும் இருப்பார்கள் திருப்பி அடிக்க நினைத்துப் பாருங்கள் அவர்கள் ஓடிவிடுவார்கள்

எங்கே திருப்பி அடிப்பது பிள்ளைகளோ பட்டினியில் நாம் என்ன செய்வது கையேந்தி அடி வாங்கியாவது சோறு போட வேண்டுமே திருவிழாவில் கையேந்தும் துப்புரவுப் பணியாளர்கள் (என்று தீரும் இந்த அவலம்? ) :( 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:14 pm

முதலில் அந்த கோவில் நிர்வாகம் சரி இல்லை பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அமைத்து கொடுக்காமல் திருவிழா நடத்துகிறார்கள் பாவம் அந்த துப்புறவு பணியாளார்கள் வருமையினால் இது போன்ற நிலைகளுக்கு தள்ளப்படுகிறார்கள் சோகம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக