புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_m10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10 
21 Posts - 66%
heezulia
திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_m10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_m10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10 
63 Posts - 64%
heezulia
திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_m10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_m10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_m10திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 5:31 pm

சக மனிதன் மரணத்திற்கே மரியாதை செலுத்தாத பிறவிகள் இருக்கும்போதும் திருச்சியில் ஒரு அதிசயபிறவி குடும்பம் இருக்கிறது.

திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறையை சேர்ந்த சலூன் கடைகாரர் ஒருவர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதற்கு “கபாலி” என்று பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார். செல்ல நாய் கபாலி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்களிடம் மிகுந்த பாசத்துடனும், நன்றியுடனும் பழகி வந்தது.


இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் (24-ந்தேதி) நாய் கபாலி இறந்தது. கபாலியின் மரணத்தால் சலூன் கடைக்காரர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆசை ஆசையாக குழந்தையை போல பாவித்து வளர்த்த செல்ல நாய் கபாலியின் மறைவு அவர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.

இதனால் செல்ல நாய் கபாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருச்சி நகரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஓட்டியுள்ளனர். அதில் செல்ல நாய் கபாலி மறைவுக்கு அஞ்சலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தோற்றம் 1994 என்றும் மறைவு 24.5.11 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 17 வருடங்களாக செல்ல நாய் கபாலியை வளர்த்ததால் மறைவை ஜீரணிக்க முடியாமல் தவித்து போஸ்டர் ஓட்டியது தெரிய வந்தது. நன்றியுள்ள பிராணியான கபாலி நாயின் நன்றி தன்மையை மறந்து விடாமல் சலூன் கடைக்காரர் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஓட்டியது திருச்சி மக்களை மிகவும் நெகிழ செய்துள்ளது.

நக்கீரன்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu May 26, 2011 5:34 pm

சே..... நான் அமைச்சர் ... செய்தினும்..வந்தேன்.. நான் ரெடி, நீ ரெடியா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu May 26, 2011 5:35 pm

திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் 440806



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 26, 2011 5:41 pm

கே. பாலா wrote: சே..... நான் அமைச்சர் ... செய்தினும்..வந்தேன்.. நான் ரெடி, நீ ரெடியா

நானுன் தான்..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 26, 2011 5:42 pm

இன்னும் எது எதுக்குத்தான் சுவரொட்டி ஒட்டுவாங்களோ?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 5:44 pm

நான் அமைச்சர் செய்தின்னு தான் வந்தேன்... ஆனால் இதுவும் நெகிழ்வைத் தந்தது..!! சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 26, 2011 5:47 pm

போஸ்டர் இல்லையா கிச்சா..... ஒன்னும் புரியல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu May 26, 2011 5:50 pm

வை.பாலாஜி wrote:போஸ்டர் இல்லையா கிச்சா..... திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் 838572

இல்லை நண்பரே , கிடைத்தால் உடனே பதிவு செய்துவிடுவேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 26, 2011 5:55 pm

kitcha wrote:
வை.பாலாஜி wrote:போஸ்டர் இல்லையா கிச்சா..... திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் 838572

இல்லை நண்பரே , கிடைத்தால் உடனே பதிவு செய்துவிடுவேன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 26, 2011 6:07 pm

என்னமோ ஏதோ நு வந்தா!.. ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக