புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10 
62 Posts - 57%
heezulia
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_m10குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?

Page 1 of 2 1, 2  Next

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Fri Jun 10, 2011 11:37 am

குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?

டீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது .

டீ தூளில் உள்ள மூல பொருள்கள் :

6% water, 2% caffeine, 17% albumin, 8% soluble substances, 8% toxic substances, 2% dectrine, 3% pectic acid and pictine, 17% tannic acid, 4% chlorophyll and raisin, 26% cellulose and 7% salt.

டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும் .எனவே அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும் . மேலும் இது பசியை குறைக்கும் .

டீயில் 2 % கேபின் உள்ளது .புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைபடுத்தும் (addictive ) பொருள் ஆகும்.

நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும்.

கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனிவே இந்த பழக்கத்தை விட்டால் தலை வலி ,சோர்வு ,நடுக்கம் முதலியன ஏற்படலாம் (withdrawl symptoms )

டீ ஒரு diuretic அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது . உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலிந்து நீரை வெளியேற்றும் .எனவே நீர் இழப்பு ஏற்படும் .மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது.சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும் .

டீ நேரடியாகவும் ,மறைமுகவாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது .

டீயில் உள்ள alkaloid பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் iron deficiency anemia என்ற வகை ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது .மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும் .மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது .எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது .

(சமீபத்தில் குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது .)

4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும் .இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும் .

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 10, 2011 11:42 am

நல்ல தகவல் நண்பா.....

அதிக நாள் கழித்து உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா..... சிரி அன்பு மலர் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jun 10, 2011 11:47 am

பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2011 11:48 am

குழந்தை களுக்கு பழக்க படுத்தாமல் இருந்தாலே நல்லது. இது என்ன முக்கியமான உணவா ? நேரம் பார்த்து ஆரம்பிக்க? என் வீட்டில் நான் எப்பவுமே காப்பீ குடிக்கமாட்டேன் ( எங்கள் வீடுகளில் ஃபில்டர் காஃபி ரொம்ப ஃபேமஸ் புன்னகை ) எப்பவாவது தான். என் கணவரோ மகனோ கூட குடிக்க மாட்டார்கள். எப்பவாவது தான் காபி - டீ புன்னகை ரொம்ப குடிச்சால் உடலுக்கு கெடுதி தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jun 10, 2011 11:51 am

நல்ல தகவல் குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  224747944

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 10, 2011 11:51 am

பயனுள்ள பகிர்வு , நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2011 11:52 am

சமீபத்தில் குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது .
அது விளம்பர உக்தி நண்பரே ! உங்கள் கட்டுரை மூலம் பலரும் காபி டீ அவ்வளவு நல்லது இல்லை என் உணரட்டும். நல்ல கட்டுரைக்கு நன்றிகள் பல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2011 12:00 pm

சமீபத்தில் குழந்தைகளும் டீ குடிக்கலாம் தப்பில்லை என்ற வகையில் ஒரு விளம்பரம் ஊடகங்களில் பார்த்ததால் இதனை எழுத நேர்ந்தது .

அது விளம்பர உக்தி நண்பரே ! உங்கள் கட்டுரை மூலம் பலரும் காபி டீ அவ்வளவு நல்லது இல்லை என் உணரட்டும். நல்ல கட்டுரைக்கு நன்றிகள் பல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Jun 10, 2011 12:55 pm

அதிர்ச்சி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jun 10, 2011 3:49 pm

நல்ல பயனுள்ள தகவல்..... குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தர ஆரம்பிக்கவேண்டும் ?  677196

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக