புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
148 Posts - 58%
heezulia
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
9 Posts - 4%
prajai
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_m10மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 7:11 am

அமைச்சர் மரியம்பிச்சையின் கார் விபத்துக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், விபத்து ஏற்படுத்திய லாரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற லாரிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..! Large_247094
தமிழக சட்டசபையில் புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு விழா, கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, சுற்றுச்சூழல் துறைக்கு புதிதாக பொறுப்பேற்ற மரியம்பிச்சை, திருச்சியிலிருந்து, "ஸ்கார்பியோ' காரில் வந்து, பின்பு சமயபுரத்தில்இருந்து, "இன்னோவா' காரில் வந்தார். காரை, ஆனந்த் என்பவர் ஓட்டி வந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகில், திருவளக்குறிச்சியில் வந்தபோது, முன்னால் சென்ற லாரியை, அமைச்சரின் கார் முந்த முயன்றது. அப்போது அந்த லாரி வலப்புறம் திரும்பியதால், அமைச்சரின் கார், லாரியின் பின்புறம் மோதியது. இதில், அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே இறந்தார். மெய்க்காவலர் மகேஸ்வரன் காயம்அடைந்த நிலையில், டிரைவர் ஆனந்த், அ.தி.மு.க., நிர்வாகிகள் கார்த்திகேயன், சீனிவாசன், சண்முகம் ஆகியோர் காயமின்றி தப்பினர். அடுத்ததாக வந்த விளையாட்டு துறை அமைச்சர் சிவபதியும், அவருடன் வந்தவர்களும், மரியம்பிச்சையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அ.தி.மு.க.,வினர் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமைச்சரின் கார் விபத்திற்குள்ளாகி, அவர் மட்டுமே இறந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்த் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை, காரணமான லாரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கு, விபத்தை சந்தித்தவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி பதிலளித்துள்ளனர். இதனால், விபத்து ஏற்படுத்திய லாரி குறித்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கடந்து சென்ற 49க்கும் மேற்பட்ட லாரிகள் குறித்த தகவலை சி.பி.சி.ஐ.டி., போலீசார் பெற்றுள்ளதாகவும், அதில், குறிப்பிட்ட 15 லாரிகள் குறித்த தகவலை பெற்றும், அமைச்சரின் காரில் ஒட்டியுள்ள பெயின்ட் நிறத்தை கொண்டும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஐதராபாத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி ஒன்றையும் பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது,"" நாங்கள் இன்னும் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடிவருகிறோம். லாரியோ, லாரி டிரைவரோ இதுவரையில் பிடிபடவில்லை,'' என்றார்.

கோட்டை விட்ட பாடலூர் போலீசார்: விபத்தை ஏற்படுத்திய லாரியை கண்டுபிடித்தால் தான் இவ்விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் என்பதால், போலீசார் லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியை இரவு, பகலாக தொடர்ந்து வருகின்றனர். ஆனால், விபத்தை ஏற்படுத்திய லாரி பெரம்பலூரை தொடாமல் வெளியூர்களுக்கு தப்பிச் செல்ல, விபத்து நடந்த இடத்திலிருந்து மூன்று பாதைகள் முறையே துறையூர், சேலம், அரியலூர் செல்கின்றன. அந்தப் பாதைகளில் லாரி தப்பிச் சென்றதா? என்பதை, அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மூலம் கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். லாரியை கண்டுபிடித்து விட்டால் வழக்கும் முடிவுக்கு வந்து விடும் என்ற முனைப்புடன் போலீசார், லாரியை தேடும் பணியில் தீவிரமாகியுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரியை உடனடியாக கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், அதை கண்டுபிடித்திருக்கலாம் என்றும், பாடாலூர் போலீசார் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுள்ளனர். விபத்து நடந்த அன்று திருச்சி மாவட்ட எஸ்.பி., சம்பவ இடத்துக்கு வந்தபின் தான், பாடாலூர் போலீசார் சாவகாசமாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

நன்றி தினமலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 27, 2011 7:26 am

தமிழக காவல்துறைக்கு இது ஒரு சவால்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 27, 2011 7:30 am

மகா பிரபு wrote:தமிழக காவல்துறைக்கு இது ஒரு சவால்.


சியர்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 7:36 am

சாதரணாமாக ஒரு வாகணம் ஒருவர் மீது மோதி விட்டலே உடணடியாக மக்கள்ளோ அல்லது காவல் துறையோ துரத்திபிடிக்கிறார்கள் இப்படி இருக்கையில் மந்திரியின் கார் மீது மோதிய லாரியை பின்னால் வந்தவர்கள் பார்க்கவில்லையா அல்லது மோதிய பின் காவல்துறை தான் துரத்தவில்லையா



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 27, 2011 7:48 am

காலை வேளையில் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். 8 மணிக்கு மேல் தான் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அதனால் தான் யாரும் லாரியை பார்க்க முடியவில்லை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 27, 2011 11:25 am

இது திமுகவின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பாலனோர் கருதுகிறார்கள்..!!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 27, 2011 3:09 pm

கலைவேந்தன் wrote:இது திமுகவின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பாலனோர் கருதுகிறார்கள்..!!
அண்ணா எனக்கு அனைத்து கட்சி மேலேயும் சந்தேகம் வருகிறது காரின் மீது மோதிய லாரி அடுத்த வினாடியே அங்கிருந்து கிளம்ப முடியுமா எப்படியும் லாரியை எடுத்து கொண்டு சென்று பின்பு தான் அது புறப்பட்டிருக்க வேண்டும் காலை நேரம் போக்குவரத்து குறைவாக இருந்தாலும் ஒரு சில நிமிடங்கள் ஆவாது லாரி அங்கிருந்து கிளம்ப தேவைபடும் இதற்க்குள் மந்திரியின் பாதுகாப்பிற்க்கு முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகணங்கள் சுதாரித்துகொண்டிருக்க வேண்டும் அங்கு இருந்தவர்களில் ஒருவருக்கு கூடவா லாரியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலா இருந்திறுக்கும் இதில் எந்த கட்சியின் மேல் சந்தேகப்பட அதனால் நாம் அனைத்து கட்சியின் மீது சந்தேகப்படலாம் இல்லை இது விபத்து தான் என்று எண்ணி விட்டுவிடலாம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri May 27, 2011 3:14 pm

விபத்தா,? கொலையா ? என்பது இன்னும் முடிவிற்கு வராமல் இருக்கிறது . கொலையாக இருந்தால் அதற்கு காராணமானவர்களை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! தண்டிக்க வேண்டும் எதிர்ப்பு

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 27, 2011 3:24 pm

கலைவேந்தன் wrote:இது திமுகவின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பெரும்பாலனோர் கருதுகிறார்கள்..!!

இதை தான் அண்ணா 90% கூறுகின்றனர்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 27, 2011 3:25 pm

என்ன கொடும சார் இது போயிட்டு இருந்த கண்டேனர் லாரியில் இவர்களாகவே போயி இடித்துவிட்டு லாரியை குறை சொன்னால் என்ன செய்வது ,7 மணிக்கு திருச்சியில் கிளம்பி 12 மணிக்கு சென்னை வர காரில் அசுர வேகத்தில் சென்று இருக்கின்றனர் அமைச்சர்கள் .இதில் லாரிக்காரன் என்ன சிய்வான் பாவம் .அதுவும் 4 வழி பாதையில் லாரிரின் பின்னால் இவர்கள் இடித்து இருக்கிறார் .பினாலே இன்னொரு அம்மைசாரும் இன்னொரு காரில் இருந்த்து இருக்கிறார் .லாரியை பிடித்தாலும் அவன் மேல் கேஸ் கூட போட முடியாது

ராம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக