புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
24 Posts - 65%
heezulia
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
11 Posts - 30%
cordiac
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 3%
Geethmuru
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
151 Posts - 56%
heezulia
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_m10அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Poll_c10 
2 Posts - 1%
prajai

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun May 29, 2011 11:38 am

இன்று நாம் ஒரு நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் நிறைவு ஆனவுடன் அதை சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம். இதை போலவே நாம் சிறப்பாக கொண்டாட வேண்டிய ஒன்று நம் பெற்றோர்களின் அறுபதாம் கல்யாணம்.

அறுபதாம் கல்யாணத்தின் சிறப்புகள் என்ன? அதை எதற்காக கொண்டாட வேண்டும்?

தமிழ், தெலுங்கு மற்றும் பல இந்திய மாநிலங்களில் பயன்படுத்தபடும் ஆண்டுகள் மொத்தம் 60.
இவை

01.

பிரபவ

31.

ஹேவிளம்பி

02.

விபவ

32.

விளம்பி

03.

சுக்ல

33.

விகாரி

04.

பிரமோதூத

34.

சார்வரி

05.

பிரசோற்பத்தி

35.

பிலவ

06.

ஆங்கீரச

36.

சுபகிருது

07.

ஸ்ரீமுக

37.

சோபகிருது

08.

பவ

38.

குரோதி

09.

யுவ

39.

விசுவாசுவ

10.

தாது

40.

பரபாவ

11.

ஈஸ்வர

41.

பிலவங்க

12.

வெகுதானிய

42.

கீலக

13.

பிரமாதி

43.

சௌமிய

14.

விக்கிரம

44.

சாதாரண

15.

விஷு

45.

விரோதகிருது

16.

சித்திரபானு

46.

பரிதாபி

17.

சுபானு

47.

பிரமாதீச

18.

தாரண

48.

ஆனந்த

19.

பார்த்திப

49.

ராட்சச

20.

விய

50.

நள

21.

சர்வசித்து

51.

பிங்கள

22.

சர்வதாரி

52.

காளயுக்தி

23.

விரோதி

53.

சித்தார்த்தி

24.

விக்ருதி

54.

ரௌத்திரி

25.

கர

55.

துன்மதி

26.

நந்தன

56.

துந்துபி

27.

விஜய

57.

ருத்ரோத்காரி

28.

ஜய

58.

ரக்தாட்சி

29.

மன்மத

59.

குரோதன

30.

துன்முகி

60.

அட்சய

ஒரு மனிதன் பிறந்த ஆண்டு மீண்டும் 60 வருடங்கள் கழித்து தான் திரும்ப வரும். மனிதனின் தீர்க்க ஆயுள் என்று கூறப்படுவது 120 ஆண்டுகள். இந்த ஆயுள் காலத்தை 9 கிரகங்கள் ஆட்சி செய்கின்றனர். இவை முறையே சூரியன் - 6 ஆண்டுகள், சந்திரன் - 10 ஆண்டுகள், செவ்வாய் - 7 ஆண்டுகள், இராகு -18 ஆண்டுகள், குரு - 16 ஆண்டுகள், சனி - 19 ஆண்டுகள், புதன் -17 ஆண்டுகள், கேது - 7 ஆண்டுகள், சுக்ரன் - 20 ஆண்டுகள். 120 ஆண்டுகள் வாழ்வது என்பது அனைவராலும் ஆகாத ஒன்று. இதனால் 60 ஆண்டுகள் பூர்தியானதை விழாவாக கொண்டாடுகிறோம். இதன் பிறகு லௌகீய (materialistic life) வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று, இறைவனின் திருத்தலங்கள் செல்லுதல், இறை சிந்தனை ஆகிய ஆன்மிக வாழ்க்கையை (spiritual life) நாம் வாழ வேண்டும்.

இவ்விழாவின் பொழுது ஆயுள் வளர்க்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. எமனை வதம் செய்து மார்கண்டேயனுக்கு முக்தி அளித்த இடம் திருக்கடையூர். இங்கு அறுபதாம் கல்யாணம் விழா மற்றும் பூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

ஆயுலில் குறை உள்ளவர்கள், உயிர் காக்கும் ஆபரேஷன் செய்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது கண் கண்ட உண்மை. அபிராமி பட்டர் அருளிய கால சம்ஹார மூர்த்தி பதிகத்தையும் படிக்கலாம்.

சதாசிவம்
அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun May 29, 2011 11:40 am

சூப்பருங்க நல்ல விஷயம் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 11:42 am

தகவலுக்கு நன்றி சதாசிவம் அண்ணே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 29, 2011 11:43 am

நான் கூட என்னமோ முந்தய 59 கல்யாணங்களின் துன்பத்தை மறக்கத் தான் 60 ஆம் கல்யாணத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்களோ என்று நினைத்திருந்தேன்..! புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 11:46 am

சதாசிவம் wrote:இன்று நாம் ஒரு நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகள்,10 ஆண்டுகள் நிறைவு ஆனவுடன் அதை சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம். இதை போலவே நாம் சிறப்பாக கொண்டாட வேண்டிய ஒன்று நம் பெற்றோர்களின் அறுபதாம் கல்யாணம்.

அறுபதாம் கல்யாணத்தின் சிறப்புகள் என்ன? அதை எதற்காக கொண்டாட வேண்டும்?

தமிழ், தெலுங்கு மற்றும் பல இந்திய மாநிலங்களில் பயன்படுத்தபடும் ஆண்டுகள் மொத்தம் 60.
இவை

01.

பிரபவ

31.

ஹேவிளம்பி

02.

விபவ

32.

விளம்பி

03.

சுக்ல

33.

விகாரி

04.

பிரமோதூத

34.

சார்வரி

05.

பிரசோற்பத்தி

35.

பிலவ

06.

ஆங்கீரச

36.

சுபகிருது

07.

ஸ்ரீமுக

37.

சோபகிருது

08.

பவ

38.

குரோதி

09.

யுவ

39.

விசுவாசுவ

10.

தாது

40.

பரபாவ

11.

ஈஸ்வர

41.

பிலவங்க

12.

வெகுதானிய

42.

கீலக

13.

பிரமாதி

43.

சௌமிய

14.

விக்கிரம

44.

சாதாரண

15.

விஷு

45.

விரோதகிருது

16.

சித்திரபானு

46.

பரிதாபி

17.

சுபானு

47.

பிரமாதீச

18.

தாரண

48.

ஆனந்த

19.

பார்த்திப

49.

ராட்சச

20.

விய

50.

நள

21.

சர்வசித்து

51.

பிங்கள

22.

சர்வதாரி

52.

காளயுக்தி

23.

விரோதி

53.

சித்தார்த்தி

24.

விக்ருதி

54.

ரௌத்திரி

25.

கர

55.

துன்மதி

26.

நந்தன

56.

துந்துபி

27.

விஜய

57.

ருத்ரோத்காரி

28.

ஜய

58.

ரக்தாட்சி

29.

மன்மத

59.

குரோதன

30.

துன்முகி

60.

அட்சய

ஒரு மனிதன் பிறந்த ஆண்டு மீண்டும் 60 வருடங்கள் கழித்து தான் திரும்ப வரும். மனிதனின் தீர்க்க ஆயுள் என்று கூறப்படுவது 120 ஆண்டுகள். இந்த ஆயுள் காலத்தை 9 கிரகங்கள் ஆட்சி செய்கின்றனர். இவை முறையே சூரியன் - 6 ஆண்டுகள், சந்திரன் - 10 ஆண்டுகள், செவ்வாய் - 7 ஆண்டுகள், இராகு -18 ஆண்டுகள், குரு - 16 ஆண்டுகள், சனி - 19 ஆண்டுகள், புதன் -17 ஆண்டுகள், கேது - 7 ஆண்டுகள், சுக்ரன் - 20 ஆண்டுகள். 120 ஆண்டுகள் வாழ்வது என்பது அனைவராலும் ஆகாத ஒன்று. இதனால் 60 ஆண்டுகள் பூர்தியானதை விழாவாக கொண்டாடுகிறோம். இதன் பிறகு லௌகீய (materialistic life) வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்று, இறைவனின் திருத்தலங்கள் செல்லுதல், இறை சிந்தனை ஆகிய ஆன்மிக வாழ்க்கையை (spiritual life) நாம் வாழ வேண்டும்.

இவ்விழாவின் பொழுது ஆயுள் வளர்க்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. எமனை வதம் செய்து மார்கண்டேயனுக்கு முக்தி அளித்த இடம் திருக்கடையூர். இங்கு அறுபதாம் கல்யாணம் விழா மற்றும் பூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

ஆயுலில் குறை உள்ளவர்கள், உயிர் காக்கும் ஆபரேஷன் செய்பவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பது கண் கண்ட உண்மை. அபிராமி பட்டர் அருளிய கால சம்ஹார மூர்த்தி பதிகத்தையும் படிக்கலாம்.

மிக அருமையான விஷயங்கள் சதாசிவம்.... என் பெற்றோருக்கும் இந்த திருக்கடையூரில் தான் 60 ஆம் கல்யாணம் விமர்சையாக நடந்தது இறைவன் அருளால்.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 11:50 am

திருமணம் நடந்ததில் இருந்து 60 ஆண்டுகள் வாழ்ந்த பிறகுதானே 60-ம் கல்யாணம் கொண்டாடுவார்கள்?...

அதுதான் முறையான 60-ம் கல்யாணமாகும். அப்போதுதானே இருவருக்கும் 60-ம் கல்யாணம் என்பது பொருந்தும்?

பிறந்ததில் இருந்து என்பது சரியாகுமா?......

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 11:55 am

ANTHAPPAARVAI wrote:திருமணம் நடந்ததில் இருந்து 60 ஆண்டுகள் வாழ்ந்த பிறகுதானே 60-ம் கல்யாணம் கொண்டாடுவார்கள்?...

அதுதான் முறையான 60-ம் கல்யாணமாகும். அப்போதுதானே இருவருக்கும் 60-ம் கல்யாணம் என்பது பொருந்தும்?

பிறந்ததில் இருந்து என்பது சரியாகுமா?......

அது அறுபதாம் கல்யாண நாள் குயிலா அது கொண்டாட்டம் அல்ல சாபம் மேலும் அறுபதாம் கல்யாணம் என்பதே தவறு இது சாந்தி விழா எம்பத்துத்தான் சரி

ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 29, 2011 11:58 am

balakarthik wrote:
ANTHAPPAARVAI wrote:திருமணம் நடந்ததில் இருந்து 60 ஆண்டுகள் வாழ்ந்த பிறகுதானே 60-ம் கல்யாணம் கொண்டாடுவார்கள்?...

அதுதான் முறையான 60-ம் கல்யாணமாகும். அப்போதுதானே இருவருக்கும் 60-ம் கல்யாணம் என்பது பொருந்தும்?

பிறந்ததில் இருந்து என்பது சரியாகுமா?......

அது அறுபதாம் கல்யாண நாள் குயிலா அது கொண்டாட்டம் அல்ல சாபம் மேலும் அறுபதாம் கல்யாணம் என்பதே தவறு இது சாந்தி விழா எம்பத்துத்தான் சரி

ஆம், "சஷ்டியப்தபூர்த்தி" என்று சொல்வார்கள்!

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 29, 2011 11:59 am

ஆம் ஷஷ்டியப்த பூர்த்தி = 60 வயது
சதாபிஷேகம் = 80 வயது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 29, 2011 12:00 pm

ANTHAPPAARVAI wrote:ஆம், "சஷ்டியப்தபூர்த்தி" என்று சொல்வார்கள்!

அதேத்தான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் அறுபதாம் கல்யாணம் எதற்காக கொண்டாட வேண்டும்?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக