புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_c10பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_m10பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_c10 
83 Posts - 56%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen
பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_c10பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_m10பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_c10பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_m10பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 12:45 pm

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க 30 ஆணடுகளுக்கும் மேல் போராடியவர் தேசியத் தலைவர் என்று போற்றப்படும் பிரபாகரன். கருணா, கேபி, இந்தியா உள்ளிட்ட சில வல்லரசுகளின் சதியால் இந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் இதுகுறித்து இன்னும் பலத்த சர்ச்சை நிலவுகிறது. பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் அவர் ஈழப்போரை நடத்த வருவார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இறுதிக்கட்ட ஈழப்போரின் போதுமட்டும் 3 லட்சம் அப்பாவி தமிழர்களும், போராளிகளும் அழிக்கப்பட்டுள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. கடைசி சில தினங்களில் மட்டுமே 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிருடன் பிடிபட்டவர்களில் ஏராளமானவர்கள் கதி என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை. இறுதிப் போரின்போது பிரபாகரன் மகன் சார்லஸ் கொல்லப்பட்டார்.

ஆனால் அவரது மனைவி மதிவதனியும், குழந்தைகள் பாலச்சந்திரன், துவாரகாவும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

உயிருடன் உள்ளனர்...

இறுதிக்கட்ட போர் நடந்தபோது அவர்கள் இலங்கையில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம். அஸ்கர் தெரிவித்தார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முன்னாள் ஆலோசகர்.

அஸ்கரிடம் மற்ற எம்.பி.க்கள் இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர், பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பது எனக்கு உறுதியாக தெரியும் என்றார். ஆனால் பிரபாகரன் மனைவி, மகள், மகன் எந்த நாட்டில் உள்ளனர்? இந்த தகவல் எப்படி கிடைத்தது? என்பன போன்றவற்றுக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்றார்.

போர்க்குற்றத்திலிருந்து தப்பிக்க சதியா...?

இத்தனை நாட்கள் கழித்து இப்போது திடீரென பிரபாகரன் மனைவி பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக இலங்கை அரசு கூறுவது, சர்வதேச நாடுகள் தரும் போர்க்குற்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்கவே என தமிழர் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிவதனியும் குழந்தைகளும் உயிருடன் இருப்பதாக செய்தி வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கூறப்பட்ட ஒன்றுதான். இப்போது அவர்கள் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு முயற்சிக்கிறது. எனவே உலகத் தமிழர்களும் சர்வதேசத்தினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 1:08 pm

பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் 2825183110 பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் 2825183110 பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் 2825183110 பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் 2825183110 பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் 2825183110 பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல் 2825183110

நல்ல செய்தி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 22, 2011 1:18 pm

இத்தனை நாட்கள் கழித்து இப்போது திடீரென பிரபாகரன் மனைவி பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக இலங்கை அரசு கூறுவது, சர்வதேச நாடுகள் தரும் போர்க்குற்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்கவே என தமிழர் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நிச்சயம் உயிரோடுதான் இருப்பார்கள் ... அதனால் உங்கள் நாடகம்
இங்கு தேவை இல்லை.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக