புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
78 Posts - 49%
heezulia
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
6 Posts - 4%
prajai
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
120 Posts - 53%
heezulia
மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_m10மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Poll_c10 
83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம்

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 30, 2011 11:29 am

சென்னை: என் மகன் விஜய ஸ்ரீஹரியை மீட்கும் வரை நான் ஓயமாட்டேன். இன்று
முதல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று நடிகை வனிதா
தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதாவுக்கும், அவரது மூத்த கணவர்
ஆகாஷுக்கும் தங்கள் மகன் விஜயஸ்ரீஹரி குறித்து பல மாதங்களாக தகராறு நடந்து
கொண்டிருக்கிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை விஜயஸ்ரீஹரி
ஆகாஷுடனும், வார இறுதி நாட்களில் தாய் வனிதாவுடனும் இருக்க வேண்டும் என்று
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சில மாதங்களாக வனிதா சத்தம்
இல்லாமல் இருந்தார். தற்போது மீண்டும் மகனுக்காக போராட வந்துவிட்டார்.

இது குறித்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,

எனது
மகன் விஜயஸ்ரீஹரியை மீட்டுத் தருமாறு கமிஷனர் திரிபாதியிடம் கடந்த வாரம்
புகார் கொடுத்தேன். அவரும் இணை கமிஷனரை விசாரிக்க உத்தரவிட்டார். எனினும்
விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை.

சட்டப்படி, நியாயப்படி எனது மகன்
என்னுடன் தான் இருக்க வேண்டும். இதற்காகத் தான் நான் கடந்த 7 மாத காலமாக
போராடிக் கொண்டிருக்கிறேன். தற்போதைய அரசு என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு
காண உதவும் என்று நம்புகிறேன்.

எனது மகனை அழைத்துவருவதற்காக
நேற்றிரவு நான் ஆகாஷ் வீட்டிற்குச் சென்றேன். ஆனால் நான் குடித்துவிட்டு
தகராறு செய்ததாக சில போலீசார் கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர். மகனுக்காக
ஏங்கும் என்மீது இப்படியெல்லாமா பழி சுமத்துவது.

நான் கமிஷரிடம் நடந்த எல்லாவற்றையும் தெரிவித்துவிட்டேன். அவரும் எனது மகனை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

விஜயஸ்ரீஹரியை
அழைத்து வருவதற்காக கடந்த மாதம் விருகம்பாக்கம் சென்றேன். அப்போது ஆகாஷ்
என்னை நடுத்தெருவில் வைத்து அடித்தார். இது குறித்து நான் விருகம்பாக்கம்
போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் வழக்கும் பதிவு செய்யவில்லை, எந்தவித
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பற்றியும் கமிஷனரிடம் கூறினேன்.

எனது
மகனை மீட்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை நான் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்.
இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 30, 2011 11:31 am

ஆ!வேஷம்
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 30, 2011 11:37 am

எப்ப தான் இவுங்க சண்டை முடியும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon May 30, 2011 1:21 pm

எப்போ சாவங்க
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 30, 2011 1:39 pm

SK wrote:எப்போ சாவங்க
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
கூடாது கூடாது கூடாது கூடாது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 30, 2011 1:43 pm

மகன் மீது இப்படி பாசம் வைத்துள்ளது போல் சொல்கிறீர்களே அப்பா என் இரண்டாவது திருமணம் செய்தீர்கள்! எல்லாம் மாயை..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 30, 2011 1:46 pm

ஏம்ப்பா இந்த பையன் பேருள ஏதாவது சொத்து இருக்கா பயபுல்லைங்க இத அடி அடிச்சிக்கித்துங்க எப்படியோ மீண்டும் வனிதா மீடியாவில் .... சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் மகனை மீட்க சாகும்வரை உண்ணாவிரதம்: நடிகை வனிதா ஆவேசம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon May 30, 2011 2:34 pm

ஒண்ணும் இல்ல இந்த media thaan ithanai perithu paduththukinrana .summa vittaal avalum seththiduvaal .antha paiyanukkum nimmathi

satvijay
satvijay
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011

Postsatvijay Mon May 30, 2011 3:08 pm

சூப்பர் பாலாகார்த்தி அருமையிருக்கு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 30, 2011 3:21 pm

இவிங்க மாத்தி மாத்தி தொல்லை கொடுத்து கடைசியில் அந்த பையனை பாதிக்க வைத்து விடுவார்கள்...என்ன கொடுமை சார் இது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக