புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
64 Posts - 50%
heezulia
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_m10கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sun Sep 13, 2009 5:07 am

கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன?

ராஜா
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Stone-storage
கர்னாடகாவில்
கடந்த சில நாட்களாக மதக் கலவரம் தலை தூக்கியுள்ளது. கிறித்தவ தேவாலயங்கள்
தாக்கப்பட்டு வருகின்றதாக வரும் செய்திகள் நம்மை கவலையுறச் செய்கின்றன.
இந்த தாக்குதல்களில் சில இந்து அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன என்று
கிறிஸ்துவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பொதுவாக இந்துக்கள் மதத்தின்
பேரில் அடித்துக்கொள்வதை விரும்பாத ஒரு சாதுவான சமுதாயம். மற்ற
மதத்தவரின் வழிப்பாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை நாம் கண்டிக்கிறோம்.
ஆனால் உண்மையில் அங்கு என்ன நடந்தது? நிகழ்ந்தவைகளுக்கு அடிப்படைக் காரணம்
என்ன? யாருக்கு என்ன கோபம் ?..
எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் ஒரு மரியாதைக்குரிய இந்துத் துறவி - சுவாமி
லக்ஷ்மனானந்தா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதின் விளைவாக பெரிய அளவில்
அங்கே மதக் கலவரம் வெடித்தது. அதன் எதிரொலியாகத்தான் கர்னாடகாவிலும்
கிறிஸ்தவ சர்ச்சுகள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன என்றுதான் முதலில்
நினைக்க தோன்றியது. ஆனால் நடந்த விஷயங்கள் வேறு. மங்களூரை ஒட்டிய
பகுதிகளில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு மதமாற்றக் கும்பல் “வாலாட்டியதே”
இத்தனைப் பிரச்சனைக்கும் மூல காரணம் என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Att985691

“சத்ய தர்ஷினி” என்று ஒரு புத்தகம். அதில், இந்து கடவுள்கள் மீது வீசப்பட்டுள்ள
தரக் குறைவான, சொல்லக் கூசும் தாக்குதல்கள். இவைதான் அங்கே மதக் கலவரத்
தீயை மூட்டி விட்டுள்ளன.
மங்களூரில் இயங்கி வரும் “நியு லைஃப் ட்ரஸ்ட்” (New Life Trust)
எனப்படும் கிறுத்தவ அமைப்பு அந்தக் கன்னட புத்தகத்தை மக்களிடையே
விநியோகம் செய்துள்ளது. அதில் பரம்பொருளின் திருவுருவாக நாம் அனைவரும்
கருதி வழிபடும் சிவபிரான், இராமர், கிருஷ்ண்ர், தேவி ஆகிய
தெய்வங்கள் பற்றி கேவலமான சொற்களால் தரக்குறைவாக விமரிசித்திருக்கிறார்
நூலின் ஆசிரியர்.
அந்தப் புத்தகத்தில் கண்டுள்ள வசனங்களில் சில இதோ…( இவற்றை இங்கே
குறிப்பிடுவதே வேதனையாக இருக்கிறது. ஆனால் மக்களுக்கு இந்தத் தகவல்கள்
போய்ச் சேர வேண்டியுள்ளதால் இடுகிறேன். மன்னிக்கவும் ):

  • “நாராயணனின் புதல்வியான ஊர்வசி ஒரு வேசி. அவளுடைய மகன் தான் வசிஷ்டர். இப்படிப்பட்ட வசிஷ்டர் தான் இந்து கடவுளாகிய இராமனுக்கு குரு.”
  • “சீதையை கடத்திச் சென்றது பிரம்மா. இப்படிப்பட்ட ஆசைகளுக்கு அடிமைகளான
    சிவன்,விஷ்ணு, பிரம்மா போன்றவர்களை கடவுள் என்று அழைப்பது பெரிய பாவம்.”
  • “கடவுளே ! கிருபை கூர்ந்து இந்தியர்களான பாவிகளை விடுவியும். அவர்கள்
    கேவலமான உறவுகள் (’விபசாரம்’) வைத்துள்ள கடவுள்களை வழிப்பட்டு
    வருகின்றனர்.”
  • “கிருஷ்ணர் என்பவர் ஒரு கீழ்த்தரமான நபர். இவரை வழிபடும் மூடர்களை விடுவிப்பது (அதாவது மதமாற்றம் செய்வது) நம் கடமை.”

மேலும் இதுபோன்ற சில “புனித” வசனங்களை படிக்க : http://greathindu.com/2008/09/denigration-of-hindu-gods-reason-for-christian-attack/
இந்த “சத்திய தர்ஷினி” புத்தகத்தை முதலில் எழுதியது சூரியநாராயண ராவ்
என்ற “இந்து பெயர் தாங்கிய” ஒரு ஆந்திர கிறிஸ்தவர். அவர் “அருளியதை”
கன்னடத்தில் ராம ரெட்டி என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.
இந்த புத்தகத்தை New Life Trust அமைப்பு, மத மாற்ற பிரச்சாரத்திற்காக
விநியோகம் செய்யப் போய் அது தான் இப்பொழுது கலவரத்திற்கு
காரணியாகியுள்ளது.
கிறிஸ்தவர்கள் ஒன்றும் சாதுக்கள் அல்ல. அவர்கள் தரப்பிலிருந்து போலீஸ்
மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதுபற்றிய
செய்தி இங்கே : http://drvsacharya.blogspot.com/2008/09/attacking-fellow-human-being-which.html
இந்தத் தகவல்களை நமது அறிவு ஜீவி செய்தி நிறுவனங்கள் வழக்கம் போல்
கண்டு கொள்ளவில்லை. மதச்சார்பின்மை என்பது இந்துக்களுக்கு மட்டும் தானே?
சிறுபான்மையினர் என்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இத்தாலியிலிருந்து அமெரிக்கா வரை, அவர்களைப் பற்றி கவலைப்பட பல நாடுகள்
உள்ளன. இந்துக்களைப் பற்றி உள்ளூர்க்காரன் கவலைப்பட்டால் அவன் மதவாதி !


பார்க்க: ஜடாயு கட்டுரை - Church Attacks, Conversions & Holy Fathers..
ஓருவரின் உண்மையான மதத்தை மாற்ற நினைப்பது என்பதே உண்மையான
ஆன்மீகத்திற்குப் புறம்பான ஒரு கேவலச் செயல். அதிலும் இது போன்ற மற்ற
மதத்தின் மீது சேற்றை வாரிப் பூசும் செயல்களை என்ன சொல்ல?

சிறுபான்மை இனம் என்று தங்களை சொல்லிக்கொண்டு, பெரும்பான்மை மக்கள்
எல்லோரும் தங்களை பொத்திப் பாதுகாக்க வேண்டும் என்றும்
எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையினர் மூக்கைச் சுரண்டி விளையாடி
விட்டு, அவர்கள் மிகச் சிறிய அளவில் எதிர்வினை புரிந்தாலும் குய்யோ
முறையோ என்று கூச்சல் போடுவதால் என்ன பயன் ?

இந்து தெய்வங்கள் மீது அவதூறு பேசுவது இது முதல் முறை இல்லை. நாடு
முழுவதும் இது பல வருடங்களாக நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழகம்
உட்பட..ஆனால் இவர்கள் என்னவோ ஒன்றும் அறியாத தங்களைத் தாக்கி விட்டதாக
அலறுவது நல்ல காமெடி.
“மதச்சார்பின்மை என்பதும், மத நல்லிணக்கமும் ஒரு வழிப் பாதை அல்ல.
நமக்கும் அதில் பங்கு இருக்கிறது” என்பதை மதமாற்ற மிஷனரிகள் புரிந்து
கொள்ளும் வரை இந்த மாதிரி பிரச்சனைகளை நாடு சந்தித்துக் கொண்டுத்தான்
இருக்கும் என்பது கசப்பான உன்மை.


avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sun Sep 13, 2009 5:14 am

இதையும் படியுங்கள் !
இந்தியாவில் ஒரு மாநில அரசு, ஒரு கிறுத்தவ பேரணிக்காக பொது விடுமுறை அளிக்கும் அளவிற்க்கு போயிருக்கிறது.
வடக்கிழக்கு மாநிலங்கள் எந்த அளவிற்க்கு மத மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதற்க்கு ஒரு வேதனையான சான்று !
இனியும் தூங்கினால் ஹிந்துக்களை கடவுளும் காப்பாற்ற முடியாது !
http://www.hindu.com/thehindu/holnus/004200809260322.htm

கிறிஸ்தவத்துற்கு மற்ற மதங்களை அழிப்பதே வேலை. கிறிஸ்தவம் அதன்
வளர்ச்சியில் பல உள்ளூர் மதங்களை Paganism என்று கூறி அழித்தது நிதர்சனம்.


இந்து, பௌத்தம், ஜைனம், ஆஜீவகம் போன்ற எந்த ஒரு இந்திய மதமும் தம்
கொள்கைகளை நம்பாதவர்கள் நரகத்தில் தள்ளுவதாக கூறியதில்லை. ஆனால்
கிறிஸ்துவத்திலோ அவர்களின் கடவுளை நம்பாதவர்கள் எவ்வளவு நல்லவர்களகாவும்
நரகத்துக்குத்தான் செல்ல வேண்டும்.
எல்லாவிதமான பொய்ப்பிரச்சாரங்களையும் செய்யக்கூடியவர்கள்.

ஒரு பர்மிய கிறிஸ்தவ பிரச்சார உண்மை…மன்னிக்கவும்..நகைச்சுவைக்கதை:
ஒரு புத்த பிக்ஷு இறந்துப்போனாராம். இறந்த பிறகு யம லோகம் சென்ற அவரை,
எமன் நோக்கி நரகத்தில் தள்ளுமாறு கூறினாராம். இதற்கு காரணம் கேட்ட
பிக்ஷுவிடம், இயேசுவை நம்பாததால் தான் நரகத்துக்கு செல்வதாக கூறினாராம்.
பிக்ஷு திரும்பி பார்க்கையில் புத்த பகவான் நரகத்தில் உள்ளதை
கண்டுள்ளாராம். ரொம்ப நல்லவரான புத்தர் ஏன் நரகத்தில் உள்ளவரென கேட்க,
எவ்வளவு நல்லவராக இருந்தாலும் இயேசுவை நம்பாதவர்கள் நரகத்தில் வாட
வேண்டும் என்று எமன் கூறினாராம்.

அப்போதுதான் ஒரு அப்போஸ்தலர் தோன்றி, கிறிஸ்தவ பெயர் சூட்டி அவரை
இயேசுவை பின்பற்றுமாறு கூறி் பூமிக்கு திருப்பி அனுப்பினாராம். அவரது
அடக்கம் செய்யும் தருவாயில் அவருக்கு உயிர் வந்து நடந்ததை கூறி
நூற்றுக்கணக்கான பௌத்த பிக்ஷுக்களையும் பல மக்களையும் இரட்சிப்புக்கு
உள்ளாக்கினாராம்.
பி.கு: கிறிஸ்துவுக்கு முன்பு புத்தர் பிறந்தார். கிறிஸ்துவின் பாதி
கதை புத்தரின் கதையில் இருந்து சுடப்பட்டது என்பது கூடுதல் தகவல்
கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Icon_smile
தென்கொரியாவில் பௌத்தத்தை பாதி அழித்து விட்டது, இப்போதைய
விழுக்காட்டின் படி 40% தான் பௌத்தர்கள் மீது கிறிஸ்துவர்கள். தென்
கொரியாவை கிறிஸ்துவின் கோட்டையாக்குவதே அவர்களின் கொள்கையாம்.
ஒரு கிறிஸ்தவ பிரச்சார இதழ் எமது வீட்டுக்கு மாறி வந்தது. அதில் தமது
குறிக்கோளாக குறிப்பிட்டிருந்தது ”2010க்குள் 20% இந்தியர்களையாவது
இரட்சிப்புக்கு உள்ளாக்குவது (அதாவது மதம் மாற்றுவது)”. இப்படி
பகிரங்கமாகவே அறிவிக்கின்றனர் கர்நாடக இந்து-கிறிஸ்தவ மோதல்கள்: மூலகாரணம் என்ன? Icon_sad
இந்தியாவில் இப்படி ஒரு நிலைமை வராமல் காப்பது அவசியம், ஏன் ஒவ்வொரு
இந்துக்கள் மட்டுமல்ல நமது இந்திய பாரம்பரியத்தை காப்பது ஒவ்வொரு
இந்தியரின் கடமையும் கூட.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக