புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_c10மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_m10மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_c10 
19 Posts - 50%
heezulia

15 Posts - 39%
T.N.Balasubramanian

2 Posts - 5%
D. sivatharan
மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_c10மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_m10மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_c10 
1 Post - 3%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_c10மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_m10மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 1:00 pm

மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Amnesty

சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் அடுத்த மாதம் தொடங்கி ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் பொதுமன்னிப்புத் திட்டத்தில் தங்களைப் பதிந்துகொள்ளக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

இலவசமாகவே அவர்கள் பதிந்துகொள்ளலாம் என்று தெரிவித்த உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் மஹ்மூட் ஆதம் முகவர்களோ, முதலாளிகளோ அவர்களிடம் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும் என்றார்.

“அவர்கள் (சட்டவிரோத குடியேறிகள்) சுய தொழில் செய்வோராக இருந்தாலும் சரி எவரிடமும் வேலை செய்யாதவர்களாக இருந்தாலும் சரி தாராளமாக வந்து பதிந்து கொள்ளலாம்”, என இன்றுகாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

பதிந்துகொள்வதற்குக் கட்டணம் இல்லை. ஆனால் அவர்களை வேலைக்கு வைத்துள்ள முதலாளிகள் வேலை உரிமத்துக்கு விண்ணப்பம் செய்தால் அதற்கான லெவி கட்டணங்கள் உண்டு.

“அதைச் செலுத்துவது முதலாளிகளின் பொறுப்பு”, என்றாரவர்.

அந்தத் தொகை குடியேற்றக்காரர்கள்மீது சுமத்தப்படாமலிருப்பதை அரசு உறுதிப்படுத்தும்..

மலேசியாவில் சுமார் 1.9மில்லியன் சட்டவிரோத குடியேறிகள் இருக்கலாம் என மதிப்பிடப்படுவதால் இதுவரை அளிக்கப்பட்டவற்றுள் இதுவே மிகப் பெரிய பொதுமன்னிப்பு வழங்கும் திட்டமாக இருக்கும்.

தாமாக வந்து பதிந்துகொள்வோர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்த மஹ்மூட், பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

“அதனால் பொதுமன்னிப்பு காலத்தைத் தவறவிட்டு பிறகு குறை சொல்லாதீர்கள்”, என்றாரவர்.

பொதுமன்னிப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்காகவே சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கக் குடிநுழைவு மையங்களில் கண்காணிப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

குடியேற்றக்காரர்கள் பதிவுசெய்துகொண்ட பின்னர் குறிப்பிட்ட துறையில் தேவைக்கு அதிகமானோர் இருப்பது தெரியவந்தால் அவர்கள் அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்தாண்டுகளில் ஐந்து பொதுமன்னிப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய மஹ்மூட் இதுவே கடைசியாக இருக்கலாம் என்றார்.

“ஒன்றரை ஆண்டுக்காலமாக இதற்குத் திட்டமிடப்பட்டு வந்தது”, என்றாரவர்.

அவர்கள் எல்லாக் குடிநுழைவு அலுவலகங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

மலேசியாஇன்று

மலேசிய அந்நியத் தொழிலாளர்களுக்கான பொது மன்னிப்புக்குக் கட்டணம் இல்லை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 23, 2011 1:40 pm

மலேசிய விசா – ஜூலை 11ம் தேதி பதிவு!

தற்போது விசா இல்லாமல் மலேசியாவில் வேலை செய்வோருக்கான புதிய நடைமுறை
பற்றி, நேற்று (புதன்கிழமை) மலேசிய இமிகிரேஷன் இலாகா அறிவித்துள்ளது.
இதன்படி, இவர்களுக்கு தம்மைப் பதிவு செய்துகொள்ள 2 வாரகால அவகாசம்
வழங்கப்படுகின்றது.
விசா இல்லாமல் மலேசியாவில் தங்கியிருப்போர், அடுத்த மாதம் 11ம்
தேதியிலிருந்து, சரியாக 2 வாரங்களுக்குள் தம்மைப் பதிவு செய்துகொள்ள
வேண்டும் என அறிவித்துள்ளது மலேசிய குடிவரவுத்துறை. பதிவு செய்வோர்மீது
சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பதிவு செய்வோர் அனைவரது விரல் ரேகைகளும் பதிவு செய்யப்படும்.
ஒருவேளை இவர்கள் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டால், பின்னர் வேறு
பெயரில் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு எனக்
கூறப்படுகின்றது.
இரண்டு வாரங்கள் பதிவு செய்வோரில், மலேசியாவில் வேலை செய்யத்
தகுதியுடையவர்களுக்கு வேலை விசா வழங்கப்படும். வேலை செய்யத்
தகுதியற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இந்த 2 வார காலப்பகுதியில் பதிவு செய்யாமல்,
விசாவும் இல்லாமல் மலேசியாவில் தங்கியிருப்பவர்கள், ஒருவேளை இமிகிரேஷன்
அதிகாரிகளிடம் அகப்பட்டால், சிறைத் தண்டனையும், ஆண்களுக்குக் கசையடித்
தண்டனையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக