புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
11 Posts - 4%
prajai
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
9 Posts - 4%
Jenila
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
4 Posts - 2%
Rutu
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
2 Posts - 1%
Barushree
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
துரோகம்... Poll_c10துரோகம்... Poll_m10துரோகம்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரோகம்...


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 12:43 pm

துரோகம்..
உறவென்னும் சுவர்களுக்குள் பார்வையால்
என்னகூடிய அளவு இதய துடிப்பு,
நம்பி சாயும்போதுதான் தெரிகிறது
எங்கும் வெடிப்பு

அனுப்பிய நிகழ்படங்களை இன்று நேரில் பார்த்து
நாம் நிழல்படமானோம்,
எமக்குள் நெருப்பெரிய அடுத்தவரின் தாகம்
தீர்க்க தண்ணீர் தேடி அலைந்தோம்

எங்கள் மண்ணில் உறவுக்குள் உயிர் இருந்தது,
காலத்தால் இடமாற்றம் இனம்மருமோ பயமாய் இருக்கிறது

உன் வாழ்க்கையை திரும்பி பார்த்தபடி நின்றால்
உன் முன்னேற்றம் தூரம்தான்,
வந்த பாதையை மறந்தபடி நடந்தால் இல்வாழ்க்கை
உனக்குமட்டும் போலிதான்

உறவென்பதை மறந்து குடிசைக்குள் வார்த்தையெனும்
வல்லரசின் போராட்டம்தான்,
இரத்தம் சிந்தாது சிநேகம் நித்தம் இங்கு
மரணிக்கும் மர்மம்தான்

ஓர் கூரைக்குள் இருக்கின்றோம் இருளில்
தலைகள் வெடிக்கிறது,
விடியலில் துரோக செயல்கண்டு எரிந்த
பிணங்களும் காறி உமிழ்கிறது

உயிரை ஒளித்துவைக்க அடிமைகளானோம்
உலகெங்கும் உறவிருந்தும் அகதிகளானோம்
நிலவொளியில் உரே நடந்தபடி
அன்று தேர் பார்க்க சென்றோம்,
நிஜங்களை மறைப்பதற்காய்
அவன் சொல்ல தேர் இழுக்கலானோம்

முரண்பாடுகள் ஏனோ பொதிகளாய்
எம் முற்றத்தில் குவிகிறது
முள்வேலி உண்மைகளை
உணர்வில்லையோ சொல்ல மறுக்கிறது

கட்டி அனுப்பிய உணவு
கரையிலே காய்ந்து கிடக்கிறது
தோலுறை மாட்டிய எலும்புகூடுகளின் கதறல்
இந்த எல்லைவரை கேட்கிறது,

வாக்குறுதிகள் வந்து வசூலிக்க நினைப்பது மறுபிறவிக்கா?
ஆட்சியிடம் கேளுங்கள்
இவர்களின் இறப்பு எப்போது -காரணம்
பட்டியல் அவனிடம்தான் இருக்கிறது







மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 1:12 pm

சஜிதரன்
*நோர்வே* இவரின் கவிதை தான்
துரோகம்...




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 2:20 pm

உன் வாழ்க்கையை திரும்பி பார்த்தபடி நின்றால்
உன் முன்னேற்றம் தூரம்தான்,
வந்த பாதையை மறந்தபடி நடந்தால் இல்வாழ்க்கை
உனக்குமட்டும் போலிதான்


கட்டி அனுப்பிய உணவு
கரையிலே காய்ந்து கிடக்கிறது
தோலுறை மாட்டிய எலும்புகூடுகளின் கதறல்
இந்த எல்லைவரை கேட்கிறது,

அருமையான வரிகள்
துரோகம்... 677196 துரோகம்... 677196 துரோகம்... 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 4:58 pm

துரோகம்... 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக