புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_m10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10 
60 Posts - 48%
heezulia
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_m10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_m10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_m10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_m10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_m10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_m10காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 22, 2011 10:08 am

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வழக்கில் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் மணிகண்டன் கைது செயயப்பட்டார். விசாரணையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பலரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்.பி. சுரேந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குமரி, கோவை, பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ஜெயிலில் இருக்கும் காண்டிராக்டர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் மணிகண்டன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சாதாரண பஞ்சாயத்து அளவில் மட்டும் காண்டிராக்ட் பணிகளை எடுத்து செய்து வந்த மணிகண்டன் சில வருடங்களில் மிகப்பெரிய காண்டிராக்டராக மாறினார்.

பின்னர் மணிகண்டன் வியாபார எல்லையை கேரளாவுக்கும் விரிவாக்கினார். அங்கும் பல காண்டிராக்ட் பணிகளை செய்யத் தொடங்கினார். இவரது அசூர வளர்ச்சியை கண்டு அப்பகுதி மக்களே திகைப்படைந்துள்ளனர். மணிகண்டன் தனது காரியத்தை சாதிக்க செக்ஸை ஆயுதமாக பயன்படுத்தியது தற்போது தெரிய வந்துள்ளது.

தனக்கு உதவி செய்யும் அதிகாரிகளுக்கு கைமாறு உதவியாக அவர்களுக்கு செக்ஸ் விருந்து படைத்துள்ளார். மணிகண்டன் கேரளாவில் பெரிய காண்டிராக்டராக இருந்ததால் அவருக்கு சினிமா ஏஜெண்டுகளுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் அவர்கள் மூலமாக டி.வி. சீரியல் தயாரிக்க பைனான்ஸ் செய்துள்ளார். நாளடைவில் டி.வி. சீரியல் தயாரிப்பு மூலம் அறிமுகமான துணை நடிகைகளை அதிகாரிகளுக்கு விருந்தாக்கி உள்ளார்.

தனது காரியத்தை சாதிக்க பணத்துக்கு மயங்காத அதிகாரிகளை செக்ஸ் ஆசை காட்டி தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் ஒரு சினிமா ஏஜெண்டு மூலமாக கொச்சியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியின் தந்தை சுபீர் பழக்கம் கிடைத்தது. சுபீர் ரூ.40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை மணிகண்டனுடன் அனுப்பி வைத்தார்.

மாணவியை தனது சொகுசு பங்களாவில் வைத்து பலாத்காரம் செய்த மணிகண்டன் அவரை அதிகாரிகளுக்கும் விருந்தாக்கியுள்ளார். கடைசியில் மாணவி, பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்ததால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் சிங்கப்பூருக்கு தப்பி ஓட முயன்றார்.

அதற்குள் கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

மாலை மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 10:13 am

அட நாசமா போராவனே.இவனுக்கு பொண்டாட்டி,பிள்ளைகள் யாரும் இல்லையா? இவனுக்கு கொடுக்கும் தண்டனையும்,பணத்துக்காக மகளை விற்ற அந்த நாசமா போற மிருகத்துக்கும் கொடுக்கும் தண்டனை கடுமையானதா இருக்கணும்.



காரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Uகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Dகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Aகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Yகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Aகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Sகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Uகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Dகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் Hகாரியம் சாதிக்க “செக்ஸ்” ஆயுதம் காண்டிராக்டர் வலையில் வீழ்ந்த அதிகாரிகள் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 10:14 am

அட வெக்கங்கெட்டவங்களா !! உங்களையெல்லாம் நிக்க வெச்சு சுடனும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 4:42 pm

அவன் வெறும் மணிகண்டன் இல்லை மாமா மணிகண்டன்



ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 22, 2011 4:50 pm

SK wrote:அவன் வெறும் மணிகண்டன் இல்லை மாமா மணிகண்டன்


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 5:12 pm

அச்சிறுமியை சுமார் 100 பேர் கற்பழித்திருப்பதாக கேரளா காவல்துறை கூறியுள்ளது. அந்த சிறுமியின் தந்தை உட்பட....

NDTV-யின் செய்தி இதோ :

Thiruvananthapuram: After the horrific case of sexual exploitation of a minor girl by nearly 100 men came to light in Kerala, chief minister Oommen Chandy today promised stringent punishment against the culprits.

Expressing shock over the incident, Mr Chandy said, "Police is actively probing the case... government will not allow anyone to escape the law".

Earlier, police teams were sent to Tamil Nadu, Karnataka and various parts of Kerala to nab at least 70 persons for the alleged sexual exploitation of the 16-year-old in connivance with her father.

The action came after the girl revealed to police about her sexual exploitation, including by her own father, police said.

The child is being treated for venereal diseases at a government hospital here. According to the police who believe that 100-odd persons might be involved in the case, 29 had been arrested in recent days.

The girl told police that her father, who used to do odd roles in Malayalam films, first exploited her and then let many others in the industry and outside to do the same.

Hailing from Paravoor in Ernakulam district, the girl had revealed to a close relative about her plight following which a police complaint was filed some three months ago.

Police had said that 71 accused were absconding and five squads had been formed to trace them.

The victim had named some persons and a few more had to be identified, Crime Branch SP S Surendran told PTI. on Saturday.

'We are collecting the details of the accused. There is no information about involvement of politicians,' he said.

Police had arrested a Tamil Nadu PWD contractor two days ago. His car which was used to transport the girl to his farm house had been seized.

From: NDTV



சோகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Wed Jun 22, 2011 5:28 pm

இவனுங்கள எதுக்கு போலீஸ் கோர்ட் ன்னு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு ....... அவனுங்களா வலிக்க வலிக்க ஒரு நூறு நாள் வச்சிருந்து ...........



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 22, 2011 5:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக