புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10 
11 Posts - 50%
heezulia
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10 
53 Posts - 60%
heezulia
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_m10அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 1:30 pm

பாலாவின் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள அவன் இவன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் விமர்சனத்தை உங்களுக்காக பிலிமிக்ஸ் இணையதளம் உடனுக்குடன் வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.படத்தின் முதல் காட்சியிலேயே ஜமீன்தாராக வரும் ஜி.வி. குமாருக்கு 60-வது பிறந்தநாள் கொண்டாட்டம் காட்டப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் விஷால் பெண் வேடமிட்டு ஆடிப் பாடுகிறார்.

விஷாலின் அப்பாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி முன்னாள் நடிகை அம்பிகா. அவரது மகனாக மாறு கண் கொண்ட விஷால் வருகிறார். இவர் ஒரு நாடக நடிகராக இருக்கிறார். இது போன்று நடித்து தன் வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறார்.

இவரது தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் ஆர்யா. திருட்டுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

விஷால் நடத்தும் நாடகத் தொழிலில் சரியான வருவாய் ஈட்ட முடியாமல் திணறுகிறார். திருடனான ஆர்யாவோ பல வழிகளில் திருடி சம்பாதிக்கிறார். அம்மாவின் தூண்டுதலின் பேரில் விஷாலும் திருடனாகிறார்.

ஒரு கட்டத்தில் ஜட்ஜ் ஒருவரின் வங்கி லாக்கரின் சாவி தொலைந்து விட அதை திறப்பதற்காக விஷாலை அழைதுத செல்கின்றனர். அவரால் அஇதை திறக்க முடியவில்லை. அடுத்து ஆர்யாவை கூட்டி செல்கின்றனர். அவர் எளிதாக அதை திறந்து விடுவது மட்டுமின்றி, அதற்கு சன்மானமாக நிறைய பணத்தையும் பெற்று வருகிறார்.

இதனால் அவமானத்தப்படும் விஷாலுக்கு கோபம் வருகிறது. நான் போய் திருடிவிட்டு வருகிறேன் என்று ஒரு வீட்டிற்குள் திருட நுழைகிறார். அங்கு அவரது கதாநாயகியான ஜனனி ஜயரை சந்திக்கிறார். அவரது சிறு வயது தங்கையும், அம்மாவும் வீட்டில் இருக்கின்றனர்.

சிறுமியின் கழுத்தில் இருக்கும் நகைகளை விட்டு விட்டு, நீங்கள் இருவரும் நகைகளை கழட்டுங்கள் என மிரட்டுகிறார். ஜனனி ஐயரோ சாமர்த்தியமாக தன் கழுத்தில், தன் தாயாரின் கழுத்தில் இருந்த நகைகளை அவரது தங்கைக்கு அணிவித்து விடுகிறார். இதனால் திருடாமல் வீட்டிற்கு திரும்புகிறார் விஷால்.

இதனால் மேலும் அவமானத்திற்குள்ளாகிறார். அடுத்து என்ன என்பதை அறிய காத்திருங்கள்


http://filmics.com/tamil/Tamil-Movie-News-in-tamil/avan-ivan-review-1st-day-1st-show.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jun 17, 2011 2:20 pm

படம் சொல்லும் அளவுக்கு இல்லை சார்...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 17, 2011 2:37 pm

realvampire wrote:படம் சொல்லும் அளவுக்கு இல்லை சார்...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் படம் அதிர்ச்சி அவளோ மொக்கையவா இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



krishnaveni
krishnaveni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 27/05/2011

Postkrishnaveni Fri Jun 17, 2011 2:50 pm

பாலா வர வர ரொம்ப சொதப்புறார். என்ன பண்ண?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jun 17, 2011 3:15 pm

படம் எப்படா முடியும் என இருந்தது...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 3:44 pm

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 3:59 pm

அவன் இவன் ... எவன்..??





சில பல மாசங்கள் கழிச்சு மொத நா மொத ஷோ அவன் இவன் படத்துக்கு போற வாய்ப்பு கிடைச்சுடுச்சுடோய்னு கொஞ்சம் சந்தோசம். ஆனா சந்தோசம் படம் பார்த்த அப்புறம் இருந்ததா இல்லையான்னு தான் இப்ப முக்கியம். அதை பத்தி நாம பின்னாடி டிஸ்கஸ் பண்ணுவோம்.

அவன் இவன் என்ன கதை....

அவன் இவனின் அப்பாவாக சூப்பர் சிங்கர்ல ஒருத்தர் தாடி வச்சி வருவாரே அவரு....அண்ணனாக விஷால் அவர் அம்மாவாக அம்பிகா தம்பியாக ஆர்யா அவர் அம்மாவாக தெலுங்கு அம்மாயி ஒண்ணு. நொடிஞ்சு இடிஞ்ச ஜமீனாக ஜி.எம்.குமார் ஏதோ ஐநஸ்னு சொல்றாங்க....எப்படி கதையே சொல்றது....?? அண்ணன் தம்பி ரெண்டு பேரும் முதல்ல அடிச்சுப்பாங்க... குமார் ஒரு வேலையை ரெண்டு போரையும் செய்ய சொல்வார்...செய்வாங்க..
அப்போ அப்போ...ஹா அப்போதான் தீடிர்னு வில்லன் ஆர்.கே வருவார்...ரெண்டு பேரும் வில்லனை அடிப்பாங்க. அப்புறம் படம் முடிஞ்சு Film by bala னு கார்ட் வரும்.....!!


அவன் இவன் படத்துல என்ன ஸ்பெஷல்னு உங்களுக்கே தெரியும் அது ஒன்றை கண்ணாக வரும் நம்ம விஷால் தான்னு. ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்கிறார். பயங்கரமான உழைப்பு. இந்த படத்தில விஷால்க்கு அப்புறம் நான் சொல்ல போறது ஆர்யானு நீங்க நினைக்கலாம் ஆனா அது தான் இல்லை...அவர் ஜி.எம்.குமார்... மனிதர் பின்னி எடுத்து இருக்கிறார். ஒரு காட்சியில் அம்மணமாக கூட வருகிறார். ஆர்யாவும் நல்லா தான் பண்ணி இருக்கிறார்.என்ன சில காட்சியில் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆனா மாதிரி இருக்குது...சில பல
காட்சிகள் பிதாமகன் மாதிரி தான் இருந்தது.படம் முதலில் இருந்தே காமெடியில் டாப் கீர்ல தான் போச்சு. வசனங்கள் செம.விஷால் மற்றும் ஆர்யாவின் அறிமுக காட்சி சூப்பர்.


பாலாவோட படம் கண்டிப்பா வித்தியாசமான களமா இருக்கும்னு நம்பி போனேன்..இருந்துச்சு...ஆனா சில பல காட்சிகள் அப்படியே அவரோட பழைய படத்தை நினைவு படுத்தியது கொஞ்சம் போர் ஆக இருந்தது. அப்புறம் படத்தோட பல காட்சிகளில் ஒன்ற முடியலை. போலீஸ்காரரை முதலில் ஓட்டும் போது நன்றாக தான் இருந்தது ஆனால் அதற்கு அப்புறம் ஆர்யா ப்ளேட் சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகும் காட்சி எல்லாம் கொஞ்சம் ஓவர் ஆ தான் இருந்தது.

நான் ரொம்ப ரசிச்சு கை தட்டி சிரிச்ச சீன் டுடோரியல் எக்ஸாம் காட்சி...ரெண்டாவது காந்தி யார் கேள்விக்கு பதில் கிடைத்தவுடன் வாத்தியார் சொல்லும் "ஏசப்பா".. வாக்கியம்.அப்புறம் நாடக மேடையில் பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும்னு? விஷால் கேட்கும் போது. ஆர்யா "அவனுக்கு என்ன வேணும்னே உனக்கு தெரியல என்னையா நீ கடவுள்..." னு கேட்கும் காட்சி.


சூர்யா வரும் காட்சி கூட எதுக்குனு நான் யோசிச்சப்ப அங்கே விஷாலோட ஆக்டிங் உண்மையிலே சூப்பர். அந்த காட்சியில் மட்டும் தான் கொஞ்சம் மண்டை கீர்னுச்சு....அப்புறம் கடைசில் ஜி.எம்.குமாரை பார்த்து விஷால் அழுகும் காட்சி ..மற்றபடி வேற எதுவும் மனசை தொடலை. ரெண்டு நாயகி..ஒண்ணும் சொல்லும் படியா பெருசா இல்லை..ஆனா ஆர்யா டாவு கட்டுற பொண்ணோட ஏட்டாக வரும் பெண்ணுக்கு வேலை அதிகம் தான். யுவன் மியூசிக் ராசாத்தி ஓகே...ஆர்.கே வை காட்டும் போது ஒரு மியூசிக் அடிக்கடி வரும் அதை எங்கையோ கேட்ட மாதிரி இருந்தது...எங்கனு சொல்லுங்கப்பு...

அது சரி படம் எப்படி...தேறுமானு கேட்டா...என்னத்த சொல்றது..தியேட்டர்ல
கலவையான விமர்சனம் தான். என்னை கேட்டா கஷ்டம்னு தான் சொல்வேன்...
ஒரு தடவை தாரளமா பார்க்கலாம். ரீப்பீட் ஆடியன்ஸ் கிடைக்கிறது ரொம்ப
கஷ்டம். ஆமா படத்தோட கதை என்னனே சரியா எனக்கு விளங்கல...ரெண்டு திருடங்க ஜாலிய காமெடி பண்றாங்க போலீஸ்காரனை கலாய்க்கிறாங்க.. .தீடிர்னு ஒரு வில்லன் வரான்... தீடிர்னு பழி வாங்குறாங்க.... ...டீடைல்லா பார்த்தா படத்துல பல விஷயங்கள் இருக்குனு மட்டும் புரியுது....என்னமோ போங்க..


அவன் இவன் - எவனா இருந்தா எனக்கென்ன...!!





தியேட்டர் நொறுக்ஸ்:

# வழக்கம் போல நம்ம கணபதிராம்ல தான் படம் பார்த்தேன்...படுபாவிங்க ஏ.சி.யே போடல...ஆபரேட்டர் தான் பாவம் என்னா திட்டு...

# அம்பிகா ஆர்யாவை பார்த்து "அவனுக்கு குஞ்சுமணியை புடிச்சு ஒழுங்காவே ஒன்னுக்கு போக தெரியாது "என்ற காட்சிக்கு செம ரெஸ்பான்ஸ்...

# ஆர்யாவும் அவர் அம்மாவும் ஆடும் கூத்து ஆட்டத்துக்கு தியேட்டரில் செம விசில்.....

# படம் முடிந்து வண்டி எடுக்கும் போது..ரெண்டு நண்பர்கள் பேசிகொண்டது..


படம் எப்படி...
எனக்கு புடிக்கல...
உனக்கு எப்பவுமே இப்படி தான்...
என்னா கதைன்னு சொல்லு பார்ப்போம்...
என்று பேசி கொண்டே சென்றார்கள்....


நீ -kelen




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 4:02 pm

படம் வேஸ்டா ஹப்பா 50 ரூபாய் தப்பிச்சது அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 17, 2011 4:02 pm

Manik wrote:படம் வேஸ்டா ஹப்பா 50 ரூபாய் தப்பிச்சது அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 17, 2011 4:04 pm

பிரியமான தோழி wrote:
Manik wrote:படம் வேஸ்டா ஹப்பா 50 ரூபாய் தப்பிச்சது அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  755837

அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383 அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  359383

நீ எதுக்கு சியர்ஸ் பன்ற நீ டிவிடில பாக்குற கோஷ்டிதானே அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி  139731




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக