புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
11 Posts - 4%
prajai
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
9 Posts - 4%
Jenila
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
4 Posts - 2%
Rutu
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
2 Posts - 1%
Barushree
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_m10சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?...

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jun 27, 2011 11:56 pm

ஆம்! ஆரம்ப காலம் முதலே இப்படித்தான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள், சினிமாக்காரர்கள் என்றாலே மோசமானவர்கள் என்று.

பொதுவாகவே சினிமாவில் இருப்பவர்கள் என்றாலே மோசமான நடத்தை உடையவர்கள் என்று ஒரு குறியீடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம், கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவார்கள் "அவள் நடத்தை கெட்டவள்" என்று! ஆனால் அப்படி சொல்பவர்கள் எல்லோரும் சினிமாவிற்கு அப்பாற் பட்டவர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. தனக்கு சினிமாவைப் பற்றி நிறைய தெரியும் என்று சொல்லிக் கொள்வதற்காக இப்படி பல செய்திகளை திரித்துக் கூறுவார்கள்! எங்காவது ஒரு படப் பிடிப்பைப் பார்த்து விட்டால் போதும், உடனே அனைத்தையும் தெரிந்து கொண்டது போல் கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்...

மேலும், சினிமா ஏஜெண்டுகள் (அரைகுறையானவர்கள்) பலரும், சினிமாவிற்கு புதிதாக வரும் பெண்களிடமும் "பல நடிகைகள் இப்படித்தான் வாய்ப்பு பெற்று முன்னேறினார்கள்" என்று கூறி அவர்களை ஏமாற்றி தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

பல சினிமாக்காரர்களும் தன்னோடு நெருக்கமாகப் பழக வில்லை என்பதால் அந்தப் பெண்களைப் பற்றி தவறாக கூறிக் கொண்டும் திரிகிறார்கள்!

நான் இங்கே இதைப் பதிவிட்டதான் காரணம் அதுவல்ல. சினிமாவில் இருப்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்ற பட்டி மன்றமும் நான் தொடங்க வில்லை.

எனக்குத் தேவை, சினிமாவில் நடிப்பவர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்ல காரணம் என்ன?

ஒவ்வொரு உயிரினத்தையும் அதன் செயல்பாடுகளை, மற்றும் உருவத்தை வைத்துதான் பிரித்திருக்கின்றோம். இப்படி இருந்தால் தான் அவன் மனிதன். எனவே எல்லா மனிதனும் ஒரே எண்ணங்கள் உடையவர்கள் தானே... அப்படியிருக்கும் போது சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் கெட்டவர்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

"வாய்ப்புக் கிடைக்காதவரை, அல்லது தவறுகள் வெளியில் தெரியாதவரை எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான்"

ஆனாலும் ஓட்டு மொத்தமாக சினிமாக்காரர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்?
அந்தக் காரணம் என்னவாக இருக்கும்.?... எதற்காக அப்படிக் கூறினார்கள்? நடத்தை சரியில்லாதவர்கள் என்று எதை வைத்து தீர்மானித்தார்கள்?

விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்...
சிறந்த கருத்தை சொல்பவர்களுக்கு பாராட்டும், புகழும் காத்திருக்கிறது!!

இந்தக் கேள்விக்கான பதிலை மட்டுமே எதிர் பார்க்கின்றேன்!

"அந்தப்பார்வை"

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jun 28, 2011 12:08 am

கதை கட்டுபவர்கள் ''ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்'' என்பதுபோல சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தாமல் உளறித் திரிபவர்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 28, 2011 12:13 am

யாரையாவது இல்ல யதாவது தப்ப பேசணும்..
அதில தெரிஞ்ச(சினிமா) முகமா இருந்த இன்னும் நல்ல இருக்கும்..
இந்த காரணத்திர்காக சினிமா மட்டுமல்ல பொது வாழ்வில் உள்ளவர்களையும் எந்த முன்விரோதமோ,பகையோ அல்லாமல் உண்மையை சிறிதளவு கூட அறியாமல் வாய்க்கு வந்ததை பேசுபவர்களை பற்றிய கேள்வியா இது?

மன்னித்து விடுங்கள் எனக்கு பதில் தெரியவில்லை!!! சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... 440806

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 28, 2011 1:18 am

அய்யோ, நான் இல்லை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... 47
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 28, 2011 6:22 am

பொதுவாக சினிமாவில் கவர்ச்சி உடை, எதற்கெடுத்தாலும் பலத்காரம், மசாலா போன்று காலத்திற்கு ஒவ்வாத சிலவற்றை திணித்து விடுகிறார்கள். எனவே சினிமாவை போலத்தான் சினிமாகாரர்களின் வாழ்க்கையும் இருக்கும் என்ற தவறான எண்ணமே மக்களுக்கு உள்ளது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jun 28, 2011 9:39 am

மக்கள் மனதில் இத்தகைய எண்ணம் எலுவதற்கு முக்கிய பங்கு வகிப்பவை பத்திரிகைகள்...அவர்கள் நடிகர் நடிகைகள் பற்றி எழுதும் கிசு கிசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன..அதுவும் நடிகர் நடிகைகள் இன்று ஒருவருடரும் நாளை மற்றொருவருடனும் தொடர்பு வைதிருபதை போன்று வரும் செய்திகள்...அவர்கள் நடத்தை இவையும் ஒரு காரன்மாக்க இருக்கலாம்....

பொதுவாக அயல்நாடுகளை வைத்து தான் இந்த பழமொழி எழுதினார்கள்.....உன் குழந்தையும் என் குழந்தையும் நம் குழந்தையுடன் விளயாடுகின்றனர்.......இந்த பழ மொழிக்கு இன்று நம் தமிழ் நடிகர் நடிகைகளிலே சில உதாரணங்கள் உள்ளன....இப்படி இருக்கும் போது எப்படி நல்ல எண்ணம் அவர்கள் மீது உருவாகும்....

இறுதியாக.....இதற்கு முக்கிய காரணம் பத்திரிக்கைகள்....மற்றும் மக்களின் புறணி பேச்சு.....காரணம் சினிமாக்காரர்கள் பெட்ரோல் மாதிரி சின்ன நெருப்பு பொறி கூட அவர்களை எரித்து விடும்...அதாவது சின்ன அவதூறு பேச்சு கூட அவர்கள் மீது தவறான அவிப்ப்ராயத்தை ஏற்படுத்தி விடும்.....என்பது என் கருத்து.....

நன்றி அந்த பார்வை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 11:19 am

ANTHAPPAARVAI wrote:ஆம்! ஆரம்ப காலம் முதலே இப்படித்தான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள், சினிமாக்காரர்கள் என்றாலே மோசமானவர்கள் என்று.

பொதுவாகவே சினிமாவில் இருப்பவர்கள் என்றாலே மோசமான நடத்தை உடையவர்கள் என்று ஒரு குறியீடு இருப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம், கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவார்கள் "அவள் நடத்தை கெட்டவள்" என்று! ஆனால் அப்படி சொல்பவர்கள் எல்லோரும் சினிமாவிற்கு அப்பாற் பட்டவர்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. தனக்கு சினிமாவைப் பற்றி நிறைய தெரியும் என்று சொல்லிக் கொள்வதற்காக இப்படி பல செய்திகளை திரித்துக் கூறுவார்கள்! எங்காவது ஒரு படப் பிடிப்பைப் பார்த்து விட்டால் போதும், உடனே அனைத்தையும் தெரிந்து கொண்டது போல் கதை அளக்க ஆரம்பித்து விடுவார்கள்...

மேலும், சினிமா ஏஜெண்டுகள் (அரைகுறையானவர்கள்) பலரும், சினிமாவிற்கு புதிதாக வரும் பெண்களிடமும் "பல நடிகைகள் இப்படித்தான் வாய்ப்பு பெற்று முன்னேறினார்கள்" என்று கூறி அவர்களை ஏமாற்றி தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

பல சினிமாக்காரர்களும் தன்னோடு நெருக்கமாகப் பழக வில்லை என்பதால் அந்தப் பெண்களைப் பற்றி தவறாக கூறிக் கொண்டும் திரிகிறார்கள்!

நான் இங்கே இதைப் பதிவிட்டதான் காரணம் அதுவல்ல. சினிமாவில் இருப்பவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்ற பட்டி மன்றமும் நான் தொடங்க வில்லை.

எனக்குத் தேவை, சினிமாவில் நடிப்பவர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்ல காரணம் என்ன?

ஒவ்வொரு உயிரினத்தையும் அதன் செயல்பாடுகளை, மற்றும் உருவத்தை வைத்துதான் பிரித்திருக்கின்றோம். இப்படி இருந்தால் தான் அவன் மனிதன். எனவே எல்லா மனிதனும் ஒரே எண்ணங்கள் உடையவர்கள் தானே... அப்படியிருக்கும் போது சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் கெட்டவர்கள் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

"வாய்ப்புக் கிடைக்காதவரை, அல்லது தவறுகள் வெளியில் தெரியாதவரை எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான்"

ஆனாலும் ஓட்டு மொத்தமாக சினிமாக்காரர்களை "நடத்தை சரியில்லாதவர்கள்" என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கத்தானே வேண்டும்?
அந்தக் காரணம் என்னவாக இருக்கும்.?... எதற்காக அப்படிக் கூறினார்கள்? நடத்தை சரியில்லாதவர்கள் என்று எதை வைத்து தீர்மானித்தார்கள்?

விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்...
சிறந்த கருத்தை சொல்பவர்களுக்கு பாராட்டும், புகழும் காத்திருக்கிறது!!

இந்தக் கேள்விக்கான பதிலை மட்டுமே எதிர் பார்க்கின்றேன்!

"அந்தப்பார்வை"
இவரு இப்படி பேசி பேசியே நம்மளை வழிக்கு கொண்டு வந்துவிடுவார் போல!!!!
அவர் சொல்வது இப்படியாக இருக்கலாம்.நடிகர், நடிகை தவிர எத்தனையோ துறைகள் உள்ளது சினிமாவில்.அந்த துறையில் நல்லவர்கள் இருக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் உண்மை சினிமாவின் மேல் களங்கம் ஏற்ப்பட முக்கிய காரணம் நடிக, நடிகைகளே.நம்மை [மக்களை ]திருப்தி படுத்த வந்தவர்கள் பின்பு நாம் [மக்கள் ]அவர்களை திருப்தி படுத்துவது காலத்தின் கோலம்.

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Pசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Oசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Sசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Iசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Tசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Iசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Vசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Eசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Emptyசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Kசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Aசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Rசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Tசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Hசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Iசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Cசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... K
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 11:20 am

சினிமாவில் மட்டுமில்லை ,,எல்லாத்துறைகளிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .இதில் அவர்களை மட்டும் குறைகூறுவது சுத்த மடத்தனம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 12:11 pm

இந்த ஆட்டத்துக்கு நான் வரலே..
எனக்கு அந்த அளவுக்கு அத்துறையில் உள்ளவர்களைப்பற்றிய ஞானம் இல்லை...
மன்னியுங்கள் குயிலன்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Aசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Bசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Dசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Uசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Lசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Lசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Aசினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... H
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jun 28, 2011 4:33 pm

நண்பர்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றிகள்!

:வணக்கம்:

சினிமாக்காரன் என்றாலே மோசமானவர்கள் ?... Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக