புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
69 Posts - 58%
heezulia
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
111 Posts - 59%
heezulia
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_m10உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்)


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 1:47 pm

லை சிறந்த மனிதர், விஞ்ஞானி, கலைஞர் என ஒவ்வோர் ஆண்டும், உலகின் புகழ் பெற்ற பிரபலங்​களைத் தேர்ந்தெடுத்துக் கௌரவப்படுத்தும் அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை, உலகத்தின் 10 மோசமான மனிதர்களையும் பட்டியல் போட்டது! அந்தப் பத்திரிகையின் வார்த்தையில் சொன்​னால், 'உலகின் முதல் 10 இக்னமினியஸ் - ignominious மனிதர்களை’ அது உலகுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது. இந்த ஆங்கில வார்த்தைக்கு 'அவமானகரமான, மானங்கெட்ட’ என்று பல அர்த்தங்கள் உண்டு. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் இடம் பெற்று இருப்பதுதான் வேதனை. அவர்...2ஜி அலைக்கற்றை விவகாரப் புகழ், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா!
வாட்டர் கேட் ஊழலில் சிக்கி அமெரிக்க ஜனாதிபதி பதவியைப் பறிகொடுத்த நிக்ஸன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு அடுத்தபடியாக, இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் ஆ.ராசாவுக்கு.
உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Z38a''இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கிறது இந்த மெகா ஊழல். இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்குக் காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும், சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித் துறைக்கே உரிய நத்தை வேகத்தில் இந்த வழக்கு நடக்கிறது!'' என்று டைம் குறிப்பிட்டு இருக்கிறது.
அடுத்ததாக யாரெல்லாம் இடம் பிடித்துள்​ளார்கள் என்பதையும் படியுங்கள்...

'தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும், நாட்டு மக்களைச் சுரண்டியும் நசுக்கியும் சுகம் கண்டவர். அவரை எதிர்த்து அங்கு சமீபத்தில் புரட்சி நடந்தது’ என்று லிபியாவின் கர்னல் கடாஃபியை பொறித்துள்ளது 'டைம்’.
இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மோஷே கேஸ்தவ், பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தார் என்பது துவங்கி, பல பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார் என நீள்கிறது கட்டுரை. 'இந்த வழக்கில் இருந்து தப்பிக்க, நீதியின் குரல்வளையையும் நெரிக்க முயற்சித்தார்’ என்று குற்றம் சாட்டுகிறது.மோஷே, இப்போது, ஏழு ஆண்டுகள் கம்பி எண்ணுகிறார்.

உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Z38
சில்வியோ பர்லஸ்க்கோனி... இத்தாலியின் பிரதமர். இவருக்கு வயது 74 என்றாலும், இளம் பெண்கள் மீது தனி டேஸ்ட். திருட்டுக் குற்றத்துக்​காக கைது செய்யப்பட்ட 17 வயதுப் பெண்ணுக்காக வக்காலத்து வாங்கி போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். அந்தப் பெண்ணை விடுதலை செய்வதற்காக பிரதமர் தன் பெயரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்று இப்போது வழக்கு நடக்கிறது.

உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Z39
அடுத்து வட கொரியாவின் ஜனாதிபதி கிம் யாங். சினிமா நடிகையாக இருந்தாலும் சரி, குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் சரி... நாட்டின் ராணுவத்தை அனுப்பி, அவர்​களைத் தூக்கி வந்து, தனக்கு சின்ன வீடாக வைத்துக்கொள்ளும் இவருக்கும், டைம் உரிய இடம் கொடுத்து 'கௌரவ’ப்படுத்தி இருக்கிறது!

பெல்ஜியம் நாட்டின் மதத் தலைவர் ரோஜர், தன் உறவுக்கார சிறுவர்களிடம் பாலியல்ரீதியாக முறைகேடுகளில் ஈடுபட்டவர். கேட்டால்... ''இதெல்லாம் ஒரு மேட்டரா... நான் எந்த சிறுவனை அணுகினாலும், அதை அவனும் விரும்புவான். மற்றபடி அவர்களிடம் நான் மூர்க்கத்தனமாக நடக்கவில்லையே!'' என்று சமாளிக்கும் இவருக்கும் பட்டியலில் பெயர் இருக்கிறது.

ஜெங் ஜியா யூ... சீனாவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறைத் தலைவராக இருந்த இவருக்கு, சீன அரசு மரண தண்டனை கொடுத்தது. காரணம், இவர் வாங்கிய கோடிக்கணக்கான லஞ்சம். அதனால் விற்பனைக்கு வந்த தரம் கெட்ட மருந்து மாத்திரைகளையும், உணவுப் பொருட்களையும் சாப்பிட்டு அந்த நாட்டில் பலர் உயிர் இழந்தனர்.

உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Z39a
இவர்கள் தவிர 1922-ம் ஆண்டு... 'அமெரிக்காவில் முறைப்படி லஞ்சத்தை ஆரம்பித்துவைத்தவர்’ என்ற கோபத்தில் அமெரிக்கா அமைச்சர் ஆல்பர்ட் ஃபாலுக்கும் பட்டியலில் இடம் . டெண்டர், அது, இது என்று ஏதும் இல்லாமல் லஞ்சம் கொடுத்த எண்ணெய் கம்பெனிகளுக்கு அரசாங்க கான்ட்ராக்ட்டை அள்ளிக் கொடுத்தார் என்பது ஆல்பர்ட் மீது உள்ள குற்றச்சாட்டு.

அமெரிக்காவின் ஒரு தனியார் கம்பெனியின் சி.இ.ஓ-வாக இருந்த டென்னிஸ், வேறு பாணியில் 'மோசமானவர்’. இவரது வீட்டு பாத்ரூமில் இருக்கும் ஒரு திரைச்சீலையின் விலை உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Rupee_symbol 2.50 லட்சம். தன் இரண்டாவது மனைவியின் பிறந்த நாளை இத்தாலியின் தீவு ஒன்றில் இவர் டாம்பீகமாகக் கொண்டாடியதற்கு ஆன செலவு சுமார் உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Rupee_symbol 9 கோடி. கம்பெனியின் போர்டு மீட்டிங் என்ற பெயரில் நடந்த இந்த மாபெரும் விருந்தில், புகழ்பெற்ற டேவின் சிலையைப்போன்றே ஒரு ஐஸ் சிற்பத்தை உருவாக்கச் சொன்னார். அந்த நிர்வாண சிலையில் இருந்து மதுபான நீரூற்று. கம்பெனி பணத்தை இப்படி வெட்கமே இல்லாமல் தன் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தாம்தூம் என்று செலவு செய்தற்காக டென்னிஸுக்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை!

நல்லவர்களை அறிமுகப்படுத்தும் 'டைம்’ மோசமானவர்​களையும் அடையாளப்படுத்தி இருக்கிறது. இதுதான் 'நேரம்’ என்பது!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) 47
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 26, 2011 2:03 pm

ராசா அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை தான் செய்யார்தார் ஆனால் அதிக்கப்படியாக செய்து விட்டாரோ தவிர இந்த பட்டியலில் உள்ள மற்ற சிலரை போல கேடு கெட்ட செயல்களில் எல்லாம் இடுபடவில்லை
இதுவும் அவருக்காக மட்டுமா செய்தார் கட்சிக்காக செய்தார் கட்சி காலை வாரி விட்டது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 2:22 pm

ஆண்டிமுத்து ராஜாவின் புகழ் மென்மேலும் பெருக வாழ்த்துகள்! புன்னகை



உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Thu May 26, 2011 2:28 pm

முதல் இடம் கொடுதிருக்க வேண்டும்.. என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 2:36 pm

Top 10 Abuses of Power

http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2071839,00.html



உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu May 26, 2011 3:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



உலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Pஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Oஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Sஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Iஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Tஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Iஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Vஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Eஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Emptyஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Kஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Aஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Rஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Tஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Hஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Iஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) Cஉலகப் பட்டியலில் உள்ளூர் ராசா! (அதிரவைக்கும் 'டைம்' லிஸ்ட்) K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக